பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய 5வது போட்டியாளர் குறித்த தகவல் கிடைத்துள்ளது. பிக் பாஸ் சீசன் 3 தொடங்கி வெற்றிகரமாக 41 வது நாளாய் எட்டியுள்ளது. இரண்டு சீசன் போலவே கமல்ஹாசனே இந்த சீசன்யும் தொகுத்து வழங்குகிறார். 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இதிலிருந்து பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா மற்றும் மீரா ஆகியோர் வெளியேறியுள்ளனர். இந்த நிலையில் இந்த வார நாமினேஷன் லிஸ்டில் கவின், சாக்சி, அபிராமி, ரேஷ்மா, …
Read More »காலில் விழுந்த சரவணனை தட்டிவிட்ட சேரன் – வம்பாடுபடும் கமல்!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோவில் சேரனுக்கும் சரவணனுக்கு நடந்த பிரச்சனை ஓரளவுக்கு முடிவுக்கு வந்தது போன்று தெரிகிறது. “நான் ஹீரோவாக இருந்தபோது நீ அசிஸ்டன்ட் டைரக்டராக வேலை பார்த்தவன் தானே” என்று சேரனை மிகவும் ஏளனமாக பேசிய சரவணனை கமல் தட்டி கேட்கிறார். பின்னர் சரவணன் சேரனிடம் சென்று தயவு செய்து என்னை மன்னிச்சுடுங்கன்னே என்று கூறிக்கொண்டே காலில் விழ உடனே சேரன் அவரை தடுத்து நிறுத்துகிறார். …
Read More »“ஆமா அப்படித்தான் பேசுவேன் என்ன பண்ணுவ” ரணகளமான பிக்பாஸ் வீட்டின் சண்டை!
பிக்பாஸ் வீட்டில் சேரன் சரவணனின் சண்டை இன்று அடுத்தடுத்த ப்ரோமோவில் ரணகளமாக வெடித்துள்ளது. சரவணன் நீண்டகால பகையை ஒரே அடியாக தீர்த்து கொள்ளும் விதத்தில் சேரனிடம் மோசமாக வம்பிழுத்து சண்டையிடுகிறார். இந்த ப்ரோமோவில் அவரு லூசு மாதிரி பேசிட்டு இருக்காரு நீ அவருக்கு சப்போர்ட் பண்ணிட்டு இருக்குற என சாண்டியிடம் கேட்டு மீண்டும் சண்டையிடுகிறார். இதனால் கடுப்பான சேரன் எதிர்த்து சில கேள்விகளை கேட்கிறார். ஆனாலும் சரவணன் அப்படிதான் பேசுவேன் …
Read More »மூவரையும் வெளியேற்றுங்கள்: கவின், சாக்சி, லாஸ்லியா எதிராக குவியும் விமர்சனங்கள்
பிக் பாஸ் வீட்டில் கவின் சாக்சி, லாஸ்லியா ஆகிய மூவரும் நடத்திவரும் முக்கோண காதல் நாடகத்தைக் கண்டு சக போட்டியாளர்கள் மட்டுமின்றி பார்வையாளர்களுக்கும் வெறுப்பாகி உள்ளதால் மூவரையும் வெளியேற்றுங்கள் என்று கூறி வருகின்றனர் நேற்றைய நிகழ்ச்சியிலும் கவின், சாக்சி காதல் மோதல் தொடர்ந்தது. கவினும் சாட்சியும் தங்கள் பக்கமுள்ள நியாயங்களை மட்டுமே எடுத்துக் கூறி மற்றவர்களை வெறுப்பேற்றி வருகின்றனர். குறிப்பாக சாக்சி தனது நெருங்கிய தோழிகளான ஷெரின் மற்றும் ரேஷ்மா …
Read More »கவினுக்கு வந்த கடிதம்: கண்ணீரில் சாக்சி
பிக்பாஸ் வீட்டின் இன்றைய டாஸ்க்கில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் சக போட்டியாளரிடம் கேட்க நினைக்கும் கேள்விகளை கடிதமாக எழுதி பாக்ஸில் போட வேண்டும். பெயர் குறிப்பிட்டும் எழுதலாம், மொட்டை கடிதமாகவும் எழுதலாம் என்று பிக்பாஸ் அறிவிக்கின்றார். இதனையடுத்து போட்டியாளர்கள் கேள்விகளை எழுதி பாக்ஸில் போட, பல கேள்விகள் சாக்சியுடன் கவின் கொண்டுள்ள உறவு குறித்த கேள்வியே கேட்கப்பட்டுள்ளது. இந்த கேள்விக்கு பதிலளித்த கவின், இப்போதைக்கு அவருடனான உறவு வெறும் நட்பு மட்டுமே’ …
Read More »லாஸ்லியாவை பங்கமாகக் கலைத்த நெட்டிசன்கள்! இதோ அந்த மீம்ஸ் தொகுப்பு!
பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து 36 நாட்கள் ஆன நிலையில் மற்றவர்கள் பிரச்சினையில் மூக்கை நுழைக்காமல் இருக்கும் ஒரே நபர் லாஸ்லியா. ஓவியாவை போல் இவர் செய்யும் சில குறும்புத் தனத்தால் இவருக்கு என்று பல ஆர்மி உள்ளனர். தினமும் இவர் நடனமாடுவதைப் பார்ப்பதற்கு என்றே சிலர் பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பார்க்கின்றனர். நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளே இவருக்குப் பல அர்மிகள், இவரது ரசிகர்கள் உருவாக்கினர். ஆனால் ஒரு …
Read More »நடிகர் சரவணனை திட்டி தீர்த்த சின்மயி
கல்லூரி படிக்கும் போது பேருந்தில் பெண்களை உரசியுள்ளேன் என்று நடிகர் சரவணன் கூறியதற்கு சின்மயி கண்டனம் தெரிவித்துள்ளார். பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி விறுவிறுப்பாகச் சென்று கொண்டிருக்கிறது. கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் அவர் ரசிகர்கள் முன் தோன்றும் வார இறுதி நாட்களே அதிகம் ரசிக்கப்படுகிறது. அந்த வகையில் நேற்றைய போட்டியில், மீரா மிதுன் – சேரன் விவகாரத்தைப் பஞ்சாயத்து செய்த கமல் ஹாசன், குறும்படம் மூலம் …
Read More »பிக் பாஸ் வீட்டில் இருக்க அருகதை இல்லாதவர்; அவரை வெளியே அனுப்புங்கள்
பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நடிகர் சரவணனை வெளியேற்றுங்கள் என்று நடிகை வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார். பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் சமீபத்தில் கலந்து கொண்ட வனிதா விஜயகுமார், அனல் கிளப்பும் சண்டையில் ஈடுபட்டு பிக் பாஸ் வீட்டைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். வனிதாவின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகமாக இரண்டாவது வாரத்திலேயே வனிதா அதிரடியாக வெளியேற்றப்பட்டார். ஆனால் வனிதா விஜயகுமாரை ரசிகர்கள் பலரும் வைல்ட் கார்ட் என்ட்ரியில் எதிர்பார்த்து …
Read More »பிக்பாஸ் வீட்டிற்குள் திருநங்கை தமன்னா: வைல்ட் கார்ட் எண்ட்ரீ!!
திருநங்கை தமன்னா சிம்ஹாத்ரி வைல்ட் கார்ட் போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி தமிழ் மற்றும் தெலுங்கில் துவங்கப்பட்டு வெற்றிகரமாக ஒளிப்பரப்பாகி வருகிறது. தமிழியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல் ஹாசனும், தெலுங்கில் நாகர்ஜூனாவும் தொகுத்து வழங்கி வருகின்றனர். தெலுங்கில் பிக்பாஸ் தமிழிழுக்கு பின்னரே துவங்கப்பட்டாலும் வைல்ட் கார்ட் போட்டியாளராக ஒருவர் இந்த வாரம் நுழைந்துள்ளார். ஆம், திருநங்கை தமன்னா சிம்ஹாத்ரி வைல்ட் கார்ட் போட்டியாளராக வீடிற்குள் …
Read More »என் ரெண்டு பொண்டாட்டியையும் எனக்கு காமிங்க: கமலிடம் வேண்டுகோள் விடுத்த சரவணன்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று ஒரு போட்டியாளர் வெளியேறவுள்ள நிலையில் அந்த போட்டியாளர் யார் என்பது குறித்த விவாதத்துடன் கூடிய புரமோ வீடியோ சற்று முன் வெளியாகி உள்ளது இந்த வீடியோவில் தன்னை வெளியேற்ற பரிந்துரை செய்யுமாறு கமல்ஹாசனிடம் சரவணன் கூறுகிறார். ஆனால் அதற்கு கமல்ஹாசன் மறுக்க, உடனே சரவணன் ‘குறைந்தபட்சம் என்னுடைய குழந்தையை கண்ணில் காட்டுங்கள்’ என்று கூறிய பின்னர் அதை செய்துவிடலாம். அதில் ஒரு பிரச்சனையும் இல்லை என்று …
Read More »