பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ வீடியோ சற்றுமுன் இணையத்தில் வெளிவந்துள்ளது. சாக்ஷி கவினின் காதலை மீண்டும் வெளிப்படுத்தும் வகையில் பிக்பாஸ் ஒரு டாஸ்க் கொடுத்துள்ளார். ” பாட்டு பாடவா பார்த்து பேசவா” என்ற அந்த டாஸ்கில், “நீயா பேசியது என் அன்பே நீயா பேசியது” என பாட சாக்ஷி என்ன செய்வதென்றே தெரியாமல் திகைத்து போகிறார். இந்த பிக்பாஸ் சீசனில் பெரும்பாலான டாஸ்க்குகள் சூழ்நிலைக்கு ஏற்றவாறே அமைந்து …
Read More »நீ பேசாதே அமைதியா இரு – சாக்ஷியை அதட்டிய கமல்?
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோ சற்றுமுன் இணையத்தில் வெளிவந்தது இதில் கமல் கவினை வெளுத்து வாங்குகிறார். வாரத்தின் இறுதி நாளான இன்று கமல் பங்கேற்கும் இந்நிகழ்ச்சிக்காக மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் எழுந்திருந்தது. வனிதா வெளியேற்றப்பட்டதில் இருந்தே நிகழ்ச்சியில் எந்த விதமான சுவாரஸ்யமும் இல்லை கவினின் காதல் கதையை வைத்தே காலத்தை ஓட்டிவருகின்றனர். இதனால் மிகுந்த வெறுப்பிற்கு ஆளான மக்கள் புதுவிதமான டாஸ்க்களை கொடுங்கள் என கேட்டு வருகின்றனர். …
Read More »கமல்ஹாசனுக்கு ஒரு ‘நச்’ கேள்வி: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பரபரப்பு
பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் கமல்ஹாசன் கேப் கிடைக்கும்போதெல்லாம் தனது சொந்த கருத்துக்கள் மற்றும் அரசியல் கருத்துக்களை சாமர்த்தியமாக திணித்து விடுவார் என்பது கடந்த மூன்று சீசன்களாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று போன் மூலம் பிக்பாஸ் போட்டியாளர்களிடம் கேள்வி கேட்கும் நேரம் வந்தபோது போனில் அழைத்த நபர் போட்டியாளர்களிடம் கேள்வி கேட்பதற்கு பதிலாக கமல்ஹாசனிடம் ஒரு நச் கேள்வியை கேட்டார். செந்தில் போல் கவுண்டமணியுடன் எப்போதும் …
Read More »முன்ஜாமின் கிடைத்தும் ஜெயிலில் தள்ளப்பட்ட மீராமிதுன்
மோசடி வழக்கு ஒன்றில் நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கியும் மீராமிதுன் சிறையில் அடைக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது மீராமிதுன் பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் முன்னரே அவர் மீது மோசடி புகார் ஒன்று சென்னை காவல்நிலையம் ஒன்றில் பதிவு செய்யப்பட்டது. அழகி போட்டி நடத்துவதாக கூறி தன்னிடம் ரூ.50 ஆயிரம் மோசடி செய்ததாக ரஞ்சிதா என்ற பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகார் குறித்து போலீசார் அவரிடம் விசாரணை செய்யும் முன்னரே …
Read More »காலை தூக்கி மேலே போட்ட அபிராமி!
பிக்பாஸ் வீட்டிலில் அபிராமி முகன் நல்ல நண்பர்களாக இருந்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். சமீபத்தில் கூட அனைவர் முன்னிலையில் முகனுக்கு ஐலவ்யூ சொல்லி இருந்தார். இதனால் இவர்களின் நட்பு கொஞ்சம் ஓவராக தான் போகிறதோ என்றெல்லாம் ரசிகர்கள் கேள்வி எழுப்பி கிண்டலடித்து வந்தனர். இந்நிலையில் முகன் அபிராமியின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, நேற்றைய நிகழ்ச்சியில் முகன், சாண்டி, தர்ஷன், கவின் ஆகியோர் லிவ்விங் …
Read More »பிக்பாஸ் வீட்டில் ஒரு ‘நீயா நானா? நிகழ்ச்சி!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒருமணி நேர நிகழ்ச்சியை விட இந்த நிகழ்ச்சியின் புரமோ வீடியோக்கள் சுவாரஸ்யமாக இருக்கும் என்பதால் இந்த புரமோ வீடியோக்களுக்கு சமூக வலைத்தளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த நிலையில் இன்று வெளியாகியுள்ள முதல் புரமோவில், பிக்பாஸ் வீட்டின் உள்ளே ‘நீயா நானா? நிகழ்ச்சி நடைபெறுகிறது. கோபிநாத் இடத்தில் இருந்து மீராமிதுன் இந்த வேலையை செய்து வருகின்றார். பிக்பாஸ் போட்டியாளர்கள் இரு அணிகளாக உள்ளனர். பிக்பாஸ் வீட்டில் …
Read More »இந்த லோ பட்ஜெட் ஆர்யாவுக்கு வேற வேலையே இல்லையா!
மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்த கவின் கடுப்பில் உச்சத்தில் ரசிகர்கள்..! பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோவில் கவின் சாக்ஷியின் காதல் கான்வர்ஷேஷன் நடக்கிறது. கவின் ஒரு இடத்தில், ” நாலு பேராக இருக்கட்டும் இல்ல 2 பேராக இருக்கட்டும் ஆனால் நான் நட்பாகத்தான் அனைத்து பெண்களிடமும் பழகிக்கொண்டிருக்கிறேன்” என்று கூறியதை சாக்ஷி கேட்கிறார். கவின் நட்பாக பழகுகிறேன் என்று சொல்லி சொல்லி பிலே பாய் பட்டத்தை பெற்று …
Read More »பிக்பாஸில் இரவு நேரங்களில் இப்படி ஒரு மோசமான சம்பவங்கள் நடக்கிறதா!
பிக்பாஸ் வீட்டின் சொர்ணாக்கா என பட்டத்தை பெற்ற வனிதா பலருடன் கத்தி கத்தி சண்டையிட்டதால் அதிரடியாக வெளியேற்றப்பட்டார். பொதுவாக பிக்பாஸில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களை பேட்டியெடுக்க மீடியாக்கள் முந்தியடித்து செல்வார்கள். ஆனால் வனிதா வெளியில் வந்து 4 நாட்கள் ஆகியும் யாரும் நேர்காணல் எடுக்கவில்லை. இதனால் வனிதா தான் பட்ட அவமானத்தால் யாருக்கும் பேட்டி கொடுக்கவில்லை என கருதிய நேரத்தில் இன்று பிரபல இணையதள சேனல் ஒன்றிற்கு பிரத்யேகமாக பேட்டியளித்துள்ளார். அதில் …
Read More »சீன் க்ரியேட் செய்த மோகன் வைத்யா..!
பிக்பாஸில் இன்று சாக்ஷிக்கும் மோகன் வைத்யாவிற்கும் சண்டை முட்டியுள்ளது. இன்றைய நாளுக்கான இரண்டாவது வீடியோவில் மோகன் வைத்ய சாக்ஷியிடன், என்னால் பாத்ரூமை கழுவ முடியவில்லை. எனக்கு அந்த தண்ணீரில் கால் வைத்தால் உடலுக்கு ஓற்றுக்கொள்ளவில்லை. எனவே என்னை வேற டீமிற்கு மாத்திடுமா என்று தயவாக கேட்கிறார் மோகன். இதையெல்லாம் சரி சரி என மோகனிடம் மண்டையை ஆட்டிவிட்டு அப்படியே ரேஷ்மாவிடம் வத்திவைக்கிறார் சாக்ஷி. உடனே ரேஷமா … பாத்ரூம் கழுவது …
Read More »மீராவை நாமினேட் செய்த 11 பேர்! இந்த வாரம் வெளியேறுகிறாரா?
ஒவ்வொரு வாரமும் பிக்பாஸ் வீட்டில் திங்கட்கிழமை நாமினேஷன் படலம் நடைபெறும் என்பது அனைவரும் அறிந்ததே. வீட்டில் இருந்து ஒருவரை வெளியேற்ற ஒவ்வொருவரும் இருவரை நாமினேட் செய்வது வழக்கம். அந்த வகையில் நேற்றைய நிகழ்ச்சியில் போது பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் இருவரை நாமினேட் செய்தனர். அவ்வாறு நாமினேட் செய்த வகையில் மீராமிதுனை மட்டும் ஒரு பதினோரு பேர் நாமினேட் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. வீட்டில் மொத்தமே 14 பேர்கள் …
Read More »