உத்தரபிரதேசத்தில் மகா கூட்டணியின் முதல் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் தியோபந்த் என்ற இடத்தில் நடந்தது. இதில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி பேசுகையில், காவலாளி கோஷத்தை பா.ஜனதா கையில் எடுத்து உள்ளது. இது வெற்று கோஷம். இதனால் எந்த பயனும் ஏற்படாது. வருமான வரித்துறை, அமலாக்கத்துறை ஆகியவற்றை பா.ஜனதா தவறாக பயன்படுத்துகிறது. கடந்த தேர்தலில் கூறிய வாக்குறுதிகளை அக்கட்சி நிறைவேற்றவில்லை தேர்தல் அறிவிப்பு வெளியாகும் நேரத்தில் பா.ஜனதா அவசர, …
Read More »இளம் பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூரன்!
கேரள மாநிலம் திருச்சூரில் அருகே உள்ளது சியாரம். இந்த பகுதியில் வசித்து வந்தவர் நீது(22). அதே பகுதியில் வட கோட்டையைச் சேர்ந்த இளைஞர் நிதிஷ்( 24). நீதுவை ஒரு தலையாகக் காதலித்துவந்துள்ளார் நிதிஷ். மேலும் தன்னை காதலிக்கும்படி தொடர்ந்து அப்பெண்ணுக்குத் தொந்தரவு தந்துள்ளார் நிதிஷ். ஆனால் நீது இதற்கு மறுத்துள்ளார். இந்நிலையில் நிதிஸ் இன்று காலை வேளையில் நீதுவின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போதும் தன்னைக் காதலிக்கும் படி கூறியுள்ளார். அங்கு …
Read More »போதையில் போலீஸிசை தாக்கிய டிவி நடிகை!!!!
இந்தி நடிகை ரூஹி சிங் போதையில் காரை ஓட்டி வாகனங்களை சேதப்படுத்தியதோடு போலீஸாரையும் தாக்கியுள்ளார். நடிகர் நடிகைகள் போதையில் வாகனங்களை ஓட்டி விபத்துக்களை ஏற்படுத்துவது தொடர்கதையாகி வருகிறது. மும்பையில் இந்தி தொலைகாட்சி தொடர்களின் தொகுப்பாளினியாக இருப்பவர் ரூஹி சிங். சமீபத்தில் பார்ட்டி ஒன்றில் பங்கேற்ற இவர் குடித்துவிட்டு காரை ஓட்டிக்கொண்டு வீடு திரும்பியுள்ளார். போதையில் இருந்த அவர் ரோட்டோரம் நிறுத்தப்பட்டிருந்த வண்டியை சேதப்படுத்தினார். இதனால் அங்கிருந்த பொதுமக்கள் அவரை தட்டிக்கேட்டனர். …
Read More »வறுமையில் வாடிய இளம் பெண்ணுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு!
கணவனை இழந்து வறுமையில் வாடி வந்த இளம் பெண்ணுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் மே 23-ம் தேதி வெளியாகிறது. தேர்தலில் வெற்றி பெரும் பொருட்டு அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், கணவனை இழந்து வறுமையில் வாடி வந்த இளம் பெண்ணுக்கு மக்களவை தேர்தலில் …
Read More »எனக்கு பாஜகவின் கொள்கைகள் பிடிக்காது – சுப்ரமணிய சுவாமி
பாஜகவின் முன்னனி தலைவர்களில் ஒருவரான சுப்ரமணிய சுவாமி தனக்கு பாஜகவின் கொள்கைகள் பிடிக்காது எனக் கூறியுள்ளார். பாஜகவின் முன்னணி தலைவர்களுள் ஒருவரான சுப்ரமணிய சுவாமி சர்ச்சையானக் கருத்துகளுக்கு சொந்தக்காரர். கட்சித் தலைமைக்கெல்லாம் அஞ்சாமல் தன் மனதுக்குப் பட்டதை பளிச்சென்று கூறுபவர், அது பத்திரிக்கையாளர் சந்திப்பானாலும் சரி.. நேர்காணல்களானாலும் சரி…சமீபத்தில் சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர் ராஜீவ் கொலைவழக்கில் சிக்கியுள்ள 7 பேரின் விடுதலை சாத்தியமில்லை எனக் கூறி அதிர்ச்சியளித்தார். அதையடுத்து …
Read More »காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படை அத்துமீறி தாக்குதல்
ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார் ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஷாபூர் மற்றும் கெமி பகுதிகளில் நேற்று மாலை 5.30 மணியளவில் பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்த ஒப்பந்த விதிகளை மீறி இந்திய பகுதியில் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, பாகிஸ்தான் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்தது. நள்ளிரவு வரை இந்த சண்டை தொடர்ந்தது. …
Read More »நரேந்திர மோடி, அருண் ஜெட்லிக்கு பொருளாதாரம் தெரியாது
பிரதமர் நரேந்திர மோடிக்கும், நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கும் பொருளாதாரம் தெரியாது என்று பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி விமர்சித்துள்ளார். “உலக அளவில் இந்தியப் பொருளாதாரம் ஐந்தாவது இடத்தில் உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதமாக கூறி வருகிறார். ஆனால், உண்மையில் நமது பொருளாதாரம் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக 3-ஆவது இடத்தில் உள்ளது.இருந்தாலும், பிரதமர் மோடி ஏன் 5-ஆவது இடத்தில் இருப்பதாகச் சொல்லி வருகிறார் என்பது புரியவில்லை. பிரதமருக்கு பொருளாதாரம் …
Read More »புல்வாமா தாக்குதல் – பயங்கரவாதிகளின் கூட்டாளி கைது.
புல்வாமா தாக்குதலில் சம்மந்தம் உள்ள சஜ்ஜத்கான் எனும் நபர் டெல்லியில் சிறப்புக் காவல்படை பிரிவால் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி நடந்த காஷ்மீரில் புல்வாமாத் தாக்குதலுக்குப் பதிலடிக் கொடுக்கும் விதமாக கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி இந்தியா எல்லைத் தாண்டி பாகிஸ்தானின் பாலகோட் எனும் பகுதியில் நடத்தியது. அந்தத் தாக்குதலுக்குப் பதிலடிக் கொடுக்கும் விதமாக அடுத்த நாள் பாகிஸ்தான் விமானங்கள் எல்லைத் தாண்டி …
Read More »காங்கிரஸ் கட்சியின் அடுத்த வேட்பாளர் பட்டியல் வெளியீடு
நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க வியூகம் அமைத்து வரும் காங்கிரஸ் கட்சி இம்முறை எப்படியும் ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்ற குறிக்கோளுடன் பணியாற்றி வருகிறது. ஏற்கனவே ராகுல்காந்தி, சோனியா காந்தி போட்டியிடும் தொகுதிகள் உள்பட மொத்தம் ஐந்து வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ள காங்கிரஸ் கட்சி தற்போது ஆறாவது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் ஒன்பது வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விபரம் பின்வருமாறு 1. கேரளா – ஆழப்புழா – திருமதி …
Read More »பட்டப்பகலில் பெண்ணுக்கு நடந்த கொடுமை
பெண்களுக்கு எதிரானா பாலியல் வன்முறைகள் நாடு முழுவதும் அதிகரித்த வண்ணமே உள்ளது. குழந்தைகள், இளம் பெண்கள், பெண்கள், வயது முதிர்ந்தவர்கள் என வயது வரம்பின்றி பெண்கள் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்படுவது வேதனை ஏற்படுத்துகிறது. சமீபத்தில் கூட உத்திரபிரதேச மாநிலத்தின் தலைநகர் லக்னோவில் ஆட்டோவில் வைத்து ஒரு பெண்ணுக்கு அந்த ஆட்டோ டிரைவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லக்னோவில் கோமதி நகர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது ஒரு …
Read More »