ஜப்பானின் யமகட்டா பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உண்டாகியுள்ளது. சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் மக்கள் பீதியில் உள்ளனர். ஜப்பானில் உள்ள யமாகாட்டா மாகானத்தில் ரிக்டர் 6.5 அளவிற்கு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் யமகாட்டா, நிகாட்டா மற்றும் இஷிகாவா பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இழப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் இன்னும் வெளிவரவில்லை. கடந்த 2011ல் ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி சம்பவத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட …
Read More »சீனாவில் நிலநடுக்கம்:11 பேர் பலி
சீனாவில் சிக்குவான் மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 11 பேர் உயிரிழந்தனர். 122 பேர் படுகாயம் அடைந்தனர். சீனாவில் தெற்கு பகுதியில் அமைந்துள்ளது சிக்குவான் மாகாணம். அந்த பகுதியில் திடீரென்று நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமியின் மையப்புள்ளியிலிருந்து 16 கி.மி. ஆழத்தில் தோன்றிய இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோளில் 6.0 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் 11 பேர் உயிரிழந்ததாகவும் 112 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அவசர …
Read More »நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் …மக்கள் அதிர்ச்சி
நியூசிலாந்து நாட்டில் இன்று காலையில் 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதற்கு முன்னர் சுனாமி எச்சரிக்கை விடப்பட்ட நிலையில் அந்நாட்டு அரசு அறிவிப்பை வாபஸ் பெற்றது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. நியூஸிலாந்து நாட்டில் இன்று காலை சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத கெர்மெடிக் தீவு என்ற இடத்தில் இருந்து …
Read More »காதலன் முகத்தில் ஆசிட் வீசிய பெண்
டெல்லியில் தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்த காதலன் மீது பெண் ஒருவர் ஆசிட் வீசிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் விகாஸ்பூரி பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவரும், 24 வயது இளைஞர் ஒருவரும் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் அந்த பெண் ”என்னை திருமணம் செய்து கொள்” என அந்த இளைஞரை வற்புறுத்தியுள்ளார். அந்த இளைஞர் சில சாக்குபோக்குகளை சொல்லி காலம்கடத்தி …
Read More »தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் ரூ.1 லட்சம் அபராதம்
தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டது. இந்த தடை ஒருசில நாட்கள் கடுமையாக கடைபிடிக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் பிளாஸ்டிக் பயன்பாடு கொஞ்சம் கொஞ்சமாக தொடங்கிவிட்டது இந்த நிலையில் இன்று முதல் பிளாஸ்டிக்கை விற்பனை செய்வோர் மற்றும் பயன்படுத்துவோர் யாராக இருந்தாலும் அதாவது வியாபாரியாக இருந்தாலும் பொதுமக்களாக இருந்தாலும் அவர்களிடம் அபாரதம் வசூலிக்கப்படும் என்றும் அபராத தொகை அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை …
Read More »ஜனாதிபதி விடுத்துள்ள செய்தி!
பயங்கரவாத குண்டுத் தாக்குதலின் மூலம் உருவான சவாலை வெற்றிகொள்வதற்காக இலங்கை தொடர்ந்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தஜிகிஸ்தானில் இடம்பெற்ற ஆசியாவின் கூட்டுச்செயற்பாடு மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் பற்றிய அமைப்பின் ஐந்தாவது மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாத குண்டுத் தாக்குதல் பற்றி தான் மிகுந்த வேதனையுடன் நினைவுகூருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். …
Read More »தீ விபத்துக்கு பின் திறக்கப்பட்ட ’புகழ்பெற்ற தேவாலயம்’ !
நேத்ரோ தோம் தேவாலயம் பிரான்ஸில் உள்ள பழமைவாய்ந்த தேவாலயம் ஆகும்.இந்த தேவாலயத்தில் அண்மையில் தீவிபத்துக்குள்ளானது. இதனையடுத்து இரு மாதங்களுக்கு பின் இந்த தேவாலயத்தில் ஆராதனை மற்றும் திருப்பலி நடைபெற்றது. இந்த ஆலயம் வரலாற்றுப் பெருமை கொண்டதாகும். கடந்த 1,345ம் ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கட்டி எழுப்பப்பட்ட உலகப்புகழ்பெற்ற தேவாலயம்தான் நாட்ரே தேவாலயம். சமீபத்தில் இந்த தேவாலயத்தில் நடைபெற்ற புனரமைப்பு வேலை செய்கையில் திடீரென்று இங்கு தீவிபத்துக்குள்ளானது. இதனால் அங்குள்ள …
Read More »கறிவிருந்து கேட்கும் ஊர்மக்கள் – தந்தையின் கையறு நிலை !
மத்திய பிரதேசத்தில் பாலியல் வல்லுறவுக்குள்ளான பெண்ணின் களங்கம் போகவென்றுமென்றால் ஊருக்கே கறி விருந்து வைக்க வேண்டும் என பஞ்சாயத்தார் தீர்ப்பு வழங்கியது அதிர்ச்சியளித்துள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்றில் வசிக்கும் பெண் ஒருவரை ஒரு ஆண் வலுக்கட்டாயமாக பாலியல் ரீதியாக அத்திமீறி இருக்கிறார். அந்த ஆண் ஒரு தாழ்த்தப்பட்டவர் எனக் கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த பெண்ணின் தந்தை கிராமப் பஞ்சாயத்தில் முறையிட்டுள்ளார். இதைக் கேட்ட கிராமப் பஞ்சாயத்தார் …
Read More »திருச்சியில் கல்லூரி மாணவி கொலை!
சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் இளம்பெண் அரிவாளால் வெட்டப்பட்டு உயிருக்காக போராடி வருவதாக திடுக்கிடும் செய்தி ஒன்று சற்றுமுன் வெளியான நிலையில் திருச்சியில் கல்லூரி மாணவி ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட இன்னொரு திடுக்கிடும் சம்பவம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது திருச்சி அண்டங்கொண்டான் பகுதியில் மக்கள் நடமாடும் பிசியான பகுதியில் கல்லூரி மாணவி மலர்விழி என்பவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து கத்தியால் குத்திக்கொன்ற நபரை பொதுமக்கள் …
Read More »ரஜினி மட்டும் தான் உழைச்சிருக்காரா ? சீமான் கடும் தாக்கு…
தமிழ் பாடநூலில் 5 ஆம் வகுப்பு பாடத்தில் ரஜினி காந்த் குறித்து பாடம் வைத்தற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையான விமர்சித்துள்ளார். தமிழ்சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர் நடிகர் ரஜினி காந்த். அவர் சாதாரண ஏழைக்குடும்பத்தில் இருந்து சினிமாவுக்கு வந்து, தன் உழைப்பால் முன்னேறி இன்று சூப்பர் ஸ்டாராக உயந்துள்ளார். இந்நிலையில் 5 ஆம் வகுப்புப் பாடப்புத்தகத்தில் ரேக்ஸ் டூ ரிச்சஸ் ஸ்டோரீஸ் என்ற பாடத்தில் ரஜினியை …
Read More »