பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமி ஏற்கனவே தமிழகத்தில் பாஜக ஐந்து தொகுதிகளை மட்டுமே பெற்றுள்ளதால் தான் பிரச்சாரம் செய்ய மாட்டேன் என்று கூறியுள்ள நிலையில் தற்போது தினகரனுக்கு ஓட்டு போடுங்கள் என்று அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியபோது, ‘விஷ்வ ஹிந்து சபையுடன் ஆலோசனை செய்த பின்னர், தமிழகத்திலுள்ள தேசியவாதிகள் தினகரனின் அமமுக கட்சியின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று …
Read More »எதற்காக தீயணைப்பு விமானங்கள் வரவில்லை?
பெரும் தீ விபத்துக்களின் போது, அந்தப் பெரும் தீயை அணைக்க, பொதுமக்கள் பாதுகாப்புத் துறையின் (sécurité civile) மிதக்கும் நீர்தாங்கிகள் என அழைக்கப்படும் canadairs விமானங்கள் பயன்படுத்தப்படும். ஆனால் இன்று மாலையில் இருந்து, பெரும் தீவிபத்திற்குள்ளாகிக் கொழுந்து விட்டெரியும் பரிசின் நோத்ர-தாம் தேவாலயத்தின் தீயை அணைப்பதற்கு, இந்தவகை விமானங்களைத் தீயணைப்புப் படையினர் பயன்படுத்தவில்லை. இது பலரின் மனதில் பெரும் கேள்விகளை உருவாக்கி உள்ளது. டொனால்ட் டரம்ப் கூட, மிதக்கும் தாங்கிகளை …
Read More »தேவாலயத்தைக் காப்பாற்றும் முயற்சி தோல்வி
பரிஸ் நோத்ர-தாம் தேவாலயத்தில் பற்றிக்கொண்ட தீ பெரும் பலத்துடன் பரவுவதைத் தடுக்க முடியவில்லை எனவும், தேவாலயத்தைக் காப்பாற்றுவது முடியாத காரியமாக உள்ளது எனவும், பரிசின் தீயணைப்புப் படையின் தளபதி ஜெனரல் Jean-Claude Gallet தெரிவித்துள்ளார்.’ அத்துடன் ‘தேவாலயத்தைக் காப்பாற்றும் முயற்சி தோல்வியடைந்துள்ளது’ எனப் பிரான்சின் உள்துறை அமைச்சர் லொரோன் நூனெஸ் (Laurent Nuñez) பிரகடணப்படுத்தி உள்ளார். அத்துடன் இந்த முயற்சியிலும், விபத்திலும் யாரும் காயமடையவில்லை எனவும், இவர் உறுதிப்படுத்தி உள்ளார். …
Read More »Notre-Dame இல் தீ!! – புகைப்படங்கள்!!
சற்று முன்னர் 850 வருடங்கள் பழமையான Notre-Dame தேவாலயத்தில் ஏற்பட்டிருந்த பெரும் தீ சம்பவத்தில் , தேவாலயத்தின் கூரை எரிந்து கீழே விழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் பதிவு செய்யப்பட்ட பல்வேறு புகைப்படங்களை இங்கு காணலாம்.
Read More »ஊமைப் படமானது கமலின் டி.வி. உடைக்கும் பிரச்சாரம் !
கமலின் பிரச்சாரப்படத்தில் உள்ள வசனங்களை நீக்க சொன்ன தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு மக்கள் நீதி மய்யம் பணிந்துள்ளது. விட்டரில் கமல் தனது தேர்தல் பிரச்சார வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் மிகவும் ஆவேசமாகப் பேசியுள்ள கமல் தமிழக அரசியல் தலைவர்களின் பிரச்சாரத்தைக் கேட்டி கோபமாகி டிவியை உடைப்பது போல பேசியிருந்தார். இந்த வீடியோ வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது. அதற்கு பல திசைகளில் இருந்தும் விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து தேர்தல் ஆணையம் …
Read More »நாம் தமிழர் கட்சி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
இயந்திரத்தில் சின்னம் தெளிவாக இல்லை என்று கூறி நாம் தமிழர் கட்சி சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கை அவசரமாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்து விட்டது. பாராளுமன்ற தேர்தலிலும், சட்டசபை இடைத்தேர்தலிலும் சீமானின் நாம் தமிழர் கட்சி போட்டியிடுகிறது. அந்த கட்சிக்கு ‘கரும்பு விவசாயி’ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர் பெயர், சின்னம் ஆகியவை அச்சிடப்பட்ட பேப்பர்கள் ஓட்டுவது வழக்கம். அப்படி ஓட்டப்பட்ட நாம் தமிழர் கட்சியின் சின்னமான …
Read More »8 வழிச்சாலை திட்டத்தை யாராலும் தடுக்க முடியாது
மக்கள் விரும்பும்போது 8 வழிச்சாலை திட்டத்தை யாராலும் தடுக்க முடியாது என்று மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு நேற்று குமரி மாவட்டத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பாரதிய ஜனதா கட்சியையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்து பேசினார். குறிப்பாக பிரதமர் மோடி, ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து அவர் பொய் …
Read More »கமல்ஹாசனை வம்பிழுத்த கஸ்தூரி? கொதிக்கும் ரசிகர்கள்…
சமூக வலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் கஸ்தூரி தற்போது நடிகர் கமல்ஹாசனை விமர்சித்து பேசியுள்ளார். சமூகவலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பவர் நடிகை கஸ்தூரி, திரைத்துறை, கிரிக்கெட், அரசியல், சமூக அவலங்கள் பற்றின தனது கருத்துக்களை அவ்வப்போது டிவிட்டரில் பகிர்வார். பலர் இவரது கருத்திற்கு ஆதரவு தெரிவித்தாலும் சிலர் இவரின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பர். ஆனால் சில சமயங்களில் சர்ச்சையான கருத்துக்களை பதிவிட்டு சிக்கலில் சிக்குவார். அப்படி சமீபத்தில் கூட எம்.ஜி.ஆர் …
Read More »40 தொகுதிகளிலும் நமக்கே வெற்றி வீடியோ வெளியிட்ட
தேமுதிக தலைவர் விஜயகாந்த் டிவிட்டரில் வீடியோ பதிவை வெளியிட்டுள்ளதால் தொண்டர்கள் குதூகலத்தில் உள்ளனர். நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பேரன்பு கொண்ட பெரியோர்களே தாய்மார்களே, என் உயிரினும் மேலான தமிழ் நெஞ்சங்களே, நாம் முரசு சின்னத்தில் 4 தொகுதிகளில் போட்டிபோடுகிறோம். மக்கள் எங்கள் கூட்டணிக்கு வாக்களித்து எங்களை 40 தொகுதியிலும் வெற்றி பெற செய்யவேண்டும் என இருகரம் …
Read More »’அந்த’ 2 விளம்பரத்தை ஒளிபரப்ப கூடாது: அதிகாரி குட்டு!!!
அதிமுக சார்பில் வெளியிடப்படும் குறிப்பிட்ட தேர்தல் விளம்பரத்தை ஒளிபரப்ப தடை விதித்து தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார். தேர்தல் நெருங்குவதால் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்தந்த கட்சியின் தலைவர்கள் தங்களின் வேட்பாளரை ஆதரித்து சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதுஒரு புறமிருக்க திமுக, அதிமுக, மநீம கட்சிகள் சமூக வலைதளங்களிலும், டிவிக்களிலும் ஒருவரை ஒருவர் தாக்கி பேசி தங்கள் கட்சிகளின் விளம்பரத்தை மேற்கொண்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக …
Read More »