சீமான்
சீமான்

அணு உலை மீது விமானத்தை விட்டு மோதுங்க

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

கூடங்குளம் அணு உலை பாதுக்காப்பானது என்றால் அதன் மீது விமானத்தை மோதி காட்டுங்கள் பார்ப்போன் என சீமான் பேசியுள்ளார்.

கூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது என சில அரசியல் கட்சியினர் கூறிவரும் நிலையில், கூடங்குளத்தில் அணுகழிவு மையம் அமைப்பதற்கு எதிராக சீமானின் நாம் தமிழர் கட்சியின் சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் சீமான் பேசியது பின்வருமாறு, கூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது என்றால் அதன் மீது விமானத்தை மோதி நிரூபித்துக்காட்டுங்கள் பார்ப்போம்.

அணு உலை மூலம் கிடைக்கின்ற மின்சாரம் தேவையில்லை. கொசுக்கடியில், விசிறி வீசிக்கொண்டு வாழ முடியும்.

அணுக்கழிவு பாதுகாப்பானது என்றால் அதனை பந்து போல உருட்டிச்சென்று பாராளுமன்றத்துக்குள்ளோ அல்லது சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள தலைவர்கள் சமாதிக்கு அருகிலோ புதையுங்கள் என பேசினார்.

About அருள்

Check Also

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!8Sharesதமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க …