உயிர்த்த ஞாயிறு தாக்குதல்… இதுவரை 89 பேர் கைது

உயிர்த்த ஞாயிறு

உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற குண்டு தாக்குதல்கள் தொடர்பில் இதுவரை 89 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 69 பேர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பொறுப்பிலும், மேலும் 20 பேர் பயங்கரவாத விசாரணை பிரிவிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து காவல்துறை ஊடகப் பேச்சாளர், காவல்துறை அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். மேலும் இதனுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் காவல்துறை ஊடகப் …

Read More »

இன்றைய ராசிப்பலன் 21 வைகாசி 2019 செவ்வாய்க்கிழமை

இன்றைய ராசிப்பலன்

இன்றைய பஞ்சாங்கம் 21-05-2019, வைகாசி 07, செவ்வாய்க்கிழமை, திரிதியை திதி பின்இரவு 01.40 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தி. மூலம் நட்சத்திரம் பின்இரவு 03.31 வரை பின்பு பூராடம். அமிர்தயோகம் பின்இரவு 03.31 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. முருக வழிபாடு நல்லது. கரி நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் …

Read More »

தீவிரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை அரசாங்கம் கட்டாயம் திரும்பபெற வேண்டும் என கோரிக்கை

தீவிரவாத எதிர்ப்பு

பிரேரிக்கப்பட்ட தீவிரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை அரசாங்கம் கட்டாயம் திரும்பபெற வேண்டும் என ஒன்றிணைந்த எதிரணி கோரிக்கை விடுத்துள்ளது. ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். அநுராதப்புரத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனை தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்கும் இவ்வாறான சட்டமூலத்தை விலக்கி, தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதை ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் …

Read More »

தீவிர பாதுகாப்பிற்குள் கண்ணகி அம்மன் உற்சவம்! !

தீவிர பாதுகாப்பிற்குள்

முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த வைகாசி விசாக பொங்கல் உற்சவம் இன்று நடைபெறும் நிலையில் சுமார் ஆயிரம் வரையான பொலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர். அதேவேளை இராணுவத்தினரும் ஆலயத்திற்குள்நுழையக்கூடிய அனைத்து பாதைகளிலும் ஆலயத்திலிருந்து சுமார் 5 கிலோமீட்ட்ருக்குள் சுமார் 3 இடங்களுக்கு குறையாது வீதி தடைகளை ஏற்படுத்தி சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளதோடு ஆலய வளாகத்தை சூழவும் இராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அத்தோடு ஆலய …

Read More »

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்று நாளையுடன் ஒரு மாதம்…!

உயிர்த்த ஞாயிறு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்று நாளையுடன் ஒரு மாதம் பூர்தியாகின்றது. இதனை முன்னிட்டு நாளை வடமாகாணத்தில் ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்துமாறு வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். அதற்கமைய காலை 8.45 அளவில் வழிப்பாட்டுத் தளங்களின் மணியோசை ஒலிக்கச் செய்து அஞ்சலி செலுத்துமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Read More »

ஒரு செருப்பு வந்துவிட்டது…இன்னொரு செருப்பு வரும் ! – கமல்ஹாசன்

ஒரு செருப்பு

ஒரு செருப்பு வந்துவிட்டது இனி இன்னொரு செருப்பு வரும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவரும் , நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் கமல்ஹாசன் கூறியதாவது : நான் காந்தியின் ரசிகன். ஒரு செருப்பு வந்துவிட்டது. இன்னொரு செருப்பு வரும். எனக்கு அந்த அருகதை உண்டு. காந்தி ஒருமுறை செருப்பு தவறி விழுந்ததால் தனது மற்றொரு செருப்பையும் கழற்றி வீசினார். என் மீது செருப்பு …

Read More »

நாட்டின் நிலைமையை கண்டு மனவருத்தம் அடைவதாக மகிந்த தெரிவிப்பு

நாட்டின்

அமைதியான நாட்டை தாம் தற்போதைய அரசாங்கத்திடம் கையளித்திருந்தாலும், தற்போது நாட்டின் நிலைமையை கண்டு மனவருத்தம் அடைவதாக எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தேசிய படையினர் தினத்தை முன்னிட்டு அவர் விடுத்துள்ள செய்தியில் இந்த விடயத்தை கூறியுள்ளார். தமிழ் மக்களுக்கு சேவையாற்றுவதற்கு தமக்கு ஒத்துழைப்பு வழங்காதவர்கள், தற்போதைய அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும், தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு அவர்களும் பொறுப்பாளிகள் என்றும் மகிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

Read More »

இந்திய படையினரால் வெல்ல முடியாத விடுதலைப் புலிகளை இலங்கை படையினர் வென்றனர் – ஜனாதிபதி

இந்திய

30 வருட யுத்தத்தைக் காட்டிலும் மாறுபட்ட தன்மையைக் கொண்ட தற்போதைய பயங்கரவாத நிலைமையை அழிப்பதற்கான முக்கியப் பொறுப்பு, நாட்டின் புலனாய்வு நிபுணர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தேசிய படையினர் தின நிகழ்வு இன்றையதினம் நாடாளுமன்ற மைதானத்தில் நடைபெற்றிருந்தது. இதில் உரையாற்றிய ஜனாதிபதி, இலங்கையானது நீண்டகால யுத்தத்துக்கு பழகிய நாடாகும். 30 வருடங்களாக உள்நாட்டு யுத்தத்தில் இராணுவம் வெற்றிக் கொண்டிருந்தது. விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு இந்தியா தமது படையினரை …

Read More »

இன்றைய ராசிப்பலன் 20 வைகாசி 2019 திங்கட்கிழமை

இன்றைய ராசிப்பலன்

இன்றைய பஞ்சாங்கம் 20-05-2019, வைகாசி 06, திங்கட்கிழமை, துதியை திதி பின்இரவு 01.21 வரை பின்பு தேய்பிறை திரிதியை. கேட்டை நட்சத்திரம் பின்இரவு 02.29 வரை பின்பு மூலம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு …

Read More »

விசேட தகவல் கட்டமைப்பு ஒன்றை உருவாக்க தீர்மானம்

விசேட தகவல் கட்டமைப்பு

இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளையும், உள்நாட்டவர்களையும் உரிய முறையில் அடையாளம் காண்பதற்காக விசேட தகவல் கட்டமைப்பு ஒன்றை உருவாக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய, இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்ளும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் தகவல்கள் மற்றும் அவர்களின் சுற்றுலா என்பன தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்படவுள்ளது. இது தொடர்பான குழு தற்போது நடவடிக்கைளை ஆரம்பித்துள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன எமது செய்திச் சேவையிடம் தெரிவித்தார். இலங்கையில் …

Read More »