விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் செந்தில் கணேஷ், ராஜலட்சுமி ஜோடி சூப்பராக பாடிய நிலையில் செந்தில் கணேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். அதன்பின்னரும் விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளில் செந்தில் கணேஷ், ராஜலட்சுமி ஜோடி கலந்து கொண்டது,. மேலும் செந்தில் கணேஷ் தற்போது ஒருசில படங்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் ஒரு இசை நிகழ்ச்சிக்காக செந்தில் கணேஷ், ராஜலட்சுமி ஜோடி ஆஸ்திரேலியா சென்றிருந்தனர். அங்கு ராஜலட்சுமி …
Read More »‘எஸ்கே 16’ படத்தில் இணைந்த அடுத்த நாயகி!
இன்று மாலையில் இருந்தே சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள 16வது படத்தின் அப்டேட்டுக்களை இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் சன் பிக்சர்ஸ் செய்து கொண்டே இருப்பதால் டுவிட்டரில் இந்த படத்தின் ஹேஷ்டேக்குகள் தெறிக்க வைத்து கொண்டிருக்கின்றன. முதலில் இந்த படத்தில் இசையமைப்பாளர் டி.இமான் இணைவதாகவும், அதன்பின்னர் ‘துப்பறிவாளன்’ நாயகி அனு இமானுவேல் இணைவதாகவும் சன்பிக்சர்ஸ் அறிவித்தது. அதன்பின்னர் சற்றுமுன் இந்த படத்தில் இன்னொரு நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்துள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து …
Read More »யாழில் இடம்பெற்ற விபத்தில் பெண் பலி.. மேலும் ஒருவர் படுகாயம்
யாழ்ப்பாணம் – பலாலி வீதியில் சுன்னாகம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். வேன் ரக வாகனம் ஒன்றும், துவிச்சக்கரவண்டியொன்றும் மோதி நேற்றைய தினம் இந்த விபத்து இடம்பெற்றுள்ள நிலையில், சம்பவத்தில் துவிச்சக்கரவண்டியின் பின்னால் பயணித்த 49 வயதான அதே பகுதியை சேர்ந்த பெண்ணே உயிரிழந்துள்ளார். துவிசக்கரவண்டியை செலுத்தியவர் படுகாயங்களுக்கு உள்ளாகி யாழ்ப்பாணம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகிறார். இதேவேளை, சிலாபம் கொழும்பு பிரதான …
Read More »காவல்துறைமா அதிபர் உள்ளிட்ட மூவருக்கு அழைப்பாணை
காவல்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் திறைசேரியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர மற்றும் ஊழல் ஒழிப்பு குழுவின் பணிப்பாளர் ஆகியோரை எதிர்வரும் 23 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் இந்த அழைப்பாணையை பிறப்பித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி பணிக்குழாமின் பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்துள்ள வழக்கிற்கு அமைவாக சாட்சி வழங்கவே அவர்கள் நீதிமன்றுக்கு …
Read More »நீர்கொழும்பு சம்பவம் – சேதங்கள் தொடர்பில் இழப்பீடு
நீர்கொழும்பில் நேற்றைய தினம் ஏற்பட்ட அமைதியற்ற நிலைமை காரணமாக பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. எனவே ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்பீடு செய்து இழப்பீடு வழங்கப்படும் என பிரதமர் அலுவலகம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. நூற்றுக்கணக்கான வெளிநாட்டவர்கள் இலங்கையில் இருந்து வெளியேற்றம்
Read More »நூற்றுக்கணக்கான வெளிநாட்டவர்கள் இலங்கையில் இருந்து வெளியேற்றம்
இலங்கையில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலை அடுத்து, 600 வெளிநாட்டவர்கள் இலங்கையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சர் வஜிர அபேவர்தனவை மேற்கொள்காட்டி, ஆங்கில ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. அவர்களுள் 200 இஸ்லாமிய மத போதர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வீசா அனுமதி நிறைவந்த நிலையிலும் இலங்கையில் தங்கியிருந்தாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்களுள் பெரும்பான்மையானவர்கள், இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூகவலைத்தளங்கள் …
Read More »சமூகவலைத்தளங்கள் மீண்டும் வழமைக்கு
பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களுக்குள் பிரவேசிப்பதற்கு தற்காலிகமாக விதிக்கபட்டிருந்த தடை விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார். நீர்கொழும்பில் நேற்றைய தினம் ஏற்பட்ட அமைதியின்மையை தொடர்ந்து இவ்வாறு சமூகவலைத்தளங்கள் தற்காலிகமாக மூடக்கப்பட்டிருந்தன.
Read More »சஹ்ரானின் பயிற்சி முகம் கண்டுபிடிப்பு
தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரானுக்கு சொந்தமானது என சந்தேகிக்கப்படும் 15 ஏக்கர் கொண்ட பயிற்சி முகாம் ஒன்று காத்தான்குடி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சஹ்ரானின் பயிற்சி முகாம் கண்டுபிடிப்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புப் படையினரை மேற்கோள்காட்டிக் கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. காத்தான்குடியில் 15 ஏக்கர் நிலத்தில் இப்பயிற்சி முகாம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இக்காணி சஹரானிற்குச் சொந்தமானது எனவும் அத்தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. இன்றைய ராசிப்பலன் 06 வைகாசி 2019 திங்கட்கிழமை
Read More »இன்றைய ராசிப்பலன் 06 வைகாசி 2019 திங்கட்கிழமை
இன்றைய பஞ்சாங்கம் 06-05-2019, சித்திரை 23, திங்கட்கிழமை, துதியை திதி பின்இரவு 03.18 வரை பின்பு வளர்பிறை திரிதியை. கிருத்திகை நட்சத்திரம் மாலை 04.36 வரை பின்பு ரோகிணி. மரணயோகம் மாலை 04.36 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. கிருத்திகை. சந்திர தரிசனம். முருக வழிபாடு நல்லது. சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – …
Read More »விசாரணைகளை ஆரம்பித்துள்ள குற்றப் புலனாய்வு பிரிவு
உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்புடைய ஒரு முக்கிய சந்தேகத்துக்குரியவரைக் கைது செய்வதற்காக குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இதுவரை கிடைக்கப்பெற்றுள்ள புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில், அவர் மக்காவுக்கு யாத்திரை மேற்கொண்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தாக்குதலை அடுத்து அவர் வெளிநாட்டுக்கு சென்றுள்ளார் என தகவல் கிடைத்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது. உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலைத் திட்டமிட்ட 8 முக்கியமான நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், …
Read More »
Tamilpriyam | Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamil nadu News | Sri Lankan Tamil News Tamil News,Online Tamil News,Tamil News Live,Tamilnadu News,Oneindia Tamil,live tamil news Portal,online tamil news,Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil,all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology,online tamil news, tamil news portal, tamil actors, tamil actresses, astrology news in tamil, chennai news,