இன்றைய ராசிப்பலன் 23 கார்த்திகை 2019 சனிக்கிழமை – Today rasi palan – 23.11.2019 இன்றைய பஞ்சாங்கம் 23-11-2019, கார்த்திகை 07, சனிக்கிழமை, ஏகாதசி திதி காலை 06.24 வரை பின்பு துவாதசி பின்இரவு 03.43 வரை பின்பு தேய்பிறை திரியோதசி. அஸ்தம் நட்சத்திரம் பகல் 02.44 வரை பின்பு சித்திரை. நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு …
Read More »”ரஜினி-கமல் இணைவது மக்களுக்காக அல்ல”.. திருமா குற்றச்சாட்டு
ரஜினி-கமல் இணைவது நாட்டு மக்கள் பிரச்சனைக்காக அல்ல, தனிப்பட்ட பிரச்சனைக்காக தான் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். கமல் ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கியதிலிருந்து மத்திய, மாநில அரசுகளை விமர்சித்து வருகிறார். அதே போல் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கவில்லை என்றாலும் கூட அரசியலுக்குள் நுழைவதற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டு வருவதால் “தமிழகத்தில் வெற்றிடம் நிலவுகிறது” என அடிக்கடி பேசி வருகிறார். இந்நிலையில் ”நானும் …
Read More »”அதிசயம் நிகழும்” என்பது அவரோட படமா இருக்கலாம்!! ரஜினியை பங்கமாய் கலாய்த்த காங்கிரஸ் தலைவர்..
”அதிசயம் நிகழும்” என்ற சினிமா வேண்டுமானால் வரலாம் என ரஜினியை குறித்து கே.எஸ்.அழகிரி பேசியுள்ளார். ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்ததிலிருந்து பல அரசியல் தலைவர்கள் தங்கள் விமர்சனங்களை வைத்து வருகின்றனர். குறிப்பாக ரஜினிகாந்த் அடிக்கடி பேசி வரும் “வெற்றிடம் நிலவுகிறது” போன்ற பேச்சுகளால் அதிமுகவினர் ரஜினிகாந்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். சமீபத்தில் ரஜினிகாந்த், ‘தேவைபட்டால் கமலுடன் இணைந்து செயல்பட தயார்” என கூறினார். மேலும் சமீபத்தில் கமல் 60 நிகழ்ச்சியில் …
Read More »காசு திரும்ப வருமா… இல்ல கட்சி நிதினு லவட்டிருவாங்களா?
விருப்ப மனுக்காக கொடுத்த காசு திரும்ப கிடைக்குமா அல்ல கட்சி நிதியாகிவிடுமா என்ற சந்தேகத்தில் தேமுதிகவினர் உள்ளனர். தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத நிலையில் வரும் டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அரசியல் கட்சிகள் தற்போது முதலே உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகி வருகின்றனர். அந்த வகையில் திமுக, அதிமுக, தேமுதிக, பாஜக ஆகிய கட்சிகள் தரப்பில் விருப்ப …
Read More »இன்றைய ராசிப்பலன் 22 கார்த்திகை 2019 வெள்ளிக்கிழமை
இன்றைய ராசிப்பலன் 22 கார்த்திகை 2019 வெள்ளிக்கிழமை – Today rasi palan – 22.11.2019 இன்றைய பஞ்சாங்கம் 22-11-2019, கார்த்திகை 06, வெள்ளிக்கிழமை, தசமி திதி காலை 09.01 வரை பின்பு தேய்பிறை ஏகாதசி. உத்திரம் நட்சத்திரம் மாலை 04.41 வரை பின்பு அஸ்தம். சித்தயோகம் மாலை 04.41 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது. …
Read More »தமிழகத்தின் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…!
வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், கோவை, சேலம் ஆகிய ஒன்பது மாவட்டங்களில், மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். தமிழகம், புதுச்சேரியின் கடலோரப் பகுதிகள் மற்றும் சென்னையின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய …
Read More »தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு..
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தாக புகார் எழுந்துள்ளது. பல ஆண்டுகளாக தமிழக மீனவர்களை சிறைபிடிப்பது, சுட்டுக்கொல்வது போன்ற செயல்களில் இலங்கை கடற்படை ஈடுபட்டு வருகின்றது. இந்த விவகாரம் குறித்து பல வருடங்களாக விவாதங்கள் நடந்துகொண்டு தான் இருக்கின்றனவே ஒழிய இதற்கு முடிவு கட்டும் வகையில் எந்த நடவடிக்கையும் தற்போது வரை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த 1000 க்கும் மேற்பட்ட தமிழக …
Read More »இந்தியா இந்தியர்களுக்கு மட்டுமே! சீமானுக்கு அமித்ஷா கொடுக்கும் பதிலடி!
தமிழ்நாடு தமிழருக்கே என்றும், தமிழகத்தை தமிழர் தான் ஆளவேண்டும் என்றும் அடிக்கடி சொல்லி வருபவர் சீமான் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் சீமானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா இந்தியர்களுக்கே என்ற ஒரு திட்டத்தை அமித்ஷா கையிலெடுத்து உள்ளதாகவும் இதனால் சீமானின் ஆதரவாளர்கள் பலர் பாதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் தேசிய குடிமக்கள் பதிவேடு கொண்டுவரப்பட்டுள்ளதால் அம்மாநிலத்தில் தங்கி இருப்பவர்கள் பலர் நாட்டை …
Read More »கமலுடன் இணைப்பு வேண்டாம்: எதிர்ப்பு தெரிவிக்கும் ரஜினி ரசிகர்கள்
சூப்பர் ஸ்டார் ரஜினியும் உலகநாயகன் கமலும் அரசியல்ரீதியாக இணைவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. பெரும்பாலான ரஜினி மற்றும் கமல் ரசிகர்கள் இதனை வரவேற்கின்றர்கள். இருப்பினும் ஒரு சில ரஜினி ரசிகர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் அதிமுக மட்டும் பாஜகவை மட்டுமின்றி அவ்வப்போது ரஜினியையும் மறைமுகமாகவும் நேரடியாகவும் கமல் தாக்கி உள்ளார் என்றும், அவருடைய மனதில் ரஜினி மீது இன்னும் வன்மம் இருப்பதாகவும், வெளியில் நண்பர் போல் காட்டிக் கொண்டாலும் ரஜினியை …
Read More »இன்றைய ராசிப்பலன் 21 கார்த்திகை 2019 வியாழக்கிழமை
இன்றைய ராசிப்பலன் 21 கார்த்திகை 2019 வியாழக்கிழமை – Today rasi palan – 21.11.2019 இன்றைய பஞ்சாங்கம் 21-11-2019, கார்த்திகை 05, வியாழக்கிழமை, நவமி திதி பகல் 11.29 வரை பின்பு தேய்பிறை தசமி. பூரம் நட்சத்திரம் மாலை 06.29 வரை பின்பு உத்திரம். சித்தயோகம் மாலை 06.29 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. இராகு காலம் – மதியம் 01.30-03.00, …
Read More »