மோடி மீண்டும் பிரதமராக வருவாரா என்ற கேள்விக்கு நடிகர் ரஜினிகாந்த பதிலளித்துள்ளார். மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இந்த வாக்குப்பதிவில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 39 தொகுதிகள் உட்பட 95 தொகுதிகள் இடம்பெற்றிருந்தன. தமிழகத்தில் மக்களவை தேர்தலில் 69.55% வாக்குப்பதிவும், 18 சட்டமன்ற இடைத்தேர்தலில் 71.62% வாக்குப்பதிவும் நடந்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நடிகர் …
Read More »அடுத்த ஓட்டு ரஜினிக்கே- ரஜினி ரசிகர்கள் ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் முதல் இடம்
ரஜினி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அடுத்த ஓட்டு ரஜினிக்கே என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி டிரெண்ட் செய்துள்ளனர். இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டிங்கில் இருந்தது. #அடுத்த_ஓட்டு_ரஜினிக்கே #அடுத்த_ஓட்டு_தலைவருக்கே #Rajinikanth ரஜினிகாந்தின் ரசிகர்கள் அவரை அரசியலுக்கு வர சொல்லி அழைப்பதும் அவர் இழுத்தடிப்பதும் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்தது. கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ந்தேதி ரஜினி தன் அரசியல் வருகையை உறுதிப்படுத்தினார். தனக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண …
Read More »தமிழகத்தில் 38 பாராளுமன்றத் தொகுதிகளில் 71.87 சதவீத வாக்குப்பதிவு
தமிழகத்தில் உள்ள 38 பாராளுமன்றத் தொகுதிகளில் 71.87 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார். #LokSabhaElections2019 #TNElections #VoterTurnout தமிழகத்தில் நேற்று 38 பாராளுமன்றத் தொகுதிகள் மற்றம் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. மதுரையில் மட்டும் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது ஏற்பட்ட பகுதிகளிலும், …
Read More »புதுமுக நடிகருக்கு ஜோடியாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்
மருத்துவ துறையில் நடைபெறும் ஊழல்களை சித்தரிக்கும் புதிய படம் ஒன்றில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் புதுமுக நடிகருக்கு ஜோடியாக நடிக்கயுள்ளார். டைரக்டர்கள் சித்திக், ஜித்து ஜோசப், கமல்ஹாசன் ஆகியோரிடம் உதவி டைரக்டராக பணிபுரிந்த எஸ்.ஏ.பாஸ்கரன், ‘மெய்’ என்ற படத்தின் மூலம் டைரக்டராக அறிமுகம் ஆகிறார். வி.என்.மோகன் ஒளிப்பதிவு செய்ய, அணில் பிரித்வி குமார் இசையமைக்கிறார். சுந்தரம் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. ‘மெய்’ படத்தில், நிக்கி சுந்தரம் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். ஐஸ்வர்யா …
Read More »ஜெயங்கொண்டத்தில் சாலை மறியல் – பொன்பரப்பி தாக்குதல் எதிரொலி !
அரியலூர் மாவட்டம் பொன்பரப்பில் நேற்று தலித் மக்களின் வீடுகளை அடித்து நொறுக்கியதற்கு எதிராக இன்று ஜெயங்கொண்டத்தில் சாலை மறியலில் மக்கள் ஈடுபட்டுள்ளனர். அரியலூர் மாவட்டம் பொன்பரப்பில் உள்ள தலித் மக்கள் தங்கள் வீட்டு சுவர்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவனின் சின்னமான பானை சின்னத்தை வரைந்திருந்ததால் அப்பகுதிக்குள் புகுந்த வன்னிய மக்கள் சிலர் வீடுகளை அடித்து நொறுக்கினர். மேலும் அங்கிருந்த சில தலித் மக்களையும் தாக்கினர். இதனால் நேற்று பரபரப்பான …
Read More »மட்டு போதனா வைத்தியசாலையில் அலட்சியம்
மட்டு போதனா வைத்தியசாலையில் விடுதி இல 22 நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் அலட்சியம். அவ் விடுதியில் இருந்து நோய் குணமாகி வீடு செல்லும் நோயாளிகளுக்கு அவ் விடுதியில் உள்ள வைத்தியர்கள் மாலை 4,5 மணிக்கு பின்னரே அவர்களுக்குரிய நோய் நிர்ணய அட்டை மற்றும் வெளி நோயாளர் பிரிவில் மருந்துகள் எடுக்கும் அட்டை போன்றவற்றை எழுதி கொடுக்கின்றனர். இதனால் தூர பிரதேசத்தில் இருந்து வரும் மக்கள் மருந்து வகைகளை எடுத்து வெளியேறும் போது …
Read More »“வாக்களிக்க முடியாமல்போனது சிம்புக்கு வருத்தம்” – டி.ராஜேந்தர்
மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தமிழகத்தில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மாலை 5 மணி நிலவரப்படி 63.73% வாக்குகள் பதிவாகியுள்ளன. பொதுமக்களும், பிரபலங்களும் காலை முதலே ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். வாக்கு இயந்திர கோளாறு, சிறுசிறு வன்முறைகள் எனப் பல இடங்களில் பரபரப்பு காணப்பட்டது. இந்நிலையில் சென்னை தியாகராய நகரில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி ஒன்றில், லட்சிய திமுக தலைவருமான டி.ராஜேந்தர் வாக்களித்தார். பின்னர் …
Read More »தமிழகத்தில் இரவு 9 மணி நிலவரப்படி 70.90 சதவீத வாக்குப்பதிவு
தமிழகத்தில் இரவு 9 மணி நிலவரப்படி 70.90 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. நாமக்கல்லில் அதிகபட்சமாக 78 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். #TNElections2019 #VoterTurnout தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 39 பாராளுமன்றத் தொகுதிகள் மற்றும் 19 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. மக்கள் காலை முதலே ஆர்வத்துடன் வாக்களித்தனர். பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது காரணமாக தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. அதன்பின் …
Read More »சித்திரை திருவிழா: தீபாராதனையுடன் தேரோட்டம்
மானாமதுரை ஸ்ரீ வீரழகர் கோயிலில் சித்திரைத் திருவிழா திங்கள் கிழமை தொடங்கியது. வரும் 19ஆம் தேதி (நாளை) ஆற்றில் அழகர் இறங்கும் வைபவம் நடைபெறுகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா தீபாராதனைக்கு பிறகு தேரோட்டம் தொடங்கியது. திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியான …
Read More »சுவையான செட்டிநாடு அவியல்
செட்டிநாட்டு அவியலை சாத உணவு வகைகளுக்கு மட்டுமல்ல… டிபனுக்கும் சேர்த்து சாப்பிடலாம். இன்று இந்த அவியலை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் கத்திரிக்காய் – 100 கிராம் உருளைக்கிழங்கு – 100 கிராம் வெங்காயம் – 1 தக்காளி – 1 பட்டை – சிறிதளவு அரைக்க… தேங்காய் துருவல் – கால் கப் பச்சை மிளகாய் – 5 பூண்டு – 3 பல் சோம்பு …
Read More »
Tamilpriyam | Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamil nadu News | Sri Lankan Tamil News Tamil News,Online Tamil News,Tamil News Live,Tamilnadu News,Oneindia Tamil,live tamil news Portal,online tamil news,Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil,all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology,online tamil news, tamil news portal, tamil actors, tamil actresses, astrology news in tamil, chennai news,