தமிழகத்தில் மாலை 5 மணி நிலவரப்படி 63.73 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். #TNElections2019 #VoterTurnout தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 39 பாராளுமன்றத் தொகுதிகள் மற்றும் 19 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது. மக்கள் காலை முதலே ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது காரணமாக தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. காலை 11 மணி நிலவரப்படி 30.62 சதவீத …
Read More »இன்றைய ராசிப்பலன் 19 சித்திரை 2019 வெள்ளிக்கிழமை
இன்றைய பஞ்சாங்கம் 19-04-2019, சித்திரை 06, வெள்ளிக்கிழமை, பௌர்ணமி திதி மாலை 04.42 வரை பின்பு தேய்பிறை பிரதமை. சித்திரை நட்சத்திரம் இரவு 07.29 வரை பின்பு சுவாதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சித்ரா பௌர்ணமி. கரி நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப …
Read More »அற்புத மருத்துவ பலன்கள் நிறைந்த தொட்டாற் சுருங்கி…!
காடுகளிலும், மலைப்பகுதிகளிலும் காணப்படும் தொட்டாற்சுருங்கி செடி காந்த சக்தி உடையது என்று சித்தர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தெய்வீக மூலிகையை தொடர்ந்து 48 நாட்கள் தொட்டுவந்தால் மனோசக்தி அதிகரிக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஆயுர்வேத மருத்துவத்திலும் யுனானி மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது. தோல்வியாதிகள், குழந்தைப்பேறு பிரச்சனை, ஆண்மைகுறைபாடு போன்ற நோய்களுக்கு இன்றைக்கு மிகச்சிறந்த மருத்துவ மூலிகையாக உள்ளது. சூடு பிடித்து சிறுநீர் எரிச்சல் உள்ளவர்கள் இதன் இலையை அரைத்து பாலில் 6 நாள் …
Read More »அரைகுறை ஆடையுடன் போஸ் கொடுத்த லிப் லாக் புகழ் நடிகை!!!
ஆர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் சென்சேஷ்னல் நடிகையாக மாறியவர் ராஷ்மிகா. இப்படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் அவர் நடித்திருந்தார். இப்படத்தில் ஏகப்பட்ட லிப் லாக் காட்சிகள். இருவரும் ஜோடியாக நடிக்கும் அடுத்த படத்தின் டீசரும் சமீபத்தில் வெளியானது. மிஸ்டர் காம்ரேட் என்ற இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 4 மொழிகளில் தயாராகி வருகிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தானா நடித்துள்ளார். இந்த படத்திலும் …
Read More »காதலியுடனான திருமண நிச்சயதார்த்தம் : பிரபல நடிகர் அறிவிப்பு
தமிழ்சினிமாவில் எண்ணற்ற நடிகர்கள் அறிமுகமாகியுள்ளனர். தற்போது முன்னணிக்கு வருவதற்காக முயற்சித்துக்கொண்டு உள்ளனர். இதில் அஜித் நடித்த மங்காத்தா என்ற படத்தின் மூலமாக தமிழ்சினிமாவில் அறிமுகமானவர் மஹத். அதன் பின்னர் கமல் ஆங்கராக இருந்து பிரபலமான விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களுக்கு பரீட்சயம் ஆகிவிட்டார் மஹத். இவரும், மிஸ் இந்தியா எர்த் 2002 பிரச்சி மிஸ்ராவும் சில ஆண்டுகளாகக் காதலித்து வந்த நிலையில் தற்போது இருவருக்கும் …
Read More »5 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு சதவீதம் என்ன?
வாக்குப்பதிவு முடிய இன்னும் ஒரு மணி நேரம் உள்ள நிலையில் தமிழகத்தில் மாலை 5 மணி நிலவரப்படி 63.73 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம், புதுவை உள்பட 97 மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில் விஐபிக்களும், பொதுமக்களும் ஆர்வத்துடன் வாக்களித்து வருவதால் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 3 மணி நிலவரப்படி 50.02 சதவீதமும் 18 சட்டமன்ற இடைத்தேர்தலை பொறுத்தவரை 3 …
Read More »தைவானில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்
தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று உள்ளூர் நேரடிப்படி மதியம் 1 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் தலைநகர் தைபே மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் அதிர்ந்தன. திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் தலைநகர் தைபே மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர். ஹுயாலியன் நகரில் இருந்து 10 …
Read More »வட மாநிலங்களில் அமைதியான வாக்குப்பதிவு
வட மாநிலங்களில், மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி அமைதியான முறையில் நடை பெற்று வருகிறது. காஷ்மீர், ஒடிஷா, கர்நாடகா, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, தமிழகம் உட்பட 11 மாநிலங்களில் உள்ள 95 மக்களவைத் தொகுதிகளுக்கு இரண் டாம் கட்டமாக இன்று வாக்குப்பதிவு தொடங்கி நடந்து வருகிறது. பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடும் நடிகர் பிரகாஷ் ராஜ் அங்குள்ள வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று வாக்களித்தார். …
Read More »பாஜக எம்.எல்.ஏவைக் கொன்ற நக்சலைட்டுகள் பலி
சத்தீஷ்கரில் பாஜக எம்.எல்.ஏ மற்றும் 5 பாதுகாப்புப் படையினரைக் கொன்ற நக்சலைட்டுகள் இன்று கொல்லப்பட்டனர். நக்சல்கள் ஆதிக்கம் நிறைந்த சத்தீஷ்கர் மாநிலம் தாண்டேவாடா பகுதியில் நக்சலைட்டுகள் கடந்த 9 ஆம் தேதி வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் வாகனத்தில் சென்று கொண்டிருந்த அந்தப் பகுதி பாஜக எம்.எல்.ஏ, பீமா மாண்டவி மற்றும் பாதுகாப்புப் படை வீரர்கள் 5 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்தப் பகுதியில் …
Read More »ரஜினி, கமல், அஜித், விஜய் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் வாக்குப்பதிவு
பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று துவங்கிய நிலையில், ரஜினிகாந்த், அஜித், விஜய் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் தங்களது வாக்கினை பதிவு செய்தனர். #LokSabhaElections2019 12 மாநிலங்களில் இரண்டாம் கட்டமாக 96 மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரி தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. சரியாக காலை 7 மணிக்கு அனைத்து தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. காலை முதலே …
Read More »
Tamilpriyam | Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamil nadu News | Sri Lankan Tamil News Tamil News,Online Tamil News,Tamil News Live,Tamilnadu News,Oneindia Tamil,live tamil news Portal,online tamil news,Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil,all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology,online tamil news, tamil news portal, tamil actors, tamil actresses, astrology news in tamil, chennai news,