அமெரிக்காவில் மகனை சந்தித்த விஜய்.!

விஜய்

நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய்யை அமெரிக்காவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சந்தித்து பேசிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. தமிழ் சினிமாவின் தலையாய நடிகர் தளபதி விஜய் மாஸ் நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். தற்போது அட்லீ கூட்டணியில் தளபதி 63 படத்தில் நடித்துவருகிறார். இந்தப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார். மேலும் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கும் இப்படத்தில் காமெடி …

Read More »

எடப்பாடி பழனிச்சாமி விவசாயி அல்ல, விஷவாயு

ஸ்டாலின்

வரும் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் கடந்த சில நாட்களாக சூறாவளி பிரச்சாரம் செய்து வாக்காளர்களை சந்தித்து வருகிறார். அவர் செல்லுமிடங்களில் எல்லாம் பெரும் வரவேற்பை பார்க்கும்போது திமுக கூட்டணிக்கு இந்த தேர்தலில் மிகப்பெரிய வெற்றி கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இந்த நிலையில் முதல்வர் பழனிச்சாமி அடிக்கடி தனது தேர்தல் பிரச்சார உரையில் தான் ஒரு விவசாயி என்றும் ஒரு …

Read More »

ஸ்டாலினை தமிழக மக்கள் புறக்கணிக்கிறார்கள்

ஸ்டாலின், பிரேமலதா

ஒட்டு மொத்த தமிழக மக்களும் ஸ்டாலினை புறக்கணிக்க காரணமே அவர் குறை சொலவ்தால் தான் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். திருச்சி பாராளுமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கந்தர்வக்கோட்டை மற்றும் புதுக்கோட்டை ஆகிய இடங்களில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: பிரதமர் வேட்பாளர் மோடி என்று சொல்லி நாங்கள் ஓட்டுக்கேட்கிறோம். ஆனால் எதிர்கட்சியில் அப்படி யார் என்று கூறமுடியுமா? …

Read More »

திமுக வெற்றி பெற்றால் அரசியலுக்கு வரமாட்டாரா ரஜினி?

ரஜினி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவிருப்பதாக அறிவித்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகியும் இன்னும் அவர் அரசியல் கட்சி ஆரம்பிப்பதற்கான அறிகுறியே தெரியவில்லை. அவருடைய தயக்கத்திற்கு மிகப்பெரிய காரணம், வந்தால் வெற்றி பெற வேண்டும் என்பதுதான். அதற்கான சரியான தருணத்தை அவர் காத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வரும் மக்களவை தேர்தல் முடிவை பொருத்தே ரஜினி அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்பது தெரியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் திமுக …

Read More »

இன்றைய ராசிப்பலன் 06 சித்திரை 2019 சனிக்கிழமை

இன்றைய ராசிப்பலன்

இன்றைய பஞ்சாங்கம் 06-04-2019, பங்குனி 23, சனிக்கிழமை, பிரதமை திதி பகல் 03.23 வரை பின்பு வளர்பிறை துதியை. ரேவதி நட்சத்திரம் காலை 07.22 வரை பின்பு அஸ்வினி. பிரபலாரிஷ்ட யோகம் காலை 07.22 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. சந்திர தரிசனம். யுகாதி தெலுங்கு வருட பிறப்பு. இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் …

Read More »

ஸ்டாலினுக்கு பட்ட பெயர் வைத்த பிரேமலதா….தெரியுமா?

பிரேமலதா

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா ஒரு பட்டபெயரை வைத்துள்ளார். தேர்தல் கூட்டணிக்கு ஒரே நேரத்தில் திமுக, அதிமுக ஆகிய இருவரிடமுமே தேமுதிக பேரம் பேசியது நாம் அனைவரும் அறிந்ததே. தேமுதிக திமுகவிடம் பேரம் பேசியதை வெட்டவெளிச்சமாக்கியவர் நம் திமுக பொருளாளர் துரைமுருகன். இதனால் தேமுதிகவிற்கு இருந்த கொஞ்சநஞ்ச பேரும் டேமேஜ் ஆகிப்போனது. இந்நிலையில் சிவகங்கையில் பாஜக வேட்பாளர் ஹெச். ராஜாவை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார் பிரேமலதா. இதில் …

Read More »

தேர்தலுக்குப் பின்னர் தமிழகத்தில் ஆட்சி மாற்றம்: தினகரன்

டிடிவி தினகரன்

அனைத்து கட்சிகளும் தேர்தலுக்காக பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் தினகரன் கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி தாலுகா அலுவலம் அருகே திறந்த வேனில் சென்று மக்களிடம் வாக்குகள் சேகரித்தார். அப்போது அவர் கூறியதாவது : வரும் பாராளுமன்றத் தேர்தலுடன் இடைத்தேர்தலும் வருகிறது. இடைத்தேர்தலில் 18 தொகுதிகளில் அதிமுக 8 தொகுதிகளில் தோல்வியடைந்தால் கட்டாயம் இந்த அரசு வீட்டிற்குச் சென்று விடும். மேலும் …

Read More »

தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை சந்தேகம் எழுப்புகிறது

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்

வரும் மக்களவைத் தேர்தலுக்காக அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த வருடம் கட்சி தொடங்கி இந்த வருடம் கெத்தாக தேர்தலைச் சந்திக்க உள்ளார் கமல்ஹாசன். அவரது மக்கள் நீதி கட்சியில் இருந்து கருத்து வேறுபாடுகள் காரணமாக பல நிர்வாகிகள் வெளியேறி வருகின்றனர். இந்நிலையில் இன்று சென்னை விமான நிலையத்திற்கு வந்த கமல்ஹாசனிடம் செய்தியாளர்களிடம் கூறியதாவது : தேர்தல் பிரசாரத்தில் வாக்குசேகரிக்க மக்களிடம் செல்லும் போது அவர்கள் மாற்றத்தை …

Read More »

இன்றைய ராசிப்பலன் 05 சித்திரை 2019 வெள்ளிக்கிழமை

இன்றைய ராசிப்பலன்

இன்றைய பஞ்சாங்கம் 05-04-2019, பங்குனி 22, வெள்ளிக்கிழமை, அமாவாசை திதி பகல் 02.20 வரை பின்பு வளர்பிறை பிரதமை. நாள் முழுவதும் ரேவதி நட்சத்திரம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. அம்மன் வழிபாடு நல்லது. இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் …

Read More »

இளம் பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூரன்!

பெட்ரோல்

கேரள மாநிலம் திருச்சூரில் அருகே உள்ளது சியாரம். இந்த பகுதியில் வசித்து வந்தவர் நீது(22). அதே பகுதியில் வட கோட்டையைச் சேர்ந்த இளைஞர் நிதிஷ்( 24). நீதுவை ஒரு தலையாகக் காதலித்துவந்துள்ளார் நிதிஷ். மேலும் தன்னை காதலிக்கும்படி தொடர்ந்து அப்பெண்ணுக்குத் தொந்தரவு தந்துள்ளார் நிதிஷ். ஆனால் நீது இதற்கு மறுத்துள்ளார். இந்நிலையில் நிதிஸ் இன்று காலை வேளையில் நீதுவின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போதும் தன்னைக் காதலிக்கும் படி கூறியுள்ளார். அங்கு …

Read More »