தமிழகத்தில் சுமார் 20 வருடங்கள் அரசியல் கட்சி நடத்தி வரும் வைகோ, திமுக கூட்டணியில் ஒரே ஒரு தொகுதிக்கு ஒப்புக்கொண்டது குறித்து மதிமுகவினர்களே விமர்சனம் செய்து வந்தனர். இந்த நிலையில் ஈரோடு தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் அந்த தொகுதியில் தனிச்சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக வைகோ அறிவித்திருந்தார் இந்த நிலையில் தற்போது கிடைத்துள்ள புதிய தகவலின்படி ஈரோடு தொகுதியில் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவுள்ளார். ஒருசில மாவட்டங்களில் மட்டுமே …
Read More »இன்றைய ராசிப்பலன் 24 பங்குனி 2019 ஞாயிற்றுக்கிழமை
இன்றைய பஞ்சாங்கம் 24-03-2019, பங்குனி 10, ஞாயிற்றுக்கிழமை, சதுர்த்தி திதி இரவு 08.51 வரை பின்பு தேய்பிறை பஞ்சமி. சுவாதி நட்சத்திரம் காலை 07.41 வரை பின்பு விசாகம். சித்தயோகம் காலை 07.41 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சங்கடஹர சதுர்த்தி. விநாயகர் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – மாலை 04.30 …
Read More »முற்றிலும் வீழ்ந்தது ஐ.எஸ் – சிரியா ஜனநாயகப் படைகள்
சிரியாவில் தீவிரவாதிகள் வீழ்த்தப்பட்டதையடுத்து, இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஐ.எஸ் அமைப்பின் காலம் முடிந்துவிட்டதாக அமெரிக்க ஆதரவுள்ள சிரியா ஜனநாயக படைகள் தெரிவித்துள்ளது. ஜிகாதியக் குழுவின் கடைசி கட்டுப்பாட்டு இடமாக இருந்த பாகூஸில், சிரியா ஜனநாயக படை ஆயுதப் போராளிகள் வெற்றிக் கொடிகளை உயர்த்தி கொண்டாடி வருகிறார்கள். சிரியா மற்றும் இராக்கில் 88,000 சதுர கிலோ மீட்டர் நிலப் பரப்பளவை ஐஎஸ் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. தனது …
Read More »தேமுதிக வேட்பாளர் சுதீஷின் சொத்து மதிப்பு
அதிமுக கூட்டணியில் விஜயகாந்தின் தேமுதிகவிற்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. ஒதுக்கப்பட்ட நான்கு தொகுதிகளில் கள்ளக்குறிச்சியில் சுதீஷ் போட்டியிடுகிறார். இந்நிலையில் இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். வேட்புமனு தாக்கலின் போது சுதீஷின் சொத்து மதிப்பு வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதவாது, கடந்த 5 ஆண்டுகளில் சுதீஷின் அசையும் சொத்துகளின் மதிப்பு 336% வரை அதிகரித்துள்ளது. அதேபோல் மொத்த சொத்து 77% அதிகரித்துள்ளது. 2014 ஆம் ஆண்டில் சேலம் மக்களவை தேர்தலில் தேமுதிக …
Read More »அவ்வளவுதானா உங்க பவர்; பூசி மொழிகிய தமிழிசை
அடுத்த மாதம் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்கு தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. பிரச்சாரத்தையும் தீவிரவாகமாக துவங்கியுள்ளது. பாஜக தலைமை மார்ச் 21 முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. ஆனால், இதற்கு முன்னரே எச்.ராஜாவும், வானதி சீனிவாசனும் இதர்கு முன்னரே வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டனர். இது பாஜகவினர் மத்தியில் பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதனால் தமிழிசை எச்.ராஜா மீது கடும் கோபத்தில் இருந்தார் எனவும் செய்திகள் வெளியானது. இந்நிலையில் …
Read More »கரூர் அருகே தேர்தல் பறக்கும் படை அதிரடி !
கரூர் மாவட்டம் குளித்தலையில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் ராஜேந்திரன் தலைமையிலான நிலையாக நின்று சோதனை செய்யும் குழுவினர் குளித்தலை அருகே சிவாயம் பிரிவு ரோடு பகுதியில் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது ராமநாதபுரத்திலிருந்து நாமக்கல் நோக்கி சென்ற வேனில் சோதனையிட்டனர். அப்போது வாளவந்தியை சேர்ந்த டிரைவர் குமார் என்பவரிடம் உரிய ஆவணம் இன்றி கொண்டுவந்த ரூ.3,35,000 பறிமுதல் பறிமுதல் செய்யப்பட்ட பணம் குளித்தலை சட்டமன்றத்தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் திரு.எம்.லியாத் …
Read More »வெற்றியுடன் தொடங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ்
கடந்த ஆண்டு ஐபிஎல் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று நடைபெற்ற இந்த ஆண்டின் முதல் ஐபிஎல் போட்டியில் 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 71 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டி சென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 17.4 ஓவர்களில் இலக்கை எட்டியது ஸ்கோர் விபரம்: ராயல் சேலஞ்ச் பெங்களூரு: 70/10 17.1 ஓவர்க்ள் பார்த்தீவ் பட்டேல்: 29 எம்.எம்.அலி: 9 டிவில்லியர்ஸ்:9 விராத் …
Read More »வார ராசிப்பலன் மார்ச் 24 முதல் 30 வரை
இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள் துலாம் 22-03-2019 இரவு 10.02 மணி முதல் 25-03-2019 அதிகாலை 01.08 மணி வரை. விருச்சிகம் 25-03-2019 அதிகாலை 01.08 மணி முதல் 27-03-2019 காலை 08.19 மணி வரை. தனுசு 27-03-2019 காலை 08.19 மணி முதல் 29-03-2019 இரவு 07.23 மணி வரை. மகரம் 29-03-2019 இரவு 07.23 மணி முதல் 01-04-2019 காலை 08.22 மணி வரை. இவ்வார சுப …
Read More »கடலில் மூழ்கிய 2000 விலையுயர்ந்த கார்கள்: அதிர்ச்சி தகவல்
அட்லாண்டிக் பெருங்கடலில் 2000 கார்களுடன் சென்று கொண்டிருந்த கப்பல் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தீப்பிடித்து கடலில் மூழ்கியதால் அதில் இருந்த 2000 விலை உயர்ந்த கார்களும் கடலில் மூழ்கியது. இதனால் கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது கடந்த செவ்வாய் அன்று இத்தாலி நாட்டை சேர்ந்த சரக்கு கப்பல் ஒன்று அட்லாண்டிக் பெருங்கடல் வழியாக சென்று கொண்டிருந்தது. அந்த சரக்கு கப்பலில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள 2000 ஆடம்பர கார்கள் இருந்தன. இந்த …
Read More »வேட்புமனுத்தாக்கல் செய்தார் பிரகாஷ்ராஜ்
பெங்களூர் மத்திய தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட இருக்கும் நடிகர் பிரகாஷ்ராஜ் நேற்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். நடிகர் பிரகாஷ்ராஜ் தனது தோழி கௌரி லங்கேஷை இந்துத்வாவாதி ஒருவர் சுட்டுக்கொன்றதில் இருந்து தீவிரமாக அரசியல் பேசி வருகிறார். அதிலும் பாஜக வையும் இந்துத்வா அரசியலையும் சங்பரிவார் அமைப்புகளையும் எதிர்த்து பல்வேறு அரசியல் கூட்டங்களில் கடுமையாகப் பேசி வருகிறார். சமீபத்தில் கொல்கத்தாவில் நடந்த மாணவர் அமைப்புப் போராட்டத்திலும் கலந்துகொண்டு பேசினார். இதனால் …
Read More »
Tamilpriyam | Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamil nadu News | Sri Lankan Tamil News Tamil News,Online Tamil News,Tamil News Live,Tamilnadu News,Oneindia Tamil,live tamil news Portal,online tamil news,Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil,all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology,online tamil news, tamil news portal, tamil actors, tamil actresses, astrology news in tamil, chennai news,