குழந்தை சுஜித் இழப்பு மிகுந்த மன வேதனை அளிக்கிறது. குழந்தையின் இழப்பு இந்த உலகிற்கு பல பாடங்களை கற்பித்து இருக்கின்றது. இனிமேல் இத்தகைய நிகழ்வுகள் நடைபெறாமல் இருப்பதற்கு நாம் அனைவருமே முயற்சி செய்ய வேண்டும். இந்த மரணம் சாதாரணமானது அல்ல. சுஐித் மரணம்..வேதனை அளிக்கிறது இருந்து..உலகிற்கு…பாடம் கற்பிக்காமல் இறந்து பாடம் கற்பித்துள்ளான் கண்ணீர்அஞ்சலி. பிஞ்சு குழந்தையின் துடிதுடித்த மரணம் பலபேர் இருந்து போதித்த பாடங்களை விட இறந்து பல பாடங்களை …
Read More »வலுவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்துள்ள நிலையில், குமரிக் கடலில் நிலவும் வலுவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியால், பெரும்பாலான மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. சென்னையில் நேற்று அதிகாலை மழை பெய்த நிலையில், நள்ளிரவில் மழை வெளுத்து வாங்கியது. இரவு முழுவதும் பெய்த மழை அதிகாலை வரை கொட்டித் …
Read More »சுஜித்தின் பெற்றோரை சந்தித்து முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆறுதல்
ஆழ்துளை கிணற்றில் விழுந்து பலியான குழந்தை சுஜித்தின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் 10 லட்சம் ரூபாயும், அ.தி.மு.க. சார்பில் 10 லட்சம் ரூபாயும் நிதி உதவியாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் குழந்தை சுஜித்தின் பெற்றோரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினர். …
Read More »இன்றைய ராசிப்பலன் 30 ஜப்பசி 2019 புதன்கிழமை
இன்றைய ராசிப்பலன் 30 ஜப்பசி 2019 புதன்கிழமை-Today rasi palan – 30.10.2019 இன்றைய பஞ்சாங்கம் 30-10-2019, ஐப்பசி 13, புதன்கிழமை, திரிதியை திதி பின்இரவு 02.01 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி. அனுஷம் நட்சத்திரம் இரவு 09.59 வரை பின்பு கேட்டை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் மதியம் …
Read More »குழந்தை சுஜித் உயிரிழப்பு
குழந்தை சுஜித் உயிரிழந்திவிட்டான் என்ற செய்தி தமிழகத்தையே கண்ணீரில் மூழ்க வைத்துள்ளது. எப்படியும் குழந்தை சுஜித் காப்பாற்றப்பட்டுவிடுவான் என்ற எண்ணத்தில், ஆசையில், விருப்பத்தில்தான் லட்சக்கணக்கான தமிழக மக்கள் நேற்றிரவு தூங்கச் சென்றிருப்பார்கள். எத்தனையோ சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மூன்று நாட்கள் தாண்டியும் நம்பிக்கையை சற்றும் தளராமல்தான் எல்லோரும் இருந்தார்கள். அக்டோபர் 25 ஆம் தேதி மாலை 5.40 மணியளவில் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் சுஜித் என்ற இரண்டு வயது …
Read More »அரசை குறை சொல்லும் மக்கள், சுஜித்தின் அம்மாவை குறை சொன்ன பிக் பாஸ் நடிகை
திருச்சி அருகே ஆழ்துளை குழியில் சிக்கி மீட்ப்பட்டுவிட்டுவிட மாட்டோமாஎன்று ஏங்கி வரும் சுஜித்திற்காக தான் தற்போது தமிழகமே பிரார்த்தனை செய்தி வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை மாலை திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 2 வயது சிறுவன் சுஜித் கடந்த 3 நாட்களுக்கும் மேலாக சிக்கி தவித்து வருகிறான். சுஜித்தை மீட்கும் மீட்கும் பணி கடந்த பல மணி நேரத்திற்கும் மேலாக நடந்து வருகிறது. இதுவரை மேற்கொண்ட மீட்பு …
Read More »இன்றைய ராசிப்பலன் 29 ஜப்பசி 2019 செவ்வாய்க்கிழமை
இன்றைய ராசிப்பலன் 29 ஜப்பசி 2019 செவ்வாய்க்கிழமை – Today rasi palan – 29.10.2019 இன்றைய பஞ்சாங்கம் 29-10-2019, ஐப்பசி 12, செவ்வாய்க்கிழமை, பிரதமை திதி காலை 06.13 வரை பின்பு துதியை திதி பின்இரவு 03.48 வரை பின்பு வளர்பிறை திரிதியை. விசாகம் நட்சத்திரம் இரவு 11.11 வரை பின்பு அனுஷம். மரணயோகம் இரவு 11.11 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – …
Read More »முதன் முறையாக தனது இரண்டு மனைவி மற்றும் மகனுடன் போஸ் கொடுத்த சரவணன். வைரலாகும் புகைப்படம்.
விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நிறைவடைந்தது. இந்த சீஸனின் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருந்தனர். அதில் தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான சரவணனும் ஒருவர். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் பல்வேறு சச்சையான விஷயங்கள் நடந்தேறியது. அதிலும் பிக் பாஸ் வீட்டில் இருந்து சரவணன் வம்படியாக வெளியேற்றப்பட்டது தான் இந்த சீசனில் முதல் சர்ச்சையாக பார்க்கப்பட்டது. பிக் பாஸ் வீட்டில் …
Read More »ரிக் இயந்திரத்திற்கு பதில் போர்வெல்: இடைவிடாத மீட்பு பணி
சுர்ஜித்தை உயிருடன் மீட்பதற்கான பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த இரண்டாவது ரிக் இயந்திரம் பழுதடைந்த நிலையில், தற்போது ரிக் இயந்திரத்திற்கு பதிலாக போர்வெல் மூலம் துளை போடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. திருச்சி மாவட்டம் நடுகாட்டுப்பட்டியில் 2 வயது குழந்தை சுர்ஜித், ஆழ்துளை கிணற்றில் விழுந்ததையடுத்து, குழந்தையை உயிருடன் மீட்பதற்காக 4 நாட்களாக போராடி வருகின்றனர். இதனை தொடர்ந்து தற்போது ஆழ்துளை கிணறு அருகே ஒரு சுரங்கம் தோண்டி, குழந்தையை மீட்பதற்கான பணிகள் தீவிரமாக …
Read More »சுஜித்திற்காக வீடியோ வெளியிட்ட மீரா மிதுன். கழுவி ஊற்றிய ரசிகர்கள்
ஆழ்துளை குழியில் சிக்கி மீட்ப்பட்டுவிட்டுவிட மாட்டோமாஎன்று ஏங்கி வரும் சுஜித்திற்காக தான் தற்போது தமிழகமே பிரார்த்தனை செய்தி வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை மாலை திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 2 வயது சிறுவன் சுஜித் கடந்த 45 மணி நேரத்திற்கு மேலாக சிக்கி தவித்து வருகிறான். சுஜித்தை மீட்கும் மீட்கும் பணி கடந்த பல மணி நேரத்திற்கும் மேலாக நடந்து வருகிறது. இதுவரை மேற்கொண்ட மீட்பு நடவடிக்கைகள் …
Read More »
Tamilpriyam | Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamil nadu News | Sri Lankan Tamil News Tamil News,Online Tamil News,Tamil News Live,Tamilnadu News,Oneindia Tamil,live tamil news Portal,online tamil news,Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil,all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology,online tamil news, tamil news portal, tamil actors, tamil actresses, astrology news in tamil, chennai news,