இன்றைய ராசிப்பலன் 09 ஜப்பசி 2019 புதன்கிழமை

இன்றைய ராசிப்பலன்

இன்றைய பஞ்சாங்கம் 09-10-2019, புரட்டாசி 22, புதன்கிழமை, ஏகாதசி திதி மாலை 05.19 வரை பின்பு வளர்பிறை துவாதசி. அவிட்டம் நட்சத்திரம் இரவு 11.12 வரை பின்பு சதயம். பிரபலாரிஷ்ட யோகம் இரவு 11.12 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது. சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் …

Read More »

பெண்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் நாசா புதிய முயற்சி

நாசா

பெண்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் நாசா முதல் முறையாக வருகின்ற 21ஆம் தேதி 2 பெண் வீராங்கனைகளைக் கொண்டு விண்வெளியில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள இருக்கிறது. அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அமைத்துள்ளன. விண்வெளி வீரர்கள் அங்கு தங்கியிருந்து ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருவது வழக்கம். அப்படி விண்வெளியில் தங்கியிருக்கும் போது விண்வெளி நிலையத்தில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வது பெரும்பாலும் …

Read More »

ரஜினிக்கு முதல்வர் ஆசைக்காட்டி வலைவிரிக்கிறதா பாஜக கூட்டணி?

ரஜினி

”அதிமுக, பாஜக கூட்டணியுடன் ரஜினி ஆட்சியை பிடிப்பார்” என அதிமுகவில் இணைந்த ராதாரவி கருத்து தெரிவித்துள்ளார். திமுக கட்சியில் தொடர்ந்து இருந்து வந்த நடிகர் ராதாரவி கடந்த சில மாதங்களுக்கு முன்பு சில பிரச்சினைகளால் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இணைந்தார். நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக அறிவித்ததிலிருந்து அவரை தங்கள் கட்சியோடு கூட்டணி சேர்க்க பாஜக முயன்று வருகிறது. தற்போது பாஜக மற்றும் …

Read More »

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ரசிகர்களுடன் லாஸ்லியா எடுத்துக்கொண்ட புகைப்படம்.!

லாஸ்லியா

விஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று மாதத்திற்கும் மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி நேற்றுடன் (அக்டோபர் 6) நிறுவடைந்தது. 16 போட்டியாலர்கள் கலந்த கொண்ட இந்த நிகழ்ச்சியில் 12 வெளியேற்றபட்ட நிலையில் முகென்,சாண்டி,லாஸ்லியா, ஷெரின் என்று 4 போட்டியாளர்கள் மட்டும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர். இந்த சீசனில் வெளிநாட்டில் இருந்து மூன்று போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். அந்த வகையில் மலேசியாவை சேர்ந்த முகென் இலங்கையை சேர்ந்த லாஸ்லியா …

Read More »

சாண்டியின் செல்ல மகள் லாலாவுடன் சைக்கிள் ஓட்டும் கவின்.!

சாண்டி

விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிறைவடைந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களால் பெரிதும் கவனிக்கப்பட்டவர் நடிகர் கவின். கவின் கடந்து அவ்வளவு எளிதான விசயம் அல்ல, படிக்கும்போதே ஆர்ஜே மற்றும் எஃப்எம் சேனல்களில் பணியாற்றினார்.சினிமா துறையில் மீது இருந்த ஆர்வத்தினால் முதலில் நண்பர்களின் உதவியால் குறும்படங்கள் நடிக்க ஆரம்பித்தார். மேலும் நடிப்பைக் கற்றுக் கொள்ள கூத்துப்பட்டறையில் சேர்ந்து மூன்று மாதங்கள் பயிற்சியும் எடுத்துக் கொண்டார்.மேலும், இவர் சின்ன …

Read More »

இன்றைய ராசிப்பலன் 08 ஜப்பசி 2019 செவ்வாய்க்கிழமை

இன்றைய ராசிப்பலன்

இன்றைய பஞ்சாங்கம் 08-10-2019, புரட்டாசி 21, செவ்வாய்க்கிழமை, தசமி திதி பிற்பகல் 02.50 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி. திருவோணம் நட்சத்திரம் இரவு 08.12 வரை பின்பு அவிட்டம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. ஹயக்ரீவர்- முருக வழிபாடு நல்லது. விஜய தசமி காலை 8.00 மணி முதல் 9.00 மணி வரை, மதியம் 12.00 மணி முதல் 01.00 மணி வரை, …

Read More »

யாழ்ப்­பாணம் சர்­வ­தேச விமான நிலையத்தில் தரையிறங்கவுள்ள விமானம்

Jaffna International Airport

எயர் இந்­தியா விமான நிறு­வ­னத்தின் துணை நிறு­வ­ன­மான அலையன்ஸ் எயர் நிறு­வ­னத்தின் விமானம், எதிர்­வரும் 14 ஆம் திகதி பலாலி விமான நிலை­யத்தில் முத­லா­வ­தாக தரை­யி­றங்­க­வுள்­ள­தாக, சிவில் விமானப் போக்­கு­வ­ரத்து அதி­கா­ர­சபை தெரி­வித்­துள்­ளது. யாழ்ப்­பாணம் சர்­வ­தேச விமான நிலையம் எனப் பெய­ரி­டப்­பட்­டுள்ள பலாலி விமான நிலைய புன­ர­மைப்பு பணிகள் நிறை­வு­கட்­டத்தை எட்­டி­யுள்ள நிலையில், இதன் திறப்பு விழாவின் அடை­யா­ள­மா­கவே, அலையன்ஸ் எயர் விமானம் தரை­யி­றங்­க­வுள்­ளது. சென்­னையில் இருந்து வரும் முதல் …

Read More »

ரஜினி அரசியலுக்கு வந்தால் தமிழகத்துக்கு விமோச்சனம்

ரஜினி

ரஜினியின் அரசியல் வருகைக்கு அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர். இந்நிலையில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ரஜினியைப் பற்றி பேசுவது வாடிக்கையாகி வருகிறது. சமீபத்தில் காங்கிரஸ் அதிருப்தியாளர் கராத்தே தியாகராஜன் அடுத்தவருடம் ரஜினி கட்சி தொடங்கப்போகிறார் என பேசி பரபரப்பு ஏற்படுத்தினார். ஆனால், இதையெல்லாமல் பொருட்படுத்தாமல் நடிகர் ரஜினி தார்பார் படத்தின் ஷீட்டிங் முடிந்து வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டுள்ளார். இந்நிலையில் மருமகன் தனுஷின் அப்பாவும் பிரபல இயக்குநருமான கஸ்தூரி ராஜா …

Read More »

சற்றுநேரத்தில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் !

ஜனாதிபதித் தேர்தல்

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் செய்யும் அனைத்து நடவடிக்கைகளும் நிறைவடைந்துள்ள நிலையில் தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர்களின் உத்தியோகபூர்வ பட்டியில் இன்றும் சிறிது நேரத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரால் அறிவிக்கப்படவுள்ளது. 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் செய்யும் நடவடிக்கையானது தற்போது நிறைவடைந்துள்ளதுள்ள நிலையில் குறித்த வேட்புமனுக்களை தாக்கல் செய்தவர்கள் மீது எதிர்ப்பை தெரிவிக்கும் காலமும் நிறைவடைந்துள்ளது. அரச ஊழியர்கள் இன்றிலிருந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுப்பட …

Read More »

இணையத்தில் லீக்கான ‘தளபதி 64’ ஷுட்டிங் ஸ்பாட் வீடியோ!

தளபதி 64

‘தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து எடுக்கப்பட்ட காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளன. பிகில் படத்தைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘தளபதி 64’. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சேவியர் பிரிட்டோ தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு இன்னும் பெயர் சூட்டவில்லை. சமீபத்தில் பூஜையுடன் தொடங்கிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் நாயகியாக மாளவிகா மேனனும், வில்லனாக விஜய்சேதுபதியும் நடிக்கின்றனர். …

Read More »