தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017ம் ஆண்டிலிருந்து தற்போது வரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழில் மட்டும் தான் தொடர்ந்து ஒரே தொகுப்பாளராக கமல் இருந்து வருகிறார். இந்தி, மலையாளம் , கன்னடம் , தெலுங்கு என மற்ற மொழி பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் தொகுப்பாளர் மாறிக்கொண்டே இருப்பார்கள். அந்த வகையில் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 13வது சீசன் தற்போது துவங்கவுள்ளது. கடந்த சில வருடங்களாகவே தொடர்ந்து பிக்பாஸ் தொகுத்து வழங்கி வரும் …
Read More »மார்பகம் பற்றி பேச கூச்சப்படாதீர்கள் – நடிகை வரலட்சுமி
உடலின் ஓர் அங்கம் தான் மார்பகம் அதனை கூச்சப்படாமல் தாய், சகோதரியிடம் வெளிப்படுத்தி சிகிச்சை பெறுங்கள், கூச்சபட வேண்டாம் என்று வரலட்சுமி சரத்குமார் கூறியுள்ளார். சென்னை விமான நிலைய வளாகத்தில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகை வரலட்சுமி சரத்குமார் கலந்து கொண்டு மார்பக புற்றுநோய் குறித்து பெண்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் கருத்துகளை கூறினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த வரலட்சுமி சரத்குமார், “மார்பகம் உடலின் …
Read More »இன்றைய ராசிப்பலன் 01 ஜப்பசி 2019 செவ்வாய்க்கிழமை
இன்றைய பஞ்சாங்கம் 01-10-2019, புரட்டாசி 14, செவ்வாய்க்கிழமை, திரிதியை திதி பகல் 01.55 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி. சுவாதி நட்சத்திரம் பகல் 02.20 வரை பின்பு விசாகம். சித்தயோகம் பகல் 02.20 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. லஷ்மி நரசிம்மர் வழிபாடு நல்லது. இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் …
Read More »சும்மா இருப்பவர்களை அழைத்து வந்து இஷ்டப்பட்டவர்களுக்கு ஆதரவு சேர்க்கும் விஜய் டிவி!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தர்ஷன் வெளியேற்றப்பட்டதை மக்கள் பலராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மக்களின் ஓட்டுக்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருந்த தர்ஷன் எவிக்ட் செய்யப்பட்டது அவரின் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. இதனால் கடுப்பான தர்ஷன் ஆர்மிஸ் விஜய் டிவி ஒரு ஃபேக் இனி யாரும் பிக்பாஸ் பார்க்கமாட்டோம் என்றெல்லாம் கூறி வந்தனர். மக்களின் அந்த மனநிலையை மாற்ற தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் வெளியேற்றப்பட்ட போட்டியாளர்களை உள்ளே அழைத்து வந்துள்ளனர். …
Read More »’தளபதி 64’ படம் குறித்து மேடையில் பேசிய தயாரிப்பாளர்!
தளபதி 64 படம் குறித்து அப்படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ மேடையில் பேசிய வீடியோ வைரலாகியுள்ளது. அட்லீ – விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள படம் பிகில். ஏஜிஎஸ் நிறுவனம் பெரும் பொருட் செலவில் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் நடிகர் விஜய் அப்பா – மகன் என்ற இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் நயன்தாரா, யோகிபாபு, ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி, விவேக், ஜாக்கி …
Read More »உங்களை விரைவில் சந்திக்கிறேன் – தர்ஷன்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த தர்ஷன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். பிக்பாஸ் 3 சீசனில் ஏற்கெனவே முகென் இறுதிச் சுற்றுக்கு தேர்வாகியுள்ள நிலையில் சாண்டி இறுதிச் சுற்றுக்குச் செல்லும் இரண்டாவது போட்டியாளராக அறிவிக்கப்பட்டார். இதையடுத்த மீதமிருந்த தர்ஷன், ஷெரின், லாஸ்லியா அகியோர்களில் தர்ஷன் வெளியேறியது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிக்பாஸ் கொடுக்கும் டாஸ்க்குகளில் சிறப்பாக செயல்பட்ட தர்ஷன் வெற்றிக்குத் தகுதியானவர் என்று உள்ளே இருக்கும் சகபோட்டியாளர்களே …
Read More »இன்றைய ராசிப்பலன் 30 புரட்டாசி 2019 திங்கட்கிழமை
இன்றைய பஞ்சாங்கம் 30-09-2019, புரட்டாசி 13, திங்கட்கிழமை, துதியை திதி மாலை 04.49 வரை பின்பு வளர்பிறை திரிதியை. சித்திரை நட்சத்திரம் மாலை 04.29 வரை பின்பு சுவாதி. பிரபலாரிஷ்ட யோகம் மாலை 04.29 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. சந்திர தரிசனம். சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- …
Read More »வான்வெளியில் புதிய கருந்துளையை கண்டுபிடித்தது நாசா
வான்வெளியில் புதிய கருந்துளை ஒன்றை அமெரிக்க வெண்வெளி ஆய்வு மையமான நாசா கண்டறிந்துள்ளது. கருந்துளை என்பது கற்பனைக்கு எட்டாத ஈர்ப்பு விசை கொண்ட அண்ட வெளியின் ஒரு பகுதியாகும். ஒவ்வொரு கருந்துளையும் பல சூரியக் குடும்பங்களை விழுங்கும் அளவிற்குப் பெரியது எனக் கூறப்படுகிறது. தொலை நோக்கிகள் மூலம் பால்வெளி மண்டலத்தில் உள்ள நட்சத்திரங்களை குறித்த ஆய்வை மேற்கொண்ட போது சூரியனின் அளவு கொண்ட புதிய கருந்துளையை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். பூமியில் …
Read More »ஒரு சதம்… இரண்டு சாதனை…!
டி20 போட்டியில் சேஸிங்-கின் போது சதம் அடித்த முதல் கேட்பன் என்ற சாதனையை படைத்தார் பரஸ் கத்கா. சிங்கப்பூர்-நேபால்-ஜிம்பாவே அணிகள் மோதும் முத்தரப்பு டி20 தொடர் சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. நேற்று சிங்கப்பூர்-நேபால் அணிகள் மோதிய போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற சிங்கப்பூர் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய சிங்கப்பூர் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்களை அடித்தது. 152 ரன்களை …
Read More »பிக்பாஸ் வீட்டிலிருந்து இன்று தர்ஷன் வெளியேறுகிறாரா ?
இன்று பிக்பாஸ் வீட்டில் 98வது நாள்.ஜூன் 23ம் தேதி தொடங்கிய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் 17 போட்டியாளர்கள் உள்ளே வந்தனர். கடந்த வாரம் 5 லட்சத்தை எடுத்துக்கொண்டு கவின் வீட்டை விட்டு வெளியேறினார்.தற்போது 5 போட்டியாளர்கள் மட்டுமே வீட்டில் உள்ளனர். முகென் ticket to finale டாஸ்க்கில் வெற்றிப்பெற்றதால் அவருக்கு நாமினேஷன் கிடையாது.மீதம் உள்ள 5 பேரில் ஒருவர் இன்று வெளியேற்றப்படுவார். இன்றைய பிக்பாஸ் ப்ரோமோவில் கவின் வெளியே சென்றதால் …
Read More »