இலங்கை அதிபர் தேர்தல் – முன்னாள் அதிபரின் மகன் போட்டி

சஜித்

இலங்கை அதிபர் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் சஜித் பிரேமதாசா போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கோத்தபய ராஜபக்சே, திசநாயகே, சஜித் பிரேமதாசா ஆகியோருக்கு இடையே போட்டி நிலவுகிறது. இலங்கையில் அதிபர் சிறிசேனாவின் பதவிக்காலம் முடிவடைய உள்ளதால், புதிய அதிபரை தேர்வுசெய்வதற்கான தேர்தல், நவம்பர் 16-ம் தேதி நடைபெறுகிறது. இலங்கை சுதந்திரா கட்சி சார்பில் சிறிசேனா மீண்டும் போட்டியிடுகிறார். ராஜபக்சேவின் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி சார்பில் ராஜபக்சே-வின் …

Read More »

வீட்டை விட்டு வெளியேறியதற்கான காரணம் என்ன…? கவினின் ஓபன் டாக்

பிக்பாஸ்

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதற்கான காரணத்தை இன்று ஹவுஸ்மேட்களிடம் கவின் கூறும் வீடியோ வெளியாகியுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளியான வீடியோவில் பிக்பாஸ் முகேனை தவிர மற்ற 5 போட்டியாளர்களுக்கு ஒரு வாய்ப்பை அளிக்கிறார். அதாவது, போட்டியில் இறுதியில் வெற்றி பெறும் நபருக்கே ரூபாய் 50 லட்சம் வழங்கப்படும். அதற்கு முன்னர் ரூ.5 லட்சம் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைத்த பிக்பாஸ் யார் இத்தொகையைப் பெற்றுக் கொண்டு இப்போதே …

Read More »

இன்றைய ராசிப்பலன் 29 புரட்டாசி 2019 ஞாயிற்றுக்கிழமை

இன்றைய ராசிப்பலன்

இன்றைய பஞ்சாங்கம் 29-09-2019, புரட்டாசி 12, ஞாயிற்றுக்கிழமை, பிரதமை திதி இரவு 08.13 வரை பின்பு வளர்பிறை துதியை. அஸ்தம் நட்சத்திரம் இரவு 07.06 வரை பின்பு சித்திரை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. நவராத்திரி ஆரம்பம். இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் – பிற்பகல் 03.00 …

Read More »

எல்லையில் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகள்

தீவிரவாதிகள்

இந்தியாவில் தாக்குதல் நடத்த பயங்கரவாத அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், ஆளில்லா விமானம் ஒன்றை பாதுகாப்புப்படையினர் கைப்பற்றியுள்ளனர். மும்பை தொடர் தாக்குதலை போல மேலும் ஒரு தாக்குதலை நடத்த பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக பாகிஸ்தான் – இந்தியா எல்லைப்பகுதியில் உள்ள பஞ்சாப் மாநிலத்தின் டார்ன் டரன் பகுதியில், ஆளில்லா விமானங்கள் மூலம் ஆயுதங்களும், வெடிகுண்டுகளும் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து …

Read More »

சிறையில் இருக்கும் தனது தாயை காப்பாற்றினார் கவின்.!

கவின்

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக இறுதி கட்டத்தை நோக்கி கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர்தான் கவின். கவின் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியலில் நடிகராகவும், சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். ஆனால், இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது சரவணன் மீனாட்சி வேட்டையன் கதாபாத்திரம் தான். மேலும், கவின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து …

Read More »

காதல்… கல்யாணம்… ஓட்டம்… கணவரை தேடும் மனைவி.

காதல்

காதல் மனைவியை பெங்களூருவில் தவிக்கவிட்டுவிட்டு தப்பிச் சென்ற கணவரை தேடி மனைவி ஊர் ஊராக அலைந்து வருகிறார். சென்னை அடையாரில் தனியார் மருந்து நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் லேப் டெக்னீசியனாக பணிபுரிந்து வந்தவர் திருவண்ணமலை மாவட்டம் போளூரைச் சேர்ந்த செலின். அதே அலுவலகத்தில் புதுக்கோட்டை மாவட்டம் மச்சுவாடியைச் சேர்ந்த அருண் பணியாற்றி வந்தார். இருவரும் நட்பாக பழகி வந்தனர். இந்நிலையில், செலின் சென்னையில் இருந்து பெங்களூருவில் உள்ள …

Read More »

ரஜினிக்கு சிரஞ்சீவி அட்வைஸ்… கராத்தே தியாகராஜன் கருத்து…!

ரஜினி

ரஜினிக்கு அரசியல் வேண்டாம் என தெலுங்கு நடிகர் சீரஞ்சீவி கூறியிருந்த நிலையில், ரஜினிகாந்த் தமிழ்நாட்டின் முதலமைச்சராவது உறுதி என கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கி 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்த சூழலில் மும்பையில் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரை ரஜினிகாந்த் சந்தித்து பேசியதாக தகவல் வெளியானது. இதனால் கட்சி தொடங்கும் பணிகளை ரஜினிகாந்த் தீவிரப்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. இந்த …

Read More »

நவரா‌த்‌தி‌ரி‌: முத‌ல் நாள் பூஜை முறைகள்…!

நவரா‌த்‌தி‌ரி‌

நவரா‌த்‌தி‌ரி‌யி‌ன் முத‌ல் நாளான இ‌ன்று நவ ச‌க்‌திக‌ளி‌ல் ஒருவரான மகே‌ஸ்வரியை பூ‌ஜி‌த்து வண‌ங்க வே‌ண்டு‌ம். புர‌ட்டா‌சி ‌பிற‌‌ந்தா‌ல் புது வா‌ழ்வு ‌அமையு‌ம் எ‌ன்பது புதுமொ‌ழி. க‌ன்‌னி ரா‌சி‌யி‌ல் சூ‌ரிய‌ன் ச‌ஞ்ச‌ரி‌க்கு‌‌ம்போது இ‌ல்ல‌த்‌தி‌ல் அ‌ம்‌பிகை வ‌ழிபா‌ட்டை நட‌த்‌தினா‌ல் இ‌ல்ல‌த்‌தி‌ல் ந‌ல்லது நட‌க்கு‌ம் எ‌ன்பது நமது மூதாதைய‌ரி‌ன் ந‌ம்‌பி‌க்கை. அத‌ன்படி நவரா‌த்‌தி‌ரி நா‌ட்க‌ளி‌ல் ஒ‌வ்வொரு நாளு‌ம் ஒ‌வ்வொரு அ‌ம்‌பிகை‌க்கு உக‌ந்த நாளாக கருத‌ப்படு‌கிறது. இ‌ன்று மகே‌‌ஸ்வ‌ரி‌க்கு உக‌ந்த நா‌ள் கல்ப காலத்தின் இறுதியில் …

Read More »

இன்றைய ராசிப்பலன் 28 புரட்டாசி 2019 சனிக்கிழமை

இன்றைய ராசிப்பலன்

இன்றைய பஞ்சாங்கம் 28-09-2019, புரட்டாசி 11, சனிக்கிழமை, அமாவாசை திதி இரவு 11.56 வரை பின்பு வளர்பிறை பிரதமை. உத்திரம் நட்சத்திரம் இரவு 10.02 வரை பின்பு அஸ்தம். நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. சர்வ மஹாளய அமாவாசை. இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, …

Read More »

பிக்பாஸ் வீட்டில் கவினை நினைத்து அழும் லாஸ்லியா… தர்ஷன் கொடுத்த அட்வைஸ்…!

பிக்பாஸ்

பிக்பாஸ் வீட்டில் கவினை பிரிந்ததால் அழுதுகொண்டிருக்கும் லாஸ்லியாவிற்கு தர்ஷன் அட்வைஸ் பன்னும் வீடியோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் 3-வது சீசன் தற்போது 95 நாட்களை கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டுள்ளது. நிகழ்ச்சி இறுதிகட்டத்தை எட்டிய நிலையில் கடந்த வாரம் டிக்கெட் டூ ஃபினாலே மூலம் முகேன் இறுதிச்சுற்றிற்கு நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரைத் தவிற வீட்டில் உள்ள மற்ற ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் இந்த வாரம் நாமினேஷனில் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நிலையில், கடந்த …

Read More »