“நீ இந்த வீட்ல இல்லனாலும் என் மனசுல இருக்கடா…” கவினுக்காக உருகும் சாண்டி!

சாண்டி

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 96-வது நாளிற்கான இரண்டாவது புரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய கவின் குறித்து சாண்டி மனம் உருகி பேசும் வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. தொடர்ந்து 100 நாட்களுக்கு ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார். 16 போட்டியாளர்களுடன் கடந்த ஜூன் மாதம் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் தற்போது 5 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இந்நிலையில், கடந்த …

Read More »

ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் இன்று இரவு 8 மணிக்கு மோடி உரையாற்றுகிறார்

பிரதமர் மோடி

ஐநாவின் 74-வது பொதுசபை கூட்டத்தில் இன்று இரவு 8 மணியளவில் பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐநாவின் 74-வது பொதுச்சபை கூட்டத்தில் இன்று இரவு 8 மணியளவில் உலக தலைவர்களின் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். பிரதமரின் உரையில் காஷ்மீர் விவகாரம் குறித்து எந்த தகவலும் இருக்காது என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. பிரதமர் மோடி ஐ.நா பொதுசபை கூட்டத்தில் பங்கேற்று பேசுவது இது 2-வது முறையாகும். …

Read More »

விக்ரம் லேண்டர் பற்றிய தகவல் தெரியவில்லை – நாசா

நாசா

சந்திரயான் 2 மூலன் விண்ணில் செலுத்தப்பட்டு நிலவில் தரையிறங்கிய விக்ரம் லேண்டர் எங்குள்ளது என்பது பற்றிய தகவல் தெரியவில்லை என நாசா தெரிவித்துள்ளது. இஸ்ரோ மூலம் கடந்த மாதம் விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டரானது சந்திரனின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக நிலவில் தரையிரக்கப்பட்டது. லேண்டர் தரையிறங்கும் சில நிமிடங்களுக்கு முன்பாக லேண்டரின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. விக்ரம் லேண்டருடனான தகவல் தொடர்பை ஏற்படுத்த …

Read More »

இன்றைய ராசிப்பலன் 27 புரட்டாசி 2019 வெள்ளிக்கிழமை

இன்றைய ராசிப்பலன்

இன்றைய பஞ்சாங்கம் 27-09-2019, புரட்டாசி 10, வெள்ளிக்கிழமை, தேய்பிறை திரியோதசி திதி காலை 07.32 வரை பின்பு சதுர்த்தசி திதி பின்இரவு 03.46 வரை பின்பு அமாவாசை. பூரம் நட்சத்திரம் இரவு 01.04 வரை பின்பு உத்திரம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. மாத சிவராத்திரி. சிவ வழிபாடு நல்லது. இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, …

Read More »

பொருளாதார வளர்ச்சியில் இந்தியா முக்கிய இடத்தில் உள்ளது: பிரதமர் மோடி

பிரதமர் மோடி

இந்தியாவில் தொழில் தொடங்க அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இதில் அமெரிக்காவின் 42 முன்னணி நிறுவனங்களின் தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, இந்தியாவில் தொழில் தொடங்க சூழ்நிலைகள் சாதகமாக உள்ளதாகவும், நவீன தொழில்நுட்பத்துடன் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், நகரங்கள் கட்டமைக்கப்படுவதாகவும் கூறினார். இந்தியாவில் தொழில் தொடங்குவது பாதுகாப்பானது …

Read More »

5.3 டன் பொருட்களுடன் ஜப்பான் நாட்டு விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.

ஜப்பான்

சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள வீரர்களுக்குத் தேவையான 5.3 டன் பொருட்களுடன் ஜப்பான் நாட்டு விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. ரஷ்யா, அமெரிக்கா, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச நிலையத்தை நிறுவி ஆராய்ச்சி செய்து வருகின்றன. சுழற்சி முறையில் அங்கு வீரர்கள் தங்கி ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்குத் தேவையான பொருட்கள், விண்கலன்கள் மூலம் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், விண்வெளி வீரர்களுக்குத் தேவையான …

Read More »

தீபாவளி கொண்டாட லண்டன் பறக்கும் விஜய்!

நடிகர் விஜய்

நடிகர் விஜய் இந்த வருட தீபாவளி பண்டிகையை லண்டனில் கொண்டாடவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது, தெறி, மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது ‘பிகில்’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். ஏ.ஜி.எஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். உடன் யோகி பாபு, கதிர், விவேக், இந்துஜா, …

Read More »

விழுந்து நொறுங்கியது மிக்-21 போர் விமானம்..

மத்திய பிரதேசத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த மிக் 21 ரக போர் விமானம், கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. மத்திய பிரதேச மாநிலத்தின் குவாலியரில் போர் விமானமான மிக்-21 விமானத்தில் விமானிகள் இன்று பயிற்சியில் ஈடுபட்டனர். குவாலியர் விமான தளத்தில் இருந்து புறப்பட்ட அந்த விமானம் சிறிது நேரத்தில் திடீரென தனது கட்டுப்பாட்டை இழந்தது. கட்டுப்பாட்டை இழந்த விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. அதிலிருந்த விமானிகள் இருவரும், வெளியேறி பாராசூட் உதவியுடன் கீழே …

Read More »

இன்றைய ராசிப்பலன் 26 புரட்டாசி 2019 வியாழக்கிழமை

இன்றைய ராசிப்பலன்

இன்றைய பஞ்சாங்கம் 26-09-2019, புரட்டாசி 09, வியாழக்கிழமை, துவாதசி திதி பகல் 11.03 வரை பின்பு திரியோதசி. ஆயில்யம் நட்சத்திரம் காலை 06.40 வரை பின்பு மகம் நட்சத்திரம் பின்இரவு 04.00 வரை பின்பு பூரம். சித்தயோகம் காலை 06.40 வரை பின்பு அமிர்தயோகம் பின்இரவு 04.00 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. பிரதோஷ விரதம். சிவ வழிபாடு நல்லது. தனிய நாள். …

Read More »

தேச பிதா காந்தி இல்லையா… மோடியா??

காந்தி

இந்தியாவின் தந்தையே மோடிதான் என அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியிருப்பது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. இந்தியா – அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கு மத்தியிலான சந்திப்பு நியூயார்க்கில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் இந்திய பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கலந்துக்கொண்டனர். இந்த நிகழ்வின் போது மோடி குறித்து டிரம்ப் பின்வருமாறு பேசினார், மோடிக்கும் எனக்கும் கெமிஸ்ட்ரி நன்றாக உள்ளது. இந்தியாவுடன் வர்த்தக நீதியிலான ஒப்பந்தங்கள் விரைவில் துவங்க உள்ளன, மோடி …

Read More »