இன்றைய பஞ்சாங்கம் 23-09-2019, புரட்டாசி 06, திங்கட்கிழமை, நவமி திதி மாலை 06.37 வரை பின்பு தேய்பிறை தசமி. திருவாதிரை நட்சத்திரம் பகல் 11.29 வரை பின்பு புனர்பூசம். சித்தயோகம் பகல் 11.29 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சுபமுயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும் இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப …
Read More »ஸ்லோவாகியா நாட்டில் முதல்முறையாக பெண் ஒருவர் அதிபராக தேர்வு
மத்திய ஐரோப்பிய நாடான ஸ்லோவாகியாவின் அதிபர் தேர்தல் முடிவு கடந்த சனிக்கிழமை வெளியானது. லிபரல் கட்சியைச் சேர்ந்த சூசானா கபுட்டோவா அதில் வெற்றி பெற்றதோடு, ஸ்லோவாகியா நாட்டு வரலாற்றில் முதன்முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் அதிபர் என்ற பெருமையையும், குறைந்த வயதில் அதாவது 45 வயதில் அதிபர் ஆனவர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். தனது சொந்த ஊரான பெஸிநாய்க் பகுதியில் நிலத்தில் நச்சுப்பொருட்கள் நிரப்பப்படுவதை எதிர்த்து மிகப் பெரும் சூழலியல் போராட்டத்தை …
Read More »விஜய் பாட்டுக்கு ஏதேதோ சொல்லிட்டு போயிறாரு? உதயநிதி ஸ்டாலின்
பேனர் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டுமென்றும், பேனரால் சமீபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீ மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் சமீபத்தில் ’பிகில்’ படத்தின் ஆடியோ விழாவில் நடிகர் விஜய் பேசினார். மேலும் பேனர் அச்சடித்த பிரின்டிங் பிரஸ்ஸை மூடுவதும், லாரி டிரைவரை கைது செய்வதும் மட்டும் போதாது என்றும் உண்மையான குற்றவாளியை போலீசார் கைது செய்ய வேண்டும் என்றும் அவர் தனது பேச்சில் வலியுறுத்தினார் விஜய்யின் இந்த பேச்சுக்கு ஆளும் கட்சியினர் …
Read More »இன்றைய ராசிப்பலன் 22 புரட்டாசி 2019 ஞாயிற்றுக்கிழமை
இன்றைய பஞ்சாங்கம் 22-09-2019, புரட்டாசி 05, ஞாயிற்றுக்கிழமை, அஷ்டமி திதி இரவு 07.50 வரை பின்பு தேய்பிறை நவமி. மிருகசீரிஷம் நட்சத்திரம் பகல் 11.46 வரை பின்பு திருவாதிரை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. மகா லட்சுமி விரதம் முடிவு. கால பைரவர் வழிபாடு நல்லது. சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – …
Read More »பிக் பாஸ் உதவியுடன் கோல்டன் டிக்கெட்டை வென்றாரா கவின்.! வெளியான ஷாக்கிங் தகவல்.!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் முழுக்க இறுதிப் போட்டிக்கு நேரடியாக செல்லும் வாய்ப்பிற்கான டிக்கெட் டு பினாலே டாஸ்குகள் நடைபெற்று வருகிறது. இது வரை ஆறு டாஸ்க்குகள் முடிவடைந்த நிலையில் இனி வரும் டாஸ்க்குகளில் வெற்றி பெற வேண்டும் என்று போட்டியாளர்கள் அனைவரும் போராடி வருகின்றனர். இதுவரை நடந்து முடிந்த டாஸ்கில் தற்போது வரை முகென் முதல் இடத்தில இருக்கிறார். அவரை தொடர்ந்து சாண்டி, ஷெரின், தர்ஷன், சேரன், லாஸ்லியா …
Read More »ஒருவருக்கு கோல்டன் டிக்கெட் கிடைக்க போகிறது.! ஒருவருக்கு கனவு கலைய போகிறது.!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் முழுக்க இறுதிப் போட்டிக்கு நேரடியாக செல்லும் வாய்ப்பிற்கான டிக்கெட் டு பினாலே டாஸ்குகள் நடைபெற்று வருகிறது. இது வரை எட்டு டாஸ்க்குகள் முடிவடைந்த நிலையில் இனி வரும் டாஸ்க்குகளில் வெற்றி பெற வேண்டும் என்று போட்டியாளர்கள் அனைவரும் போராடி வருகின்றனர். இதுவரை பல்வேறு டாஸ்குகள் நிறைவடைந்த நிலையில் இந்த டாஸ்கில் போட்டியாளர்கள் சிலர் மத்தியில் சண்டைகளும் வெடித்து வருகிறது. நேற்றய நிகழ்ச்சியில் பால் டாஸ்கின் …
Read More »உலகம் முழுவதும் ஞாபக மறதி நோயால் 40 லட்சம் பேர் பாதிப்பு
உலக ஞாபக மறதி நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 21-ம் தேதி அல்சைமர் எனப்படும் ஞாபக மறதி நோயால் பாதிக்கப்படுவோர் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இன்றை காலக்கட்டத்தில் உணவு சமைப்பது முதல், சிறு சிறு கூட்டல் கணக்கு போடுவது வரை எல்லாமே இயந்திர வாழ்க்கையாகவிட்டது. மனிதன், தன் மூளைக்கு வேலை கொடுப்பது 5 முதல் 10 விழுக்காடு மட்டுமே என்று சொல்வார்கள். மூளைக்கு வேலையே கொடுக்காமல், …
Read More »இன்றைய ராசிப்பலன் 21 புரட்டாசி 2019 சனிக்கிழமை
இன்றைய பஞ்சாங்கம் 21-09-2019, புரட்டாசி 04, சனிக்கிழமை, சப்தமி திதி இரவு 08.21 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி. ரோகிணி நட்சத்திரம் பகல் 11.21 வரை பின்பு மிருகசீரிஷம். அமிர்தயோகம் பகல் 11.21 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. சனிப்ரீதி நல்லது. இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – …
Read More »பாலியல் வழக்கில் சிக்கிய முன்னாள் மத்திய அமைச்சர் கைது..
சட்டக்கல்லூரி மாணவி அளித்த பாலியல் புகாரை தொடர்ந்து, பாஜகவின் முன்னாள் மத்திய இணை அமைச்சர் சின்மயானந்தா இன்று கைது செய்யப்பட்டார். உத்தர பிரதேசம், ஷாஜஹான்பூரை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி ஒருவர், பாஜகவை சேர்ந்த மத்திய இணை அமைச்சர் சின்மயானந்தாவுக்கு எதிராக பாலியல் குற்றம் சாட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவை வெளியிட்டவுடன் அந்த மாணவி மாயமானார். பின்பு அந்த மாணவியை ராஜஸ்தானிலிருந்து மீட்டுக் கொண்டுவந்து உச்சநீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். …
Read More »சாண்டியை நினைச்சேன் ஆன இந்த அளவிற்கு நினைக்கல.! சாண்டியை குறை சொன்ன லாஸ், கடுப்பான தர்ஷன்.!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் முழுக்க இறுதிப் போட்டிக்கு நேரடியாக செல்லும் வாய்ப்பிற்கான டிக்கெட் டு பினாலே டாஸ்குகள் நடைபெற்று வருகிறது. இது வரை ஆறு டாஸ்க்குகள் முடிவடைந்த நிலையில் இனி வரும் டாஸ்க்குகளில் வெற்றி பெற வேண்டும் என்று போட்டியாளர்கள் அனைவரும் போராடி வருகின்றனர். இதுவரை பல்வேறு டாஸ்குகள் நிறைவடைந்த நிலையில் இந்த டாஸ்கில் போட்டியாளர்கள் சிலர் மத்தியில் சண்டைகளும் வெடித்து வருகிறது. நேற்றய நிகழ்ச்சியில் பால் டாஸ்கின் …
Read More »