இன்றைய பஞ்சாங்கம் 14-09-2019, ஆவணி 28, சனிக்கிழமை, பௌர்ணமி திதி காலை 10.02 வரை பின்பு தேய்பிறை பிரதமை. பூரட்டாதி நட்சத்திரம் இரவு 10.55 வரை பின்பு உத்திரட்டாதி. மரணயோகம் இரவு 10.55 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. மஹாளய பட்சம் ஆரம்பம். கரி நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் …
Read More »கவின் கன்னத்தில் விழுந்த அறை: அதிர்ச்சியில் பிக்பாஸ் போட்டியாளர்கள்!
பிக்பாஸ் வீட்டில் கவின், லாஸ்லியா காதல் பெரும் பிரச்சனையை ஏற்படுத்திய நிலையில் நேற்று முன் தினம் வந்த லாஸ்லியாவின் பெற்றோர்கள் லாஸ்லியாவை கண்டித்து அறிவுரை கூறியதோடு, கவினுக்கும் மறைமுகமாக சில குறிப்புகளை தெரிவித்தனர். இதனையடுத்து இனிமேல் பிக்பாஸ் வீட்டிற்குள் காதல் இல்லை என்றும், வெளியே சென்று நிலைமைக்கு ஏற்ப முடிவு செய்து கொள்ளலாம் என்றும் இருவரும் முடிவு செய்கின்றனர். இந்த நிலையில் ‘அருவி’ திரைப்படத்தில் நடித்தவரும் கவினின் நெருங்கிய நண்பர்களில் …
Read More »அமெரிக்காவை அழித்தொழிக்க வாருங்கள்! – ஜிகாதிகளுக்கு அல்கொய்தா தலைவர் விடுத்த அழைப்பால் பரபரப்பு
அமெரிக்கா, ரஷ்யா, இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய நாடுகளை அழிக்க வேண்டுமென அல்கொய்தா தீவிரவாத இயக்க தலைவர் தனது ஆதரவாலர்களுக்கு அனுப்பிய வீடியோவை உளவுத்துறை கண்டுபிடித்துள்ளது. அமெரிக்காவில் 2001ல் இரட்டை கோபுரத்தின் மீது அல்கொய்தா தாக்குதல் நடத்தியபோதுதான் உலகம் முழுவதற்கும் ஒசாமா பின்லேடன் பெயர் தெரிய வந்தது. அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவரான ஒசாமா பின்லேடனால் ஐரோப்பா மற்றும் மத்திய தரைக்கடல் நாடுகளும் படுமோசமாக பாதிக்கப்பட்டன. அமெரிக்க படைகளின் 10 ஆண்டுகால …
Read More »ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு….!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரீஸ் டாஸ்கில் சாண்டியை பார்க்க அவரது மனைவி மற்றும் மகள் லாலா வந்துள்ளனர். சாண்டிக்கு மகள் லாலா அலாதி பிரியம் என்று அவரது மனைவி பேட்டிகளில் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறோம். அப்பா – மகள் பாசத்தில் இருவரும் கொஞ்சம் ஓவர் தான் என கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது அவர்களின் பாசத்தை நம் கண்முன் காட்டும் வகையில் இரண்டாவது ப்ரோமோ வெளிவந்துள்ளது. இதில் ” அழகிய மழலையின் புன்னகையுடன் பிக்பாஸ் …
Read More »இன்றைய ராசிப்பலன் 13 புரட்டாசி 2019 வெள்ளிக்கிழமை
இன்றைய பஞ்சாங்கம் 13-09-2019, ஆவணி 27, வெள்ளிக்கிழமை, வளர்பிறை சதுர்த்தசி திதி காலை 07.35 வரை பின்பு பௌர்ணமி. சதயம் நட்சத்திரம் இரவு 07.58 வரை பின்பு பூரட்டாதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. பௌர்ணமி. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 …
Read More »இன்றைய ராசிப்பலன் 12 புரட்டாசி 2019 வியாழக்கிழமை
இன்றைய பஞ்சாங்கம் 12-09-2019, ஆவணி 26, வியாழக்கிழமை, நாள் முழுவதும் வளர்பிறை சதுர்த்தசி திதி. அவிட்டம் நட்சத்திரம் மாலை 04.58 வரை பின்பு சதயம். சித்தயோகம் மாலை 04.58 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. ஸ்ரீ நடராஜர் அபிஷேகம். லஷ்மி நரசிம்மர் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம …
Read More »காஷ்மீரில் பயங்கரவாதிகள் 40 பேர் ஊடுருவல்: உளவுத்துறை எச்சரிக்கை
காஷ்மீரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 40 பேர் ஊடுருவி உள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் பயங்கரவாதிகளை ஊடுருவ செய்யும் முயற்சியில் பாகிஸ்தான் ராணுவம் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த 40 பயங்கரவாதிகள், எல்லை தாண்டி காஷ்மீருக்குள் ஊடுருவி உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இவர்கள் ஆயுத பயிற்சி பெற்றவர்கள் எனவும், நவீன ஆயுதங்களை …
Read More »உன்ன அப்படியா நான் வளர்த்தேன்….காறித்துப்புறாங்க – லீக்கான வீடியோ!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் லொஸ்லியாவின் அப்பா Freeze டாஸ்க் மூலம் உள்ளே வந்து லொஸ்லியாவை கவின் விஷயத்தில் கடுமையாக திட்டுகிறார். 10 வருடம் கழித்து தந்தையை பார்த்ததும் அளவற்ற ஆனந்தத்தில் கட்டிப்பிடித்து கதறி அழுதார் லொஸ்லியா. ஆனால் அவரது தந்தை முகத்தில் கொஞ்சம் கூட புன்னகை இல்லை. இந்நிலையில் தற்போது வெளிவந்துள்ள இரண்டாவது ப்ரோமோவில் கவின் விஷயத்தில் கீழ்த்தரமாக நடந்துகொண்ட லொஸ்லியாவை அவரது அப்பா திட்டி அதட்டி கேட்கிறார். ” உன்ன …
Read More »இன்றைய ராசிப்பலன் 11 புரட்டாசி 2019 புதன்கிழமை
இன்றைய பஞ்சாங்கம் 11-09-2019, ஆவணி 25, புதன்கிழமை, திரியோதசி திதி பின்இரவு 05.06 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி. திருவோணம் நட்சத்திரம் பகல் 01.59 வரை பின்பு அவிட்டம். சித்தயோகம் பின்இரவு 01.59 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. ஓணம் பண்டிகை. பிரதோஷ விரதம். சிவ வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் …
Read More »15 நாட்களில் தெலுங்கு பேசுவது எப்படி? டீப் திங்கிங்கில் தமிழிசை!
15 நாட்களில் தெலுங்கு கற்றுக்கொண்டு தெலங்கானா மக்களுடன் சரளமாக உரையாடுவேன் என ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளாராம். தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன், சமீபத்தில் தெலுங்கானா மாநில கவர்னராக குடியரசு தலைவரால் நியமனம் செய்யப்பட்ட நிலையில் அவர் கவர்னராக கடந்த ஞாயிற்றுகிழமை பதவியேற்றுக்கொண்டார். அதன்பின்னர் வழக்கம் போல் ஆளுநர் மாளிகையில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை சந்தித்து பேசினார். ஊழியர்களிடம் கடமையை சரியாக செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டவர் …
Read More »