பொதுவாக அசைவ உணவு வகைகளை சமைக்கும்போது, வெள்ளைப்பூண்டும், இஞ்சியும் அதிக அளவில் சேர்த்து சமைப்பார்கள். இஞ்சியின் மருத்துவக் குணங்களில் முக்கியமான ஒன்று உடலின் செரித்தலை துரிதப்படுத்துதல் ஆகும். இஞ்சி மலச்சிக்கல் ஏற்படுவதை தடுத்து, செரித்தலை சீராக்கி வியிற்றுவலி ஏற்படுவதைத் தடுக்கிறது. பெண்களில் கருப்பை, மாதவிலக்கு நேரங்களில் அடி வயிற்றில் ஏற்படும் வலிகளுக்கு நல்ல மருந்தாக உள்ளது. எந்த பானமாக இருந்தாலும் அதனுடன் இஞ்சியை சேர்த்து குடித்தால் அவை. 40 வயதுக்கு …
Read More »இன்றைய ராசிப்பலன் 01 புரட்டாசி 2019 ஞாயிற்றுக்கிழமை
இன்றைய பஞ்சாங்கம் 01-09-2019, ஆவணி 15, ஞாயிற்றுக்கிழமை, துதியை திதி காலை 08.26 வரை பின்பு திரிதியை திதி பின்இரவு 04.56 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி. உத்திரம் நட்சத்திரம் பகல் 11.10 வரை பின்பு அஸ்தம். அமிர்தயோகம் பகல் 11.10 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – மாலை …
Read More »நாட்டுப்புற கலைஞர்களை ஊக்குவித்த கமல்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான முதலாவது ப்ரோமோவில் கமல் நாட்டுப்புற கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக பேசி ப்ரோமோவை வெளியிட்டுள்ளனர். கடந்த சில நாட்களாகவே பிக்பாஸ் மொக்கையாக இருக்கிறது. புது புது டாஸ்க் கொடுத்து நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக கொண்டுசெல்லுங்கள் என பார்வையாளர்கள் அடுக்கடுக்காக கமெண்ட்ஸ் செய்து கோரிக்கை வைத்து வந்த நிலையில் இந்த வாரம் முழுக்க தமிழ் நாட்டின் கலாச்சாரத்தை போட்டியார்களுக்கு கற்றுக்கொடுக்கும் விதத்தில் நாட்டுப்புற கலைஞர்களை பிக்பாஸ் வீட்டில் இறக்கினர். …
Read More »இந்த ஒரு பழத்தில் இத்தனை மருத்துவ நன்மைகள் உள்ளதா…!!
மாதுளைப்பழம் வைட்டமின் ‘ஏ’ மற்றும் வைட்டமின் செரிமானத்தின் செயல்பாட்டை மேம்படுத்தும் என்சைம்களை உற்பத்தி செய்வதில் மாதுளை முக்கியப் பங்கினைக் கொண்டுள்ளது. மாதுளைப் பழச்சாற்றுடன் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து சாப்பிட்டால் அஜீரணம், தலைசுற்றுதல், களைப்பு மற்றும் சோர்வினைக் குணப்படுத்துகிறது. மாதுளைப்பழத்தில் வைட்டமின் ‘கே’ ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மேலும் முடிக்கு உகந்த ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளன. இவை முடி வளர்ச்சிக்கும், முடியின் வேர்க்கால்களை வலிமை அடையச் செய்கிறது. மேலும் வைட்டமின் ‘ஏ’ உச்சந்தலையினை …
Read More »ரஜினிக்காக ட்விட்டரில் மன்னிப்பு கேட்ட குஷ்பூ
பிரபல நடிகை குஷ்பூ ட்விட்டரில் பதிவு ஒன்றை பதிவு செய்தார்.பின்பு அதற்கு மன்னிப்பும் கேட்டார். நடிகை குஷ்பூ நடிப்பு மற்றும் அரசியல் துறையிலும் நன்கு பிரபலமானவர். குஷ்பூ அவருடைய தோழி சுஜாதா விஜயக்குமாருடன் லண்டன் சென்றார்.அப்போது அங்குள்ள ஷாப்பிங் கடைக்கு சென்றார். அப்போது, ஒரு மொபைல் கடையில் Phone Back cover குஷ்பூ கண்ணில் பட்டதும் அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போன்று தோற்றமளிக்கும் படம் இருந்திருக்கிறது. அந்தப் படத்தை …
Read More »ஐ.என்.எக்ஸ் முறைகேடு வழக்கில் ப. சிதம்பரத்தின் காவல் நீட்டிப்பு
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு தொடர்பாக, ப.சிதம்பரத்தை வரும் திங்கட்கிழமை வரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக கடந்த 21 ஆம் தேதி முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். இதனையடுத்து ஆகஸ்ட் 26 ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதை தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட சிதம்பரத்தை …
Read More »விஜய் அரசியலுக்கு வந்தால் பாஜக அவரை வரவேற்கும்: நாராயண்
விஜய் அரசியலுக்கு வந்தால் பாஜக அவரை வரவேற்கும் என்று பாஜகவின் நாராயணன் இன்று தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற விவாதத்தில் கூறினார் யார் யாரோ அரசியலுக்கு வரும்போது விஜய் அரசியலுக்கு வந்தால் என்ன? அவர் அரசியலுக்கு வந்தால் நாங்கள் வரவேற்போம் என்று சீமான் செய்தியாளர்களிடம் இன்று பேசினார். இது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றில் விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின்போது ‘சீமான் போன்றவர்களே அரசியலுக்கு வரும்போது விஜய் போன்ற ஒருவர் …
Read More »இன்றைய ராசிப்பலன் 31 ஆவணி 2019 சனிக்கிழமை
இன்றைய பஞ்சாங்கம் 31-08-2019, ஆவணி 14, சனிக்கிழமை, பிரதமை திதி பகல் 12.14 வரை பின்பு வளர்பிறை துதியை. பூரம் நட்சத்திரம் பகல் 02.07 வரை பின்பு உத்திரம். சித்தயோகம் பகல் 02.07 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. சந்திர தரிசனம், சனிப்ரீதி நல்லது. இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப …
Read More »பிக்பாஸ் வீட்டில் அடுத்த காதல் ஆரம்பம் – கடுப்பான சாண்டி!
கவின் , லொஸ்லியா காதலை தொடர்ந்து தற்போது ஷெரின் தர்ஷன் காதல் பிக்பாஸ் வீட்டில் ஆரம்பித்துள்ளது. தர்ஷன் , ஷெரின் இருவரும் கடந்த சில நாட்காளாகவே அழகான ரொமான்ஸை வெளிப்படுத்தி வருகின்றனர். கவின் மற்றும் லொஸ்லியா இருவரும் காதலிப்பதாக கூறி பார்வையாளர்களை வெறுப்பேற்றி வந்தனர். ஆனால் தற்போது தர்ஷன் ஷெரின் காதல் பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளது. இருந்தாலும் இந்த காதலை பார்த்து சாண்டி கொஞ்சம் கடுப்பாகியுள்ளார். மேலும் முகன் …
Read More »இரத்த அழுத்த பிரச்சனையை தவிர்க்க செய்யவேண்டியவை!
உயர் இரத்த அழுத்தம் மிகவும் ஆபத்தானது. இது தான் ஆபத்தான இதய நோய்க்கு வழிவகுக்கிறது. தாற்போது உயர் இரத்த அழுத்த பிரச்சனையால் ஏராளமானோர் கஷ்டப்படுகின்றனர். 1 டீஸ்பூன் இஞ்சி சாறு, 1 டீஸ்பூன் தேன், 1 டீஸ்பூன் சீரகப் பொடி ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவேண்டும். பின் இந்த கலவையை தினமும் இரண்டு வேளை உட்கொண்டு வர, உயர் இரத்த அழுத்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.உயர் இரத்த அழுத்த …
Read More »