இன்றைய பஞ்சாங்கம் 07-08-2019, ஆடி 22, புதன்கிழமை, சப்தமி திதி பகல் 11.41 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி. சுவாதி நட்சத்திரம் இரவு 09.35 வரை பின்பு விசாகம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. லஷ்மி நரசிம்மர் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் …
Read More »தமிழ்நாடு இரண்டாக பிரிக்கப்படுமா? ப.சிதம்பரம் கேள்விக்கு அதிமுக எம்பி பதில்!
காஷ்மீரின் 70வது சிறப்புப் பிரிவை ரத்து செய்ததையும், அம்மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்படும் முடிவையும் எடுத்த மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் குறிப்பாக காங்கிரஸ், திமுக ஆகிய கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. 370ஆவது பிரிவை ரத்து செய்வது மற்றும் மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்படுவதை கூட காங்கிரஸ் பெரிதுபடுத்தவில்லை. ஆனால் இதனை செய்யும் முறை தவறு என்றும், மத்திய அரசு தனது மெஜாரிட்டியை பயன்படுத்தி அராஜகமாக இந்த நடவடிக்கை …
Read More »சரவணன் வெளியேற்றப்பட்டதற்கு இதுதான் உண்மையான காரணமா?
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நேற்று சரவணன் திடீரென வெளியேற்றப்பட்டது பார்வையாளர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் கல்லூரி காலத்தில் நடந்த விஷயத்தை கூறியதை யாரும் நியாயப்படுத்த விரும்பவில்லை. இருப்பினும் சரவணன் கூறியது தவறாக இருந்தாலும் கூறிய உடனே ஓரிரண்டு நாட்களில் நடவடிக்கை எடுக்காமல் இரண்டு வாரங்கள் கழித்து நடவடிக்கை எடுத்திருப்பது சந்தேகத்தை வரவழைக்கிறது சமூக வலைதளங்களில் சரவணன் கூறியது கடும் பிரச்சினைக்குரிய ஒரு விஷயமாக ஆகிய போதிலும் அவர் இந்த …
Read More »சரவணன் வெளியேற்றம் குறித்த அறிவிப்பு: கதறி அழும் ஹவுஸ்மேட்ஸ்
பிக் பாஸ் வீட்டில் இருந்து நேற்று சரவணன் திடீரென வெளியேற்றப்பட்ட நிலையில் அவர் வெளியேற்றப்பட்டது தெரியாமல் பிக்பாஸ் வீட்டில் உள்ள மற்ற போட்டியாளர்கள் குழப்பத்தில் இருந்தனர் கன்ஃபக்ஷன் சென்றவரை காணவில்லை என்று ஹவுஸ்மேட்ஸ்கள் தேடிக் கொண்டிருக்கும் நிலையில் சற்று முன் வெளியான புரோமோ வீடியோவில் இதுகுறித்த அறிவிப்பை பிக்பாஸ் அறிவித்துள்ளார். ஒரு சில காரணங்களுக்காக சரவணன் இந்த பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் என்று பிக்பாஸ் கூறியதை கேட்டதும் …
Read More »காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸ் தான் முதல் குற்றவாளி: கூட்டணி கட்சிக்கு வேட்டு வைத்த வைகோ
ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸ் முதல் குற்றவாளி என்றும், பாஜக அடுத்த குற்றவாளி என்றும் டெல்லியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி அளித்துள்ளது திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது காஷ்மீர் மாநிலத்தில் 370வது பிரிவை ரத்து செய்வது, இரண்டு யூனியன்களாக பிரிப்பது போன்ற நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பை மாநிலங்களவையில் மதிமுக பொதுச்செயலாளரும், ராஜ்யசபா எம்பியுமான வைகோ பதிவு செய்தார். இதனையடுத்து அவர் டெல்லியில் செய்தியாளர்களிடம் …
Read More »இன்றைய ராசிப்பலன் 06 ஆவணி 2019 செவ்வாய்க்கிழமை
இன்றைய பஞ்சாங்கம் 06-08-2019, ஆடி 21, செவ்வாய்க்கிழமை, சஷ்டி திதி பகல் 01.30 வரை பின்பு வளர்பிறை சப்தமி. சித்திரை நட்சத்திரம் இரவு 10.23 வரை பின்பு சுவாதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது. இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, …
Read More »கண்ணை பறிக்கும் கவர்ச்சி உடையில் ஸ்ருதிஹாசன்! வைரல் புகைப்பம் இதோ!
இசையமைப்பாளர், பின்னணி பாடகி என தமிழ் திரையுலகத்தில் அறிமுகமான ஸ்ருதி ஹாசன் ‘7 ஆம் அறிவு’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதையடுத்து விஜய் ,அஜித், சூர்யா, விஷால், தனுஷ் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்ட அவர் தற்போது தமிழ் திரையுலகை தாண்டி தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில் தன்னுடைய கவனத்தை திருப்பி விட்டார். தற்போது விஜய் …
Read More »மூன்று சீசன்களில் இதுதான் முதல்முறை: ரேஷ்மாவுக்கு ஆறுதல் கூறிய கமல்ஹாசன்
பிக்பாஸ் வீட்டில் இருந்து ஒவ்வொரு ஞாயிறு அன்றும் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படும் நிலையில் நேற்று ரேஷ்மா வெளியேற்றப்பட்டார். ரேஷ்மா வெளியேறுவார் என யாருமே எதிர்பார்க்காததால் சக போட்டியாளர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். குறிப்பாக ரேஷ்மாவை ‘அத்தை நீ செத்த’ என்று கூறி நாமினேட் செய்த முகின் கிட்டத்தட்ட அழுதே விட்டார். அவருக்கு சக போட்டியாளர்கள் ஆறுதல் கூறினர். இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த ரேஷ்மா கமல்ஹாசனை …
Read More »பிக்பாஸ் வீட்டில் அடுத்த காதல் டிராமா ஆரம்பம்!
பிக்பாஸ் வீட்டில் கவின் சாக்ஷி லொஸ்லியா என மூன்று பேரின் முக்கோண காதல் முடிவுக்கு வந்ததை அடுத்து தற்போது மற்றொரு காதல் ஆரம்பித்துள்ளது . அபிராமி, முகன் ராவ்வின் காதல் டிராமா ஆரமித்துள்ளது. அபிராமி ஆரம்ப காலத்தில் கவினை காதலிப்பதாக கூறி வந்தார். பின்னர் அவர்களுக்கு நடுவில் சாக்ஷி நுழைந்து அந்த காதலை கலைத்து விட்டு தனது காதல் நாடகத்தை அரங்கேற்றி மக்கள் அனைவரையும் வெறுப்பேற்றி வந்தார். கர்மா இஸ் …
Read More »அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு: 9 பேர் பலி
அமெரிக்காவில் உள்ள ஒரு கிளப்பில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்காவின் ஓஹியா மாகாணத்தில் உள்ள கிளப்பில், மர்ம ந்பர் ஒருவர் அங்கிருந்தவர்களை திடீரென சுடத்தொடங்கினார். இந்த தாக்குதலில் 9 பேர் பலியாகினர். 13 பேர் காயமடைந்தனர். உடனே போலீஸாருக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதற்கு முன் டெக்ஸாஸில் உள்ள வால்மார்ட் …
Read More »