இன்றைய ராசிப்பலன் 27 ஆடி 2019 சனிக்கிழமை

இன்றைய ராசிப்பலன்

இன்றைய பஞ்சாங்கம் 27-07-2019, ஆடி 11, சனிக்கிழமை, தசமி திதி இரவு 07.46 வரை பின்பு தேய்பிறை ஏகாதசி. கிருத்திகை நட்சத்திரம் இரவு 07.30 வரை பின்பு ரோகிணி. சித்தயோகம் இரவு 07.30 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. ஆடி கிருத்திகை. முருக வழிபாடு நல்லது. வாஸ்து நாள். காலை 07.30 மணி முதல் 08.06 மணி வரை இராகு காலம் – …

Read More »

சேரன் என்னிடம் தவறாக நடந்து கொண்டார்

சேரன்

சேரன் தன்னிடம் தவறான நோக்கத்தில் நடந்து கொண்டதாக மீரா மிதுன் குற்றச்சாட்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிக் பாஸ் 3 சீசன் நிகழ்ச்சி ஒரு மாதத்தைக் கடந்துள்ளது. வனிதா வெளியேறிய பிறகு மதுமிதா, மீராவின் குரல் பிக் பாஸ் வீட்டில் ஓங்கி ஒலிக்கிறது. குறிப்பாக மீராவை பொறுத்தவரையில் சேரன் தான் அவரது ஒரே டார்கெட் என்பது போன்ற தோற்றம் உருவாக்கியுள்ளது. தொடர்ந்து சேரனிடம் மல்லுக்கட்டும் மீரா நேற்று ஒருபடி மேலே சென்று …

Read More »

மீரா தான் இந்த வாரத்தின் சிறந்த போட்டியாளரா? பொங்கியெழுந்த சேரன், மதுமிதா

மீரா தான் இந்த வாரத்தின் சிறந்த போட்டியாளரா?

பிக் பாஸ் 3யின் இன்றைக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. பிக் பாஸ் 3யில் கடந்த சில நாட்களாக ஹவுஸ் மேட்ஸ் இரு கிராமங்களாகப் பிரிந்து விளையாடி வந்தனர். கீரிப்பட்டி மற்றும் பாம்பு பட்டி என்று பிரிந்து விளையாடிய இதில் வழக்கம் போல் சண்டை சச்சரவுக்குப் பஞ்சமில்லாமல் சென்றது. ஒரு வழியாக அந்த டாஸ்க் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. அதற்கான புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் ஒரு டாஸ்க் முடிந்தால் அதில் …

Read More »

வாலிபரை துப்பாக்கி முனையில் திருமணம் செய்யவைத்த கொடுமை

பீகார்

பீகாரில் துப்பாக்கி முனையில், ஒரு வாலிபரை மிரட்டி திருமணம் செய்யவைத்த கொடுமை நடந்துள்ளது. பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ஒரு இரும்பு நிறுவனத்தில் சீனியர் மேனேஜராக வேலை பார்த்து வருபவர் வினோத் குமார். கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இவர் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக ரயிலில் சென்றுள்ளார். அப்போது பண்டாரக் பகுதியைச் சேர்ந்த சிலர் வினோத்தை கடத்தி கொண்டு சென்று ஒரு பெண்ணிற்கு கட்டாய …

Read More »

நடிப்புக்கு மொழி தேவையில்லை – போட்டியாளர்களை கதறவிட்ட மீரா!

மீரா

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் மீராவின் செயல் ஓவருக்கும் பிடிக்கவில்லை தேவையில்லாமல் எல்லாரையும் எதிர்த்து பேசி கத்துகிறார். இதனால் பலருக்கும் அவர் மீது வெறுப்பு உண்டாகி வருகிறது. அந்த வகையில் தற்போது வெளிவந்துள்ள ப்ரோமோவில் ” நடிப்புக்கு மொழி தேவையில்லை , ஊமையாக இருக்குற எத்தனையோ பேரும் நடிக்கலாம் என்று கூறி ஷெரின் மற்றும் சாக்ஷியுடன் சண்டையிடுகிறார் மீரா. பின்னர் சாக்ஷி இந்த இடத்தில் கலாச்சார வேறுபாட்டை கொண்டுவராதீர்கள் என்று கோபத்துடன் …

Read More »

இன்றைய ராசிப்பலன் 26 ஆடி 2019 வெள்ளிக்கிழமை

இன்றைய ராசிப்பலன்

இன்றைய பஞ்சாங்கம் 26-07-2019, ஆடி 10, வெள்ளிக்கிழமை, நவமி திதி இரவு 07.56 வரை பின்பு தேய்பிறை தசமி. பரணி நட்சத்திரம் மாலை 06.56 வரை பின்பு கிருத்திகை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. அம்மன் வழிபாடு நல்லது. கரி நாள். சுபமுயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 …

Read More »

புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

புதுக்கோட்டை

நெடுந்தீவு அருகே இந்திய எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 4 பேரைக் கைது செய்துள்ள இலங்கை கடற்படையினர் விசைப்படகையும் பறிமுதல் செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் ஜெகாதப்பட்டிணம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு 143 விசைப்படகுகளில் சுமார் 400 மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றனர். இலங்கையின் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி முனிவேல், ஸ்டீபன்ராஜ், மணிகண்டன், …

Read More »

சண்டைக்கு போன மீரா – கண்கலங்கி மன்னிப்பு கேட்ட சேரன்!

சேரன்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோவில் மீரா மிதுன் சேரனுடன் சண்டையிட்டு கத்துகிறார். மீரா மிதுன் வயது வித்தியாசமின்றி எல்லோரையும் எடுத்தெறிந்து பேசுவது சக போட்டியாளர்களையும், பார்வையாளர்களையும் வெறுப்படைய வைத்துள்ளது. தற்போது இந்த ப்ரோமோவில் நாட்டாமை சேரனை பார்த்து மீரா மிதுன், நீங்க நியாமா பேசுறமாதிரியே தெரியல எந்த விதத்திலும் என்று கத்துகிறார். இதனால் வீட்டில் இருக்கும் மதுமிதா, ரேஷ்மா , லொஸ்லியா உள்ளிட்டோர், “அவர் வேண்டுமென்றே …

Read More »

சோறுன்னு வந்துட்டா எல்லாத்தையும் மறந்துருவோம்

சோறுன்னு வந்துட்டா எல்லாத்தையும் மறந்துருவோம்

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் கிராமத்து டாஸ்கில் அனைத்து போட்டியாளர்களும் ஈடுபட்டு வரும் நிலையில் இந்த டாஸ்க்கில் ஒரு கிராமத்தினர் இன்னொரு கிராமத்தினரிடம் சென்று சாப்பிட வேண்டுமென்றால் அவர்கள் கொடுக்கும் டாஸ்க்கை நிறைவேற்ற வேண்டும் என்பது விதி இந்த நிலையில் இன்றைய முதல் புரமோ வீடியோவில் ‘பிக்பாஸ் வீட்டில் எவ்வளவு தான் சண்டையாக இருந்தாலும், சோறு என்று ஒரு விஷயம் வந்துவிட்டால் அந்த சோறுக்காக எல்லாவற்றையும் மறந்து விடுகின்றோம். இதற்கு …

Read More »

இன்றைய ராசிப்பலன் 25 ஆடி 2019 வியாழக்கிழமை

இன்றைய ராசிப்பலன்

இன்றைய பஞ்சாங்கம் 25-07-2019, ஆடி 09, வியாழக்கிழமை, அஷ்டமி திதி இரவு 07.21 வரை பின்பு தேய்பிறை நவமி. அஸ்வினி நட்சத்திரம் மாலை 05.39 வரை பின்பு பரணி. அமிர்தயோகம் மாலை 05.39 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – …

Read More »