அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை சந்திக்க அமெரிக்காவுக்கு பயணித்திருக்கிறார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான். இரு தரப்பு ராணுவத்தையும் பலப்படுத்துவது குறித்து இருவரும் பேசி கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் தீவிரவாதத்திற்கு துணை போவதாக கூறி பாகிஸ்தானுக்கு ராணுவ உதவிகளை மறுத்தது அமெரிக்கா. இம்ரான் கான் பதவியேற்றதிலிருந்து தீவிரவாதத்தை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். தற்போது அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றவரை அதிபர் ட்ரம்ப் வரவேற்றார். இரு நாட்டு ராணுவத்தையும் …
Read More »ஹெச் ராஜாவுக்கு தமிழிசைப் போட்ட உத்தரவு
தமிழகத்தில் உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்த மும்முரம் காட்டாத ஹெச் ராஜாவை தமிழிசை கடிந்துகொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பாஜகவில் உறுப்பினர் சேர்க்கையைத் துரிதப்படுத்த மிஸ்டு கால் கொடுத்து உறுப்பினர் ஆகும் திட்டத்தை அறிமுகப்படுத்தினர். இதன் மூலம் பலரும் தமிழக பாஜகவில் உறுப்பினர் ஆனதாக சொல்லப்படுகிறது. ஆனால் நடந்து முடிந்த தேர்தலில் பாஜக வாங்கிய வாக்குகளோ அதற்கு நேர் எதிராக உள்ளது. புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் செயல் தலைவர் ஜேபி நாட்டா இதுபற்றி தமிழக …
Read More »ரஜினியின் அரசியல் பிரவேசத்தால் யாருக்கு ஜாக்பாட்?
ரஜினி அரசியலுக்கு வருவதை கேஎஸ்.அழகிரி விரும்பாவிட்டாலும் முக.அழகிரி விரும்புவார் என எஸ்.வி.சேகர் பேட்டியளித்துள்ளார். ரஜினி சமீபத்தில் நடைபெற்ற காப்பான் இசை வெளியீட்டு விழாவில் சூர்யா புதிய கல்விக்கொள்கை குறித்து பேசியதற்கு ஆதரவு தெரிவித்திருந்தார். பாஜக ஆதரவாளராக பார்க்கப்படும் ரஜினி சூர்யாவை ஆதரித்து பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் எஸ்.வி.சேகர் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து பேட்டியளித்துள்ளார். எஸ்.வி.சேகர் தெரிவித்ததாவது, ரஜினி கட்சி தொடங்குவதற்கான அடிப்படை கட்டமைப்பு பணிகளை எல்லாம் முடித்து …
Read More »மதுமிதாவுக்கு முத்தம் கொடுக்க முயற்சிக்கும் சரவணன்!
பிக்பாஸ் வீட்டின் முத்த மன்னன், கட்டிப்பிடி மன்னன் மோகன் வைத்யா வெளியேறிய பின்னர்தான் அந்த வீட்டின் பெண்கள் கொஞ்சம் நிம்மதியாக உள்ளனர். இல்லையெனில் திடீர் திடீரென கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பதை அவர் ஒரு வழக்கமாக வைத்திருப்பார். இந்த நிலையில் இந்த வார மொக்கை டாஸ்க்கான கிராமத்து டாஸ்க்கில் கற்பனை வறட்சி அதிகம் இருப்பதை நேற்றைய நிகழ்ச்சியில் பார்க்க முடிந்தது. கிராமத்து கேரக்டர்களில் சேரன், சாண்டியை தவிர மற்ற அனைவரும் செயற்கையாக …
Read More »இன்றைய ராசிப்பலன் 24 ஆடி 2019 புதன்கிழமை
இன்றைய பஞ்சாங்கம் 24-07-2019, ஆடி 08, புதன்கிழமை, சப்தமி திதி மாலை 06.05 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி. ரேவதி நட்சத்திரம் பிற்பகல் 03.42 வரை பின்பு அஸ்வினி. நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. கால பைரவர் வழிபாடு நல்லது. சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப …
Read More »வரும் வெள்ளியன்று 7 படங்கள் ரிலீஸ்! தேறுவது எத்தனை?
ஒவ்வொரு வாரமும் கோலிவுட் திரையுலகில் 4 அல்லது 5 திரைப்படங்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன. இருப்பினும் அதில் எத்தனை திரைப்படங்கள் வெற்றிப் படங்கள் என்பது கேள்விக்குரியது. பெரும்பாலான படங்கள் முதலீட்டைக் கூட பெறுவதில்லை என்பதே வசூல் நிலைமையாக உள்ளது இந்த நிலையில் வரும் வாரம் அதாவது ஜூலை 26-ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று 7 தமிழ் திரைப்படங்கள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த வாரம் வெளியான விக்ரமின் ‘கடாரம் கொண்டான்’ மற்றும் …
Read More »யாஷிகாவின் கவர்ச்சி புகைப்படத்தை பார்த்து ஜொள்ளு விட்டு வீடியோ வெளியிட்ட பிரபல நடிகர்!
அடல்ட் வாசிகளின் கனவு கன்னியாக திகழும் யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமஸ் ஆனார். பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பெரும் பிரபலமடைந்தார். இந்நிகழ்ச்சியில் கிடைத்த அமோக வரவேற்பை வைத்து அம்மணி அடுத்தடுத்து புது படங்ககளில் கமிட்டாகி நடித்து வருகிறார். கூடவே அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து …
Read More »பிக்பாஸை விழி பிதுங்க வைத்த தமிழ்ராக்கர்ஸ்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல ரியாலிட்டி ஷோ-வான பிக்பாஸை இணையத்தில் வெளியிட்டு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது தமிழ்ராக்கர்ஸ். தமிழ் சினிமா உலகில் அழிக்க முடியாத வைரஸாக வளர்ந்து வருகிறது தமிழ்ராக்கர்ஸ் இணையதளம். இதை யார் எங்கிருந்து இயக்குகிறார்கள் என்பதை இதுவரை யாராலும் கண்டறிய முடியவில்லை. முதலில் தமிழில் வெலியாகும் புதிய திரைப்படங்களை தியேட்டரிலிருந்து படம் பிடித்து வெளியிட்டு வந்த இந்த வலைதளம். பிறகு ஒரிஜினல் பிரிண்டுகளையே வெளியிட ஆரம்பித்தது. தமிழ், இந்தி, …
Read More »மீண்டும் பெரிய ஹீரோ படத்தில் பிரியா பவானி சங்கர்
“கடாரம் கொண்டான்” படத்தை அடுத்து நடிகர் விக்ரம் அடுத்ததாக வயாகாம், செவன் ஸ்கிரீன் நிறுவனங்கள் தயாரிக்கும் படத்தில் நடிக்க உள்ளார். “இமைக்கா நொடிகள்” பட இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்குகிறார். இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க பிரமாண்டமான செலவில் இந்தப்படம் தயாராகிறது. இந்நிலையில் இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்கி அடுத்த வருடம் ஏப்ரல் …
Read More »இன்றைய ராசிப்பலன் 23 ஆடி 2019 செவ்வாய்க்கிழமை
இன்றைய பஞ்சாங்கம் 23-07-2019, ஆடி 07, செவ்வாய்க்கிழமை, சஷ்டி திதி மாலை 04.16 வரை பின்பு தேய்பிறை சப்தமி. உத்திரட்டாதி நட்சத்திரம் பகல் 01.13 வரை பின்பு ரேவதி. அமிர்தயோகம் பகல் 01.13 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது. தனிய நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, …
Read More »