மன்னிப்பு கேட்டு மீண்டும் லாஸ்லியாவுடன் இணைந்த கவின்!

கவின்

பிக் பாஸ் 3யின் இன்றைக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. பிக் பாஸ் சீசன் 3 ஆரம்பித்து வெற்றிகரமாக நான்கு வாரம் கடந்த விட்டது. முதலில் பாத்திமா பாபு வெளியேற அவரை தொடர்ந்து அடுத்தடுத்த வாரங்களில் வனிதா மற்றும் மோகன் வைத்யா வெளியேறியுள்ளனர். கடந்த வாரம் முழுக்க கவின், சாக்ஷி, லாஸ்லியாவின் முக்கோண காதல் கதையே ஒளிபரப்பப்பட்டன. ஆனால் வார இறுதி நாளில் கவின் தான் செய்த தவறை உணர்ந்து அனைவரிடமும் …

Read More »

சூர்யா பேசியது பிரதமர் மோடிக்கே கேட்டுவிட்டது: ரஜினிகாந்த்

ரஜினி

புதிய கல்விக்கொள்கை குறித்து சூர்யா பேசியது பிரதமர் மோடிக்கே கேட்டுள்ளது என்று நேற்று ‘காப்பான்’ இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் கூறினார் சமீபத்தில் நடிகர் சூர்யா புதிய கல்விக் கொள்கை குறித்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிமுக மற்றும் பாஜக தலைவர்கள் சூர்யாவின் பேச்சுக்கு ஒருபுறம் கடும் கண்டனம் தெரிவித்துக் கொண்டிருக்க, இன்னொருபுறம் கமலஹாசன், சீமான், டிடிவி தினகரன் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் …

Read More »

இந்த வாரமும் இவனோட அலப்பறை தானா ?

இந்த வாரமும் இவனோட அலப்பறை தானா ?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ வீடியோ சற்றுமுன் இணையத்தில் வெளிவந்துள்ளது. சாக்ஷி கவினின் காதலை மீண்டும் வெளிப்படுத்தும் வகையில் பிக்பாஸ் ஒரு டாஸ்க் கொடுத்துள்ளார். ” பாட்டு பாடவா பார்த்து பேசவா” என்ற அந்த டாஸ்கில், “நீயா பேசியது என் அன்பே நீயா பேசியது” என பாட சாக்ஷி என்ன செய்வதென்றே தெரியாமல் திகைத்து போகிறார். இந்த பிக்பாஸ் சீசனில் பெரும்பாலான டாஸ்க்குகள் சூழ்நிலைக்கு ஏற்றவாறே அமைந்து …

Read More »

நரம்பு தளர்ச்சியை சீராக்க உதவும் தேநீர்

நரம்பு தளர்ச்சியை சீராக்க உதவும் தேநீர்

நரம்பு தளர்ச்சியை சீராக்க, ரசாயன மருந்துகளை உட்கொள்ளாமல், எளிமையான நமது தமிழ் மரபு வழி மருத்துவத்திலேயே அதற்கான தீர்வு உண்டு என கூறப்படுகிறது. இன்றுள்ள முதியவர்கள் மட்டுமல்லாது, இளைஞர்கள் முதற்கொண்டு நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்படுகின்றனர். இதை சீராக்க நமது தமிழ் மரபு வழி மருத்துவத்திலேயே தீர்வு உள்ளது என பல மருத்துவ குறிப்புகள் கூறுகின்றன. நமது அருகாமையிலுள்ள கடைகளில் எளிதாக கிடைக்கும் கருங்காலிப்பட்டை, மருதம்பட்டை, சுக்கு, ஏலக்காய் ஆகியவையே இந்த …

Read More »

ரஜினி குறித்து உண்மையில் கூறியது என்ன? பாலாஜி விளக்கம்

ஜோதிடர் பாலாஜி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து சர்ச்சைக்குரிய ஒரு தகவலை ஜோதிடர் பாலாஜி கூறியதாக பிரபல தனியார் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வெளியானது. இந்த செய்தியால் கொந்தளித்து எழுந்த ரஜினி ரசிகர்கள் ஜோதிடர் பாலாஜியை திட்ட ஆரம்பித்தனர். இதனால் ஜோதிடர் பாலாஜி தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு விளக்கத்தை அளித்தார். இந்த விளக்கத்தை ஏற்றுக் கொள்ளாமல் தொடர்ந்து ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சனம் செய்தனர் இந்த நிலையில் தற்போது ஒரு …

Read More »

இன்றைய ராசிப்பலன் 22 ஆடி 2019 திங்கட்கிழமை

இன்றைய ராசிப்பலன்

இன்றைய பஞ்சாங்கம் 22-07-2019, ஆடி 06, திங்கட்கிழமை, பஞ்சமி திதி பகல் 02.04 வரை பின்பு தேய்பிறை சஷ்டி. பூரட்டாதி நட்சத்திரம் காலை 10.24 வரை பின்பு உத்திரட்டாதி. மரணயோகம் காலை 10.24 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, …

Read More »

நீ பேசாதே அமைதியா இரு – சாக்ஷியை அதட்டிய கமல்?

நீ பேசாதே

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோ சற்றுமுன் இணையத்தில் வெளிவந்தது இதில் கமல் கவினை வெளுத்து வாங்குகிறார். வாரத்தின் இறுதி நாளான இன்று கமல் பங்கேற்கும் இந்நிகழ்ச்சிக்காக மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் எழுந்திருந்தது. வனிதா வெளியேற்றப்பட்டதில் இருந்தே நிகழ்ச்சியில் எந்த விதமான சுவாரஸ்யமும் இல்லை கவினின் காதல் கதையை வைத்தே காலத்தை ஓட்டிவருகின்றனர். இதனால் மிகுந்த வெறுப்பிற்கு ஆளான மக்கள் புதுவிதமான டாஸ்க்களை கொடுங்கள் என கேட்டு வருகின்றனர். …

Read More »

கமல்ஹாசனுக்கு ஒரு ‘நச்’ கேள்வி: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பரபரப்பு

கமல்ஹாசனுக்கு

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் கமல்ஹாசன் கேப் கிடைக்கும்போதெல்லாம் தனது சொந்த கருத்துக்கள் மற்றும் அரசியல் கருத்துக்களை சாமர்த்தியமாக திணித்து விடுவார் என்பது கடந்த மூன்று சீசன்களாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று போன் மூலம் பிக்பாஸ் போட்டியாளர்களிடம் கேள்வி கேட்கும் நேரம் வந்தபோது போனில் அழைத்த நபர் போட்டியாளர்களிடம் கேள்வி கேட்பதற்கு பதிலாக கமல்ஹாசனிடம் ஒரு நச் கேள்வியை கேட்டார். செந்தில் போல் கவுண்டமணியுடன் எப்போதும் …

Read More »

இன்றைய ராசிப்பலன் 21 ஆடி 2019 ஞாயிற்றுக்கிழமை

இன்றைய ராசிப்பலன்

இன்றைய பஞ்சாங்கம் 21-07-2019, ஆடி 05, ஞாயிற்றுக்கிழமை, சதுர்த்தி திதி பகல் 11.40 வரை பின்பு தேய்பிறை பஞ்சமி. சதயம் நட்சத்திரம் காலை 07.25 வரை பின்பு பூரட்டாதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – …

Read More »

சௌதிக்கு படை அனுப்பும் அமெரிக்கா

சௌதிக்கு படை அனுப்பும் அமெரிக்கா: இரானுக்கு பதிலடி

அதிகரித்து வரும் அச்சுறுத்தலில் இருந்து அமெரிக்காவின் நலன்களை பாதுகாத்து கொள்வதற்காக அமெரிக்க படைப்பிரிவுகள் சௌதி அரேபியாவுக்கு அனுப்பப்பட்டு வருவதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது. வளைகுடா கப்பல் போக்குவரத்து பாதைகளில் பாதுகாப்பு தொடர்பாக இரானோடு அதிகரித்து வருகின்ற பதற்றங்களின் மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிரதேச பாதுகாப்பையும், நிரந்தரத்தையும் உறுதிப்படுத்தி கொள்வதற்கான இந்த நடவடிக்கைக்கு சல்மான் அரசர் அனுமதி வழங்கியுள்ளதை சௌதி அரேபியா உறுதி செய்துள்ளது. இராக் போர் …

Read More »