என் கருத்துக்களை ஆதரித்த அனைவருக்கும் நன்றி: சூர்யா அறிக்கை!

சூர்யா

ஏழை மாணவர்களின் கல்வி நலன் கருதி தன் கருத்துகளை ஆதரித்த அனைவருக்கும் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார். நடிகர் சூர்யா சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது, புதிய கல்விக் கொள்கை குறித்தும், மூன்று வயதிலிருந்தே இந்தி திணிக்கப்படுகிறது என்றும் பேசினார். சூர்யாவின் இந்த பேச்சுக்கு பாஜகவைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இதையடுத்து சூர்யாவின் பேச்சுக்கு நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் ஆதரவு …

Read More »

அமெரிக்காவில் வீசப்போகும் வெப்ப அலை: எச்சரிக்கும் வானிலை ஆய்வாளர்கள்!

அமெரிக்கா

அமெரிக்காவின் பெரும்பாலான பகுதியில் மிகக் கடுமையான வெப்பமிகுந்த வானிலை நிலவ ஆரம்பிக்கும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதே சமயம், இந்த வார இறுதியில் வெப்பம் மிக அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் முக்கிய நகரங்களான நியூயார்க், வாஷிங்டன், கிழக்கு கடற்கரையில் இருக்கும் போஸ்டன் மற்றும் மத்திய மேற்கு பகுதிகளில் வசிக்கும் 200 மில்லியன் மக்கள் வெப்ப அலையால் பாதிக்கப்படலாம். சில இடங்களில், 38 டிகிரி செல்சியஸுக்கு நெருக்கமாகவோ …

Read More »

உனக்கு என்ன தகுதி இருக்கு? வாய்விட்டவர்களுக்கு பதிலடி கொடுத்த சூர்யா!!

சூர்யா

நடிகர் சூர்யா கல்விக்கொள்கை குறித்து பேசியதற்கு விமர்சனங்கள் முன்வந்த நிலையில், அவர் இதற்கு விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக பேசியதாக அதிமுக மற்றும் பாஜகவினர் சூர்யாவின் கருத்தை விமர்சித்தினர். ஆனால், அவருக்கு ஆதரவாக கமல், சீமான் ஆகியோர் குரல் கொடுத்தனர். ஆனால், இது குறித்து சூர்யா எந்த ஒரு பதிலையும் தெரிவிக்கவில்லை. ஆனால், இப்போது இது குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ள …

Read More »

அமமுக-வை கலைக்க முடிவா? சசிகலா

சசிகலா

சிறையில் இருக்கும் சசிகலா வெளியே எடுக்க சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என தினகரன் கூறினார். சொத்துகுவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு சசிகலா நான்கு ஆண்டு சிறை தண்டனையை அனுபவித்து வருகிறார். சசிகலா சிறைக்கு போய் கிட்டத்தட்ட இரண்டரை வருடங்கள் ஆகிறது. இந்நிலையில் தினகரன் சமீபத்தில் வெளியே எடுக்க சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்திருந்தார். அப்படி சசிகலா வெளியே வரும் பட்சத்தில் அவர் அமமுகவை கலைக்க …

Read More »

இன்றைய ராசிப்பலன் 20 ஆடி 2019 சனிக்கிழமை

இன்றைய ராசிப்பலன்

இன்றைய பஞ்சாங்கம் 20-07-2019, ஆடி 04, சனிக்கிழமை, திரிதியை திதி காலை 09.14 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தி. நாள் முழுவதும் சதயம் நட்சத்திரம். நாள் முழுவதும் அமிர்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சங்கடஹர சதுர்த்தி. விநாயகர் வழிபாடு நல்லது. இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் …

Read More »

வழுக்கை தலையிலும் முடியை வளர செய்யும் மருத்துவ குறிப்பு….!

மருத்துவ

ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி முடி கொட்டுதல், வழுக்கை விழுதல் என்பது ஒரு பெரும் பிரசனையாக உள்ளது. இவை மனதளவிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. வழுக்கைத் தலை வருவதற்கு மரபணுக்கள் காரணமாக இருந்தால், அதை சரிசெய்வதென்பது முடியாத காரியம். ஆனால் இதர காரணங்களான மன அழுத்தம், ஊட்டச்சத்து குறைபாடு, கெமிக்கல் உபயோகங்கள் போன்றவை இருந்தால், ஒருசில இயற்கையான சிகிச்சைகளின் மூலம் வழுக்கைத் தலையிலும் முடியை வளரச் செய்யலாம். இந்த இயற்கை முறையை …

Read More »

அனுமன் பஜனையில் பங்கேற்ற முஸ்லீம் பெண்ணிற்கு மிரட்டல்..

முஸ்லீம்

மேற்கு வங்கத்தில் அனுமான் பஜனையில் பங்கேற்ற முஸ்லீம் பெண்ணை. அப்பெண்ணின் உறவினர்கள் மிரட்டிய சம்பவம் நடந்துள்ளது. மேற்கு வங்க மாநிலம் தலைநகர் கொல்கத்தாவைச் சேர்ந்தவர் இஷ்ரத் ஜகான். இவர் முஸ்லீம் மதத்தைச் சேர்ந்தவர். கடந்த 2014 ஆம் ஆண்டு, இவரது கணவர் முத்தலாக் கூறி விவாகரத்து செய்தார். இந்நிலையில் சமீபத்தில் பாஜக இளைஞர் அணி நடத்திய அனுமான் பஜனையில், இஷ்ரத் ஜகான், ஹிஜாப் அணிந்து பங்கேற்றுள்ளார். இந்த செயலுக்காக அவரது …

Read More »

முன்ஜாமின் கிடைத்தும் ஜெயிலில் தள்ளப்பட்ட மீராமிதுன்

மோசடி வழக்கு ஒன்றில் நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கியும் மீராமிதுன் சிறையில் அடைக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது மீராமிதுன் பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் முன்னரே அவர் மீது மோசடி புகார் ஒன்று சென்னை காவல்நிலையம் ஒன்றில் பதிவு செய்யப்பட்டது. அழகி போட்டி நடத்துவதாக கூறி தன்னிடம் ரூ.50 ஆயிரம் மோசடி செய்ததாக ரஞ்சிதா என்ற பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகார் குறித்து போலீசார் அவரிடம் விசாரணை செய்யும் முன்னரே …

Read More »

இன்றைய ராசிப்பலன் 19 ஆடி 2019 வெள்ளிக்கிழமை

இன்றைய ராசிப்பலன்

இன்றைய பஞ்சாங்கம் 19-07-2019, ஆடி 03, வெள்ளிக்கிழமை, துதியை திதி காலை 06.55 வரை பின்பு தேய்பிறை திரிதியை. அவிட்டம் நட்சத்திரம் பின்இரவு 04.25 வரை பின்பு சதயம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. அம்மன் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் …

Read More »

காலை தூக்கி மேலே போட்ட அபிராமி!

பிக்பாஸ் வீட்டிலில் அபிராமி முகன் நல்ல நண்பர்களாக இருந்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். சமீபத்தில் கூட அனைவர் முன்னிலையில் முகனுக்கு ஐலவ்யூ சொல்லி இருந்தார். இதனால் இவர்களின் நட்பு கொஞ்சம் ஓவராக தான் போகிறதோ என்றெல்லாம் ரசிகர்கள் கேள்வி எழுப்பி கிண்டலடித்து வந்தனர். இந்நிலையில் முகன் அபிராமியின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, நேற்றைய நிகழ்ச்சியில் முகன், சாண்டி, தர்ஷன், கவின் ஆகியோர் லிவ்விங் …

Read More »