“மேக்கப் போடுவதற்கு முன் டிடி எடுத்த செல்ஃபி” – ஆத்தீ… என்ன இப்படி இருக்கீங்க..!

"மேக்கப் போடுவதற்கு முன் டிடி எடுத்த செல்ஃபி" - ஆத்தீ... என்ன இப்படி இருக்கீங்க..!

விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ஹீரோயின் ரேஞ்சுக்கு உச்சத்தை தொட்டவர் டிடி. அந்த நிகழ்ச்சிகளில் கிடைத்த அமோக வரவேற்பை வைத்து தற்போது ஒருசில படங்களிலும் நடித்து வருகிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியின் மூலம் பெரும் பிரபலமான இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தனது தொகுப்பாளர் பணியை செய்து வருகிறார். எவ்வளவு பெரிய உச்ச நடிகராக இருந்தாலும் எந்த வித …

Read More »

மீராவை நாமினேட் செய்த 11 பேர்! இந்த வாரம் வெளியேறுகிறாரா?

பிக்பாஸ்

ஒவ்வொரு வாரமும் பிக்பாஸ் வீட்டில் திங்கட்கிழமை நாமினேஷன் படலம் நடைபெறும் என்பது அனைவரும் அறிந்ததே. வீட்டில் இருந்து ஒருவரை வெளியேற்ற ஒவ்வொருவரும் இருவரை நாமினேட் செய்வது வழக்கம். அந்த வகையில் நேற்றைய நிகழ்ச்சியில் போது பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் இருவரை நாமினேட் செய்தனர். அவ்வாறு நாமினேட் செய்த வகையில் மீராமிதுனை மட்டும் ஒரு பதினோரு பேர் நாமினேட் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. வீட்டில் மொத்தமே 14 பேர்கள் …

Read More »

இன்றைய ராசிப்பலன் 16 ஆடி 2019 செவ்வாய்க்கிழமை

இன்றைய ராசிப்பலன்

இன்றைய பஞ்சாங்கம் 16-07-2019, ஆனி 31, செவ்வாய்க்கிழமை, பௌர்ணமி திதி பின்இரவு 03.08 வரை பின்பு தேய்பிறை பிரதமை. பூராடம் நட்சத்திரம் இரவு 08.43 வரை பின்பு உத்திராடம். சித்தயோகம் இரவு 08.43 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. பௌர்ணமி விரதம். குருபூர்ணிமா முருக வழிபாடு நல்லது. சந்திர கிரகணம். பின்இரவு 01.30-04.30 (இந்தியாவில் தெரியும்) இராகு காலம் மதியம் 03.00-04.30, …

Read More »

கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்ட ‘சந்திரயான்-2!

கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்ட ‘சந்திரயான்-2!

அதிகாலை விண்ணில் ஏவப்படவிருந்த சந்திரயான்-2 விண்கலம், வேறொரு நாளில் ஏவப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது. உலக நாடுகளிலேயே முதன்முறையாக நிலவின் தென்துருவ பகுதியை ஆராய, சந்திரயான்-2 விண்கலத்தை ஏவ இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ திட்டமிட்டு இருந்தது. அதன்படி ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து அதிகாலை 2.51 மணிக்கு சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் ஏவப்பட இருந்தது. 978 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட சந்திரயான்-2 விண்கலத்தை, பாகுபலி …

Read More »

காதல்கோட்டையை மறுத்த விஜய்

விஜய்

அஜித்தின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்த காதல்கோட்டை படத்தில் முதலில் விஜய்யைதான் நடிக்க கேட்டதாக தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் அஜித் நடிக்க வேண்டிய பல படங்கள் பிற ஹீரோக்கள் கைக்குப் போயுள்ளது. அதில் நடித்த அவர்களும் மிகப்பெரிய ஸ்டார்களாக உருவாகியுள்ளார்கள். ஆனால் ஆரம்பகாலத்தில் விஜய் நடிக்க வேண்டிய இர்ண்டு படங்களில் அஜித் நடித்துள்ளார் என்பதும் அந்த இரண்டு படங்களும் மிகப்பெரிய வெற்றிப்படங்களாக அமைந்தது என்பதும் …

Read More »

தமிழகத்தில் அந்த மாற்றம் ஏற்படவே ஏற்படாது: கமல்ஹாசன்

கமல்ஹாசன்

தபால்துறை தேர்வுகளை தமிழ் உள்பட பிராந்திய மொழிகளில் எழுத முடியாது என்றும் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய இரண்டு மொழிகளில் மட்டுமே எழுத முடியும் என்றும் சமீபத்தில் மத்திய அரசு அறிவித்தது இந்த அறிவிப்புக்கு இந்தியாவில் எந்த மாநிலத்திலும் பெரிதாக எதிர்ப்பு கிளம்பியதாக செய்திகள் வெளிவரவில்லை. ஆனால் தமிழ் மொழியை வைத்து வியாபாரம் செய்யும் அரசியல் கட்சிகள் தமிழகத்தில் அதிகம் என்பதால் இங்குள்ள தமிழக அரசியல் கட்சிகள் இதனை பெரிதாக்கி …

Read More »

ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டாம்: கே.எஸ்.அழகிரி

ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டாம்: கே.எஸ்.அழகிரி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்பது இன்னும் உறுதியாக கூற முடியாத சூழ்நிலையில் அவர் அரசியலுக்கு வர வேண்டாம் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி தெரிவித்துள்ளார் தான் ஒரு தீவிர ரஜினி ரசிகர் என்றும், ஒரு ரஜினி ரசிகனாக தன்னுடைய ஆலோசனை என்னவெனில் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டாம் என்பதே என்றும் அவர் எப்போதும் சூப்பர் ஸ்டாராகவே இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார் …

Read More »

இன்றைய ராசிப்பலன் 15 ஆடி 2019 திங்கட்கிழமை

இன்றைய ராசிப்பலன்

இன்றைய பஞ்சாங்கம் 15-07-2019, ஆனி 30, திங்கட்கிழமை, வளர்பிறை சதுர்த்தசி திதி பின்இரவு 01.48 வரை பின்பு பௌர்ணமி. மூலம் நட்சத்திரம் மாலை 06.51 வரை பின்பு பூராடம். சித்தயோகம் மாலை 06.51 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. லஷ்மி நரசிம்மர் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம்- காலை 07.30 -09.00, எம …

Read More »

இந்த வாரம் காப்பாற்றப்பட்ட இரண்டாவது நபர்!

இந்த வாரம் காப்பாற்றப்பட்ட இரண்டாவது நபர்!

பிக் பாஸ் 3யின் இன்றைக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. பிக் பாஸ் மூன்றாவது சீசனையும், முதல் இரண்டு சீசன்களை போல் கமல்ஹாசனே தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த ஜூன்.23ம் தேதி 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய மூன்றாவது சீசனில் முதலாவதாக ஃபாத்திமா பாபு வெளியேறினார். அதைத் தொடர்ந்து இந்த வாரம் எலிமினேஷனுக்கு வனிதா, சரவணன், மோகன் வைத்தியா, மீரா, மதுமிதா ஆகியோர் நாமினேட் ஆகியுள்ளனர். அதில் மோகன் வைத்தியா நேற்று முதல் …

Read More »

ஆவின் பால் டேங்கர் லாரிகள் டெண்டர் ரத்து

ஆவின் பால் டேங்கர் லாரிகள் டெண்டர் ரத்து

ஆவின் பால் விநியோகம் செய்யும் டேங்கர் லாரிகளின் டெண்டரை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. ஆவின் பாலை தமிழகம் விநியோகம் செய்ய கடந்த ஜனவரி 7 ஆம் தேதி டேங்கர் லாரிகளுக்கான டெண்டர் அறிவிக்கப்பட்டது. இந்த டெண்டரின் ஆரம்ப மதிப்பு 360 கோடி ரூபாயாகும். இந்த டெண்டருக்கு எதிராக தீபிகா டிரான்ஸ்போர்ட் நிறுவனம் தாக்கல் ஏற்ற உயர் நீதிமன்றம் டெண்டரை இறுதி செய்யக் கூடாது என்று உத்தரவிட்டது. ஆனால் நீதிமன்ற உத்தரவை …

Read More »