ஜீவா நடித்த ‘கொரில்லா’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஏற்கனவே ஒரிரண்டு முறை அறிவிக்கப்பட்டு பின்னர் கடைசி நேரத்தில் திடீரென பின்வாங்கியது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் அடுத்த ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது ‘கொரில்லா’ திரைப்படம் ஜூலை 12ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டு அதற்கான வீடியோ விளம்பரம் ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த படம் முதலில் மே மாதமே ரிலீஸ் ஆகும் என விளம்பரம் செய்யப்பட்டது. அதன் பின்னர் …
Read More »இன்றைய ராசிப்பலன் 06 ஆடி 2019 சனிக்கிழமை
இன்றைய பஞ்சாங்கம் 06-07-2019, ஆனி 21, சனிக்கிழமை, சதுர்த்தி திதி பிற்பகல் 01.10 வரை பின்பு வளர்பிறை பஞ்சமி. மகம் நட்சத்திரம் இரவு 10.10 வரை பின்பு பூரம். அமிர்தயோகம் இரவு 10.10 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1.2. மாத சதுர்த்தி. விநாயகர் வழிபாடு நல்லது. இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, …
Read More »கன்பெக்ஷன் ரூம்முக்கு சென்று வந்ததும் வாய் ஓய்ந்த வனிதா
பிக்பாஸ் வீட்டில் 11ஆம் நாளில் இதுவரை நடந்தது என சில விஷயங்களை ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதாவது 10ஆம் நாளில் நடந்த சம்பவங்கள் சில, இதில் சேரனுக்கு வனிதாவுக்கும் அறைகளை சுத்தம் செய்வதில் சில பிரச்சனைகள் வருகிறது. இதற்கு இடயே அவ்வப்போது மோகன் வைத்யா நான்தான் கேப்டன் என்பதை அவ்வபோது நினைவுபடுத்துகிறார். பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவரும் அமர்ந்திருக்க, சேரன் கைப்பேசி இருப்பதாக நினைத்துக்கொண்டு, கையை காதருகே வைத்து கொண்டு …
Read More »பிக்பாஸிலிருந்து இன்றே வெளியேறும் போட்டியாளர் யார்?
பிக்பாஸ் வீட்டில் 12-ஆம் நாளான இன்று சற்று முன் 2-வது ப்ரொமோ வெளியிட்டுள்ளனர். அதில் ஏற்கனவே நாமினேஷன் பட்டியலில் 7 பேர் உள்ளனர். அந்த நாமினேஷன் பட்டியலில் கவின், பாத்திமா பாபு, சேரன், சாக்ஷி, சரவணன், மீரா மிதுன், மதுமிதா ஆகியோர் உள்ளனர். நாமினேஷன் செய்யப்பட்ட 7 ஹவுஸ்மேட்டில் ஒருவரை நீங்கள் இந்த வீட்டிலிருந்து வெளியேற்றவேண்டும் என்று பிக்பாஸ் அறிவுறுத்தலின்படி கடிதத்தை சாண்டி படித்ததும் போட்டியாளர்களுக்கு அதிர்ச்சி ஆகின்றனர். இதில் …
Read More »வைகோ தேசத்துரோக வழக்கின் தீர்ப்பு திடீரென நிறுத்தி வைப்பு!
வைகோ மீதான தேசத்துரோக வழக்கில் ஒரு ஆண்டு சிறை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் என சற்றுமுன் எம்பி, எம்.எல்.ஏக்கள் வழக்கை விசாரணை செய்யும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் சற்றுமுன் அந்த தீர்ப்பு ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது இந்த வழக்கின் தீர்ப்பை அடுத்து உடனடியாக ரூ.10 ஆயிரம் அபராதத்தைக் கட்டிய வைகோவின் வழக்கறிஞர்கள், தீர்ப்பை நிறுத்தி வைக்குமாறு மனு தாக்கல் செய்தனர். அதை ஏற்று …
Read More »இன்றைய ராசிப்பலன் 05 ஆடி 2019 வெள்ளிக்கிழமை
இன்றைய பஞ்சாங்கம் 05-07-2019, ஆனி 20, வெள்ளிக்கிழமை, திரிதியை திதி மாலை 04.09 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி. ஆயில்யம் நட்சத்திரம் இரவு 12.18 வரை பின்பு மகம். நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. அம்மன்- நவகிரக வழிபாடு நல்லது. சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப …
Read More »வைரலாகும் சாக்ஷியின் குறும்படம்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசன் சூடு பிடித்து விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. குறிப்பாக வனிதா, சாக்ஷி, அபிராமி , ஷெரின் உள்ளிட்டோர் பிரச்சனைக்கு மேல் பிரச்னையை உண்டாக்கி வீட்டில் இருக்கும் மற்றவர்களை வெறுப்பேற்றி வருகின்றனர். நேற்றைய நாளில் பிரச்சனை வெடித்து கலவர பூமியாக பிக் பாஸ் வீடு மாறியது. இவர்களின் சண்டையில் லொஸ்லியாவும் பாதிக்கப்பட்டார். இதனால் அவரது ரசிகர்கள் வனிதா மற்றும் சாக்ஷி மீது கடும் கோபத்தில் இருந்தனர். இந்த பிரச்சனைக்கு …
Read More »விமர்சனம் செய்பவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்பேன்
திமுகவில் பதவி பெற்ற என்னை விமர்சனம் செய்பவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் எனது செயல்பாடுகள் இருக்கும் என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பின் தலைவர் பொறுப்பை அவரது மகன் முக ஸ்டாலின் பொறுப்பேற்ற நிலையில் தற்போது முக ஸ்டாலின் மகன் உதயநிதிக்கு திமுகவின் இளைஞரணி செயலாளர் பதவி கிடைத்துள்ளது இதுகுறித்து கட்சிக்குள் மறைமுகமாகவும், வெளியில் வெளிப்படையாகவும் விமர்சனங்கள் எழுந்து …
Read More »லாஸ்லியாவுக்கு கல்யாணம் ஆயிடுச்சா? திடுக்கிடும் தகவல்!
பிக்பாஸ் முதல் சீசனில் ஓவியா ஒட்டுமொத்த மக்களையும் வெகுவாக கவர்ந்துவிட்டார். ஆனால் இரண்டாவது சீசனில் அவர் இடத்தை யாராலும் எட்டி கூட பிடிக்கமுடியவில்லை. இந்நிலையில் தற்போது மூன்றாவது சீசனில் லொஸ்லியா நிகழ்ச்சி ஆரம்பித்து ஒரு வார காலத்திலேயே ஒட்டுமொத்த இளசுகளையும் ஈர்த்துவிட்டார். பிக்பாஸில் அவர் செய்யும் எந்த ஒரு செயலாக இருந்தாலும் அதனை வீடியோவாக எடுத்து ரசிகர்கள் ஷேர் செய்து ட்ரெண்டாக்கி வருகின்றனர். இதனால் தற்போது லொஸ்லியாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் …
Read More »கவினை கழட்டிவிட்டு முகினுடன் அபிராமி காதலா?
பிக்பாஸ் வீட்டில் சமீபநாட்களாக எப்போதும் சண்டை சர்ச்சரவுமாக இருக்கிறது. குறிப்பாக அபிராமி ,சாக்ஷி , ஷெரின் ,வனிதா உள்ளிட்டோர் மக்களின் மோசமான விமர்சனங்களை பெற்று வெறுப்புக்குள்ளாகி வருகின்றனர். அந்தவகையில் சற்றுமுன் வெளிவந்துள்ள ப்ரோமோ வீடியோவில் சாக்ஷி மற்றும் ஷெரின் முகின்-அபிராமியின் நட்பு பற்றி பேசுகின்றனர். அபிராமிக்கு முகின் மீது ஒரு விதமான ஈர்ப்பு இருக்கிறதாக ஷெரின் கொளுத்தி போடுகிறார். இதனால் கவின் கடுப்பானது போல் இந்த ப்ரோமோ வீடியோ வெளிவந்துள்ளது. …
Read More »