இளம்பெண் முன்னிலையில் பேண்ட்டை கழட்டி போட்டு ஜட்டியோடு நடந்த நடிகர்!!

இளம்பெண்

தெலுங்கு நடிகர்கள் இருவர் பட விளம்பரத்தின் போது சட்டை மற்றும் பேண்டை கழற்றியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒரு படம் வெளியாவதற்கு முன்னர் அந்த படத்தில் நடித்த ஹீரோ, ஹீரோயின் படத்தில் முக்கிய கதாபாத்தில் நடித்தவர்கள் படத்தின் ப்ரமோஷனுக்காக நிகழ்ச்சிகள், நேர்காணல்கள் ஆகியவற்றில் கலந்துகொள்வர். அந்த வகையில், டோலிவுட்டில் இன்று வெளியாகியுள்ள ஹிப்பி படத்தின் ப்ரமோஷனின் போது சர்ச்சையான விஷயம் நடந்துள்ளது. ஆம், படத்தின் நாயகன் கார்த்திகேயா மற்றும் சக நடிகர் …

Read More »

இன்றைய ராசிப்பலன் 07 ஆனி 2019 வெள்ளிக்கிழமை

இன்றைய ராசிப்பலன்

இன்றைய பஞ்சாங்கம் 07-06-2019, வைகாசி 24, வெள்ளிக்கிழமை, சதுர்த்தி திதி காலை 07.38 வரை பின்பு பஞ்சமி திதி பின்இரவு 05.17 வரை பின்பு வளர்பிறை சஷ்டி. பூசம் நட்சத்திரம் மாலை 06.56 வரை பின்பு ஆயில்யம். நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. அம்மன் வழிபாடு நல்லது. சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, …

Read More »

சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை

சிறுமி

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அலிகார் என்ற பகுதியில் 3 வயது டிவிங்கில் ஷர்மா என்ற சிறுமியை ஒரு கொடூரன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். அதுமட்டுமின்றி அந்த சிறுமியை சித்ரவதை செய்து கண்களை தோண்டி தலையை சிதைத்து கொடூரமாக கொலையும் செய்து உள்ளான். இந்த படுபாதக செயலை செய்தவன் முகமது ஜாஹித் என்று தெரிய வந்துள்ளது. சிறுமியின் தந்தைக்கும் ஜாஹித்தும் ஏற்பட்ட ஒரு கொடுக்கல் வாங்கல் தகறாருக்காக சிறுமியை பழிதீர்த்துள்ளதாக கூறப்படுகிறது. …

Read More »

இன்றைய ராசிப்பலன் 06 ஆனி 2019 வியாழக்கிழமை

இன்றைய ராசிப்பலன்

இன்றைய பஞ்சாங்கம் 06-06-2019, வைகாசி 23, வியாழக்கிழமை, திரிதியை திதி காலை 09.55 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி. புனர்பூசம் நட்சத்திரம் இரவு 08.28 வரை பின்பு பூசம். அமிர்தயோகம் இரவு 08.28 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. மாத சதுர்த்தி. விநாயகர் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – மதியம் 01.30-03.00, …

Read More »

அத்துரலிய ரத்ன தேரர் சாதாரண பிக்குகள் சிகிச்சை அறைக்கு மாற்றம்

அத்துரலிய ரத்ன

கண்டி போதனா மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் இன்று காலை சாதாரண பிக்குகள் சிகிச்சை அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவரின் உடல்நிலை வழமைக்கு திரும்பி வருவதன் காரணமாக இவ்வாறு அவர் சாதாரண பிக்குகள் சிகிச்சை அறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனுடன் அத்துரலிய ரத்ன தேரருடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஏனையோரும், தற்போது சாதாரண சிகிச்சை அறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக மருத்துவமனை …

Read More »

எதிர்க்கட்சி தலைவரை சந்தித்த ரஜரட்ட நிபுணத்துவ தொழிலாளர்கள் ஒன்றியம்

எதிர்க்கட்சி தலைவரை

ரஜரட்ட நிபுணத்துவ தொழிலாளர்கள் ஒன்றியம், எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஸவை சந்தித்து கலந்துரையாடியுள்ளது. நேற்று இரவு இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது 12 விடயங்கள் அடங்கிய திட்ட வரைவும் எதிர்க்கட்சி தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அநுராதபுரம் மாவட்டத்தில் சேவை புரியும் அரசாங்க அதிகாரிகள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், கலாநிதிகள் உள்ளிட்ட அனைத்து துறைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பணியாளர்கள் இந்த திட்ட வரைவை தயாரிப்பதற்கு பங்களிப்பு வழங்கியுள்ளனர். தளபதி 63′ படத்தை முதலில் பார்த்தது நான் …

Read More »

தளபதி 63′ படத்தை முதலில் பார்த்தது நான் தான்

தளபதி 63'

விஜய் நடித்த ‘தளபதி 63’ படத்தின் இரண்டு பாடல்களை ஸ்க்ரீனில் முதல்முதலில் பார்த்தது நான் தான் என பெருமையுடன் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ‘தளபதி 63’ படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு பக்கம் இந்த படத்தின் பாடல்கள் ரிக்கார்டிங் பணி மற்றும் பின்னணி இசையின் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் …

Read More »

ஒரே நேரத்தில் இரண்டு கல்யாணம்

கல்யாணம்

ஈரோடு தாராபுரம் அருகே வாலிபர் ஒருவர் மீது இரண்டு பெண்கள் ஆசைப்பட்டதால் இருவரையுமே அவர் ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. தாராபுரம் பகுதியை சேர்ந்த 26 வயது ஆட்டோ டிரைவர் ஒருவர் அதே பகுதியை சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க விதவை பெண் ஒருவருடன் பழகி வந்துள்ளார். அவர்களது நட்பு பின்னாளில் காதலாக மலர்ந்துள்ளது. அதேசமயம் அந்த ஆட்டோ டிரைவருக்கு 19 …

Read More »

விஜய்யுடன் ஜோடி சேரும் திரிஷா!!

விஜய்யுடன் ஜோடி சேரும் திரிஷா!!

நடிகை திரிஷா விஜய்யுடன் நீண்ட இடைவேளைக்கு பிறகு தளபதி 64 படத்தில் சேர்ந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் தளபதி 63 என அழைப்படும் பெயரிடப்படாதா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்து விஜய் மாநகரம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படம் தளபதி 64 …

Read More »

இதுவரை வெளிவராத புகைப்படம் இதோ!

இரட்டை

தமிழ் சினிமாவில் ரசிகர்களின் முடிசூடா மன்னனாக திகழும் தளபதி விஜய் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ‘சர்கார்’ படத்தைத் தொடர்ந்து அட்லி கூட்டணியில் தெறி, மெர்சல் வெற்றிக்கு பிறகு மூன்றாவது முறையாக ‘தளபதி 63’ படத்திற்காக இணைந்துள்ளனர். விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கும் இப்படத்தில் கதிர், யோகிபாபு டேனியல் பாலாஜிஉள்ளிட்டோர் நடிக்கிறார்கள். மேலும், இப்படத்தில் வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் நடிக்கவுள்ளார். மேலும் நடிகர் ஷாருக்கான் சிறப்பு …

Read More »