பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
பிரதமர் மோடி அறிவித்தது போல் தமிழ்நாட்டில் இருந்து புறப்படும் விமானங்களில் விரைவில் தமிழில் அறிவிப்புகள் வெளியிடப்படும் என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பாண்டியராஜன் இதனை தெரிவித்தார்.
இதையும் பாருங்க :