தமிழக அரசு

சர்க்கரை அட்டையை அரிசி அட்டையாக ஆன்லைனில் மாற்றலாம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

சர்க்கரைக்கான குடும்ப அட்டையை அரிசிக்கான குடும்ப அட்டையாக ஆன்லைன் மூலமாகவே மாற்றிக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

சர்க்கரைக்கான குடும்ப அட்டையை அரிசிக்கான குடும்ப அட்டையாக மாற்ற விரும்புபவர்களின் வசதிக்காக, அவற்றை ஆன்லைன் மூலமாகவே மாற்றிக் கொள்வதற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

அதன் படி, சர்க்கரைக்கான குடும்ப அட்டையை மாற்ற விரும்புவோர் குடும்ப அட்டையின் நகலை இணைத்து ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம்.

இன்று முதல் வரும் 26 ஆம் தேதி வரை www.tnpds.gov.in என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேலும், வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் உதவி ஆணையர்களிடம் நேரிலும் சமர்ப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் பாருங்க :

இலங்கை

தமிழகம்

இன்றைய ராசிபலன்

உலக செய்திகள்

About அருள்

Check Also

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!8Sharesதமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க …