தன்னுடன் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்காக தலிபான் தீவிரவாதிகள் செலவழித்த பணத்தை திரும்ப வழங்குவதற்கு அமெரிக்க அதிபர் டிரம்பின் நிர்வாகம் விரும்பியதாக அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் உதவியாளர் தெரிவித்துள்ளார். அமைதி பேச்சுவார்த்தையில் பங்கேற்ற தாலிபன்களின் உணவு, தங்குமிடம் உள்ளிட்ட செலவுகளுக்கான பணத்தை அவர்களுக்கு திரும்ப வழங்குவதற்கு அமெரிக்க அரசின் குழுவொன்று மறுப்புத் தெரிவித்துவிட்டதாக அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரது செய்தித் தொடர்பாளர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார். தீவிரவாதிகளுக்கு ஆதரவான செயல்பாடாக இது …
Read More »ரஜினியின் புதுப்படத்தின் தோற்றம் வெளியானது
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் புதுப்படத்தின் வேலைகள் நடந்து வருகின்றன. இப்படத்திற்கான படப்பிடிப்பு வரும் 10 ஆம் தேதியில் இருந்து தொடங்கும் தகவல் வெளியானது. இது ரஜினியின் 166 வது படமாகும். இதில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளார். அனிருத் இசையமைக்கிறார். சந்தோஷ்சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்நிலையில் ரஜினி இப்படத்தில் நடிக்கும் புதுத்தோற்றம் இணையதளத்தில் வெளியானது. இதனால் முருகதாஸ் உட்பட மொத்த படக்குழுவினரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் இப்புதுப்படத்தின் புதிய …
Read More »