அடுத்தடுத்து சோதனை மேல் சோதனையாக உள்ளது டிடிவி. தினகரனின் அரசியல் நகர்வுகள். ஆனாலும் புத்தெழுச்சியுடன் தான் இருக்கிறார். வரும் தேர்தலுக்காக பிரசாரம் செய்து வருகிறார். தன் தொண்டர்களுக்கும் உற்சாகம் ஊட்டிவருகிறார். இரட்டை இலையும் போய், போன் தேர்தலில் கைக்கொடுத்த குக்கரும் கையைவிட்டு சென்றுவிட்டது. இந்நிலையில் தேர்தல் பிரசாரத்துக்கு ஒவ்வொரு தொகுதிக்கு அவர் செல்லும் போது ஆர்வமிகுதியால் அவரது தொண்டர்கள் அவருக்கு பூங்கொத்து, பொன்னாடை போர்த்தி வந்தனர். எனவே இனிமேல் அடுத்த …
Read More »