Tag Archives: ஆந்திரா

திருப்பதி லட்டு விலை உயர்வு… சலுகை விலையும் ரத்து…பக்தர்கள் ஏமாற்றம் !

திருப்பதி

ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில், பக்தர்களுக்கு சலுகை விலையில் வழங்குவது ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது. இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவில் திருப்பதி ஏழுமலையான் பணாக்கார கடவுளாக இருக்கிறார். பக்தர்களு வேண்டுதல்கள் நிறைவேறுவதால் மக்கள் காணிக்கைகள் அளிப்பதற்காகவும், ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காகவும் தினமும் லட்சக்கணக்கான் பக்தர்கள் திருப்பதிக்குக்கு செல்கின்றனர். இதில், 300 ரூபாய் டிக்கெட் தரிசனத்தில் செல்பவர்களுக்கு 2 லட்டுகள் வழங்கப்படுகிறது. இரு மலைப்பாதைகளில் இருந்து நடந்துவரும் தரிசன …

Read More »

இன்னும் 12 மணி நேரத்தில்… ஃபானி புயலில் இருந்து தப்புமா வட தமிழகம்..?

இன்னும்

இன்னும் 12 மணி நேரத்தில் ஃபானி புயல் உருவாகி, வரும் 30 ஆம் தேதி மாலை வட தமிழகம் – தெற்கு ஆந்திரா கடற்கரை பகுதியை நெருங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தை நோக்கி ஏப்ரல் 29 ஆம் தேதி புயல் ஒன்று வர இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இதற்கு ஃபானி எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதனால் கனமழை இருக்ககூடும் என எச்சரிக்கை …

Read More »