Tag Archives: ஆளுநர் தமிழிசை

15 நாட்களில் தெலுங்கு பேசுவது எப்படி? டீப் திங்கிங்கில் தமிழிசை!

தமிழிசை

15 நாட்களில் தெலுங்கு கற்றுக்கொண்டு தெலங்கானா மக்களுடன் சரளமாக உரையாடுவேன் என ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளாராம். தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன், சமீபத்தில் தெலுங்கானா மாநில கவர்னராக குடியரசு தலைவரால் நியமனம் செய்யப்பட்ட நிலையில் அவர் கவர்னராக கடந்த ஞாயிற்றுகிழமை பதவியேற்றுக்கொண்டார். அதன்பின்னர் வழக்கம் போல் ஆளுநர் மாளிகையில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை சந்தித்து பேசினார். ஊழியர்களிடம் கடமையை சரியாக செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டவர் …

Read More »