Tag Archives: இடைத்தேர்தல்

நாங்கதான் ராஜீவ் காந்தியை கொன்றோம்!?

சீமான்

முன்னாள் தமிழர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டது குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டசபை தொகுதிகளான விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரியில் நடைபெறும் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடுகிறது. இந்நிலையில் விக்கிரவாண்டி தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து கூட்டத்தில் பேசிய சீமான் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருப்பது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி …

Read More »

நீங்கள் சாதித்து விட்டீர்கள் – மோடிக்கு வாழ்த்து சொன்ன ரஜினி !

நீங்கள்

மக்களவைத் தேர்தலில் பெரும்பாண்மை பெற்று முன்னிலை வகிக்கும் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்தர மோடிக்கு ரஜினி வாழ்த்துக் கூறியிருக்கிறார். மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. பாஜக 347 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. உறுதியான முடிவுகள் தெரியவர மாலை ஆகலாம் என சொல்லப்படுகிறது. ஆனால் பாஜகவின் வெற்றி கிட்டதட்ட உறுதியாகியுள்ளது. இம்முறையும் பாஜகவின் பிரதமராக மோடியே வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் மோடிக்கும் பாஜகவுக்கும் மோடிக்கும் …

Read More »

4 தொகுதி இடைத்தேர்தல்: முக்கிய அறிவிப்பை வெளியிட்ட திமுக!

க.அன்பழகன்

தமிழகத்தில் நேற்று 38 மக்களவை தொகுதிகளின் தேர்தலுடன் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. மக்களவை தேர்தலில் பதிவான வாக்கு சதவிகிதத்தை விட சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குச்சதவீதம் அதிகரித்திருப்பது யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம் என்பது தேர்தல் முடிவுக்கு பின்னரே தெரிய வரும் இந்த நிலையில் திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி மற்றும் சூலூர் ஆகிய நான்கு தொகுதிகளுக்கும் வரும் மே மாதம் 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த …

Read More »

அதிமுகவின் 18 சட்டமன்ற இடைத்தேர்தலின் வேட்பாளர் பட்டியல்

அதிமுக

தமிழகத்தில் காலியாகவுள்ள 21 சட்டமன்ற தொகுதிகளில் நீதிமன்ற வழக்குகளை காரணம் காட்டி 18 சட்டமன்ற தொகுதிகளில் மட்டும் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிவித்தது. அந்த வகையில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் திமுக ஏற்கனவே வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்த நிலையில் தற்போது அதிமுகவும் வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது. இந்த 18 தொகுதிகளிலும் திமுக-அதிமுக நேரடியாக மோதுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர் பட்டியல் பூந்தமல்லி …

Read More »