இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுவதற்கு 2 மணிநேரத்திற்கு முன்னதாக, அது குறித்து இந்திய புலனாய்வு துறையினர், இலங்கை புலனாய்வு பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டது எனத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவின் என்.டீ.ரி.வி ஊடகம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில், இலங்கை தரப்பினரை தொடர்பு கொண்ட இந்திய புலனாய்வு பிரிவினர், இந்த விடயத்தை அறியப்படுத்தி இருந்தனர் என இரண்டு நாடுகளின் பாதுகாப்புத் துறை தகவல்களை மேற்கோள்காட்டி தெரிவிக்கப்பட்டுள்ளது. …
Read More »