Tag Archives: இல் தீ

Notre-Dame இல் தீ!! – புகைப்படங்கள்!!

Notre-Dame

சற்று முன்னர் 850 வருடங்கள் பழமையான Notre-Dame தேவாலயத்தில் ஏற்பட்டிருந்த பெரும் தீ சம்பவத்தில் , தேவாலயத்தின் கூரை எரிந்து கீழே விழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் பதிவு செய்யப்பட்ட பல்வேறு புகைப்படங்களை இங்கு காணலாம்.

Read More »