ஆப்கானிஸ்தானில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் மலைப்பகுதியில், இன்று காலை சுமார் 6 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 5 புள்ளி 8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால், உயிர் சேதமோ பொருட் சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வுகள், ஈரான் நாட்டிலும் உணரப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Read More »ஈரன் சரக்கு கப்பல் கடலில் மூழ்கியது – 2 இந்தியர்கள் மீட்பு
ஈரானின் அன்சாலி துறைமுகத்தில் இருந்து, பாகாங் என்ற சரக்குக் கப்பல் ரஷ்யாவில் உள்ள மக்காச்சாலா என்ற பகுதிக்குச் சென்றுகொண்டிருந்தது. இந்தப் கப்பல் ஈரான் நாட்டைச் சேர்ந்த ஒரு நிறுவனத்துக்கு சொந்தமானது ஆகும். இக்கப்பலில் மொத்தம் 9 பணியாளர்கள் இருந்தனர்.அவர்களில் 7 பேர் ஈரான் மற்றும் இருவர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் ஆவர். இந்தக் கப்பல் அசர்பைன் நாட்டின் பகு அருகேயுள்ள ஒரு லஸ்காரன் என்ற துறைமுகம் அருகே சென்றுகொண்டிருந்த போது, திடீஎன்று …
Read More »ஈரான் மிகப்பெரிய தவறை இழைத்திருக்கிறது: டிரம்ப் கொந்தளிப்பு!
சமீபத்தில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியுள்ளது. ஹார்மோஸ் ஜலசந்தி மேல் பறந்த அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை இரான் சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க அதிகாரிகள் கூறினர். அது இரானிய எல்லைக்குள் குமோபாரக் அருகில் பறந்ததால் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், இந்த நிகழ்வு அமெரிக்காவுக்கு ஒரு தெளிவான விவரத்தை சொல்லும் என நம்புவதாகவும் ஐஆர்ஜிசி கமாண்டர் மஜ்-ஜென் ஹுசைன் …
Read More »