Tag Archives: ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை

இராணுவத்தை பாதுகாக்கும் அமைப்பு வெளிநடப்பு

இராணுவத்தை

ஜெனீவாவில் இலங்கை குறித்த உபகுழுக் கூட்டத்திலிருந்து இராணுவத்தை பாதுகாக்கும் அமைப்பு வெளிநடப்புச் செய்துள்ளது. சரத் வீரசேகர தலைமையிலான இராணுவத்தை பாதுகாக்கும் அமைப்பினருக்கும் புலம்பெயர் பிரதிநிதிகளுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதைத் தொடர்ந்தே இந்தக் குழுவினர் இடைநடுவில் வெளிநடப்புச் செய்தனர். ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் வளாகத்தில் இன்று (திங்கட்கிழமை) இலங்கை குறித்த விசேட உபகுழுக் கூட்டம் நடைபெற்றது. பசுமை தாயகம் அமைப்பு ஏற்பாடு செய்த இலங்கை …

Read More »