நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் இடைத்தேர்தல் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அதிமுக நன்றி அறிவிப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சர், அமைச்சர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தனர். நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுகவின் வெ.நாராயணன் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை விட 32 ஆயிரத்து 333 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். இடைத்தேர்தல் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அதிமுக நன்றி …
Read More »