Tag Archives: கங்கை

மழை வெள்ளத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 150ஐத் தாண்டியது

பீகார்

உத்தரப் பிரதேசம், பீகார் மாநிலங்களில் மழை வெள்ளத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 150ஐத் தாண்டியுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இமாச்சலம், உத்தரக்கண்ட், பஞ்சாப், அரியானா, டெல்லி ஆகிய மாநிலங்களில் பலத்த மழை பெய்ததால் கங்கை, யமுனை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அத்துடன் உத்தரப் பிரதேச மாநிலத்திலும் கடந்த வாரம் கனமழை பெய்ததால் பிரயாக்ராஜ், வாரணாசி ஆகிய நகரங்களில் கங்கை ஆற்றங்கரையை ஒட்டிய தாழ்வான பகுதிகள் வெள்ளத்தால் …

Read More »

கங்கை நீர் எடுத்து வந்த இஸ்லாமிய வாலிபர் மீது தாக்குதல் !

கங்கை

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பாக்பாத் கிராமத்தி வசிக்கும் இளைஞர் இர்ஷாத். இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து , கன்வார் யாத்திரையில் கலந்து கொண்டு ஹரித்துவாரில் இருந்து கங்கை நீரை எடுத்து , தங்கள் கிராமத்தி உள்ள சிவன் கோவிலுக்கு பூஜை செய்யதற்க்காக கொண்டுவரும்போது, இளைஞரையும், அவரது குடும்பத்தையும் சிலர் தாக்கியுள்ளனர். இதுகுறித்து குறித்து அங்குள்ள காவல் நிலைத்தில் இளைஞர் புகார் அளித்தார். இதனையடுத்து அவர் கூறியுள்ளதாவது : நானும் எனது …

Read More »