Tag Archives: கடற்படை

அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த 29 பேர் விளக்கமறியலில்

அவுஸ்திரேலியா

சட்டவிரோதமாக கடல் வழியாக அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முயற்சித்த போது கைது செய்யப்பட்ட 41 பேரில், 8 சிறுவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை இன்று மாலை காலி பிரதான நீதவான் ஹர்சன கெக்குனுவெல முன்னிலையில் பிரசன்னப்படுத்திய போதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இதனுடன் அதிலிருந்த 4 பெண்கள், தலா ஒரு லட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். எனினும் எஞ்சிய 29 ஆண்களையும் அடுத்த மாதம் 6 …

Read More »

உயிருக்கு போராடியவரை கடைசி நிமிடத்தில் காப்பாற்ற போராடிய கடற்படை அதிகாரிகள்

கடற்படை

திருகோணமலை கத்திகுத்து சம்பவத்தில் உயிருக்கு போராடியவரை கடைசி நிமிடத்தில் காப்பாற்ற போராடிய கடற்படை அதிகாரிகள் இருவரும் இவர்கள் தான் சிங்களவனுக்கு இருக்கும் மனிதாபிமானம் கூட நம்ம ஆட்டே காரனுக்கு இல்லாமல் போய் விட்டது.. தமிழர்களிடம் மரித்துப்போன மனிதாபிமானமும், சிங்களவர்களிடம் கற்றுக்கொள்ளவேண்டிய மனிதநேயமும் மனிதன் சுவாசமும் குருதிப்பெருக்கும் தடுக்கும் முதலுதவி செய்தால் 50%வீதம் உயிர் காப்பாற்றப்படும் அதைக்கூட முடியாத சமுகத்தில் ஒரு இளைஞனின் உயிர் போனதை யாராலும் நியாயப்படுத்த முடியாது!!! தனுஸ்டன் …

Read More »