Tag Archives: கபீர் ஹாசீம்

பதவி விலகியமை குறித்த வர்த்தமானி அறிவித்தல்

வர்த்தமானி அறிவித்தல்

ஆளுநர்களான அசாத் சாலி மற்றும் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் பதவி விலகியமை குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நேற்று குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை, அமைச்சு பதவிகளில் இருந்து விலகிய முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகள், இன்று நாடாளுமன்றம் கூடும் போது பின்வரிசையில் அமர தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சகல முஸ்லிம் அமைச்சர்களும் நேற்றைய தினம் தமது பதவிகளில் இருந்து விலகினர். இதற்கமைய அமைச்சரவை அந்தஸ்துள்ள நான்கு அமைச்சர்கள், …

Read More »