ரஜினியின் அரசியல் வருகைக்கு அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர். இந்நிலையில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ரஜினியைப் பற்றி பேசுவது வாடிக்கையாகி வருகிறது. சமீபத்தில் காங்கிரஸ் அதிருப்தியாளர் கராத்தே தியாகராஜன் அடுத்தவருடம் ரஜினி கட்சி தொடங்கப்போகிறார் என பேசி பரபரப்பு ஏற்படுத்தினார். ஆனால், இதையெல்லாமல் பொருட்படுத்தாமல் நடிகர் ரஜினி தார்பார் படத்தின் ஷீட்டிங் முடிந்து வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டுள்ளார். இந்நிலையில் மருமகன் தனுஷின் அப்பாவும் பிரபல இயக்குநருமான கஸ்தூரி ராஜா …
Read More »ரஜினிக்கு சிரஞ்சீவி அட்வைஸ்… கராத்தே தியாகராஜன் கருத்து…!
ரஜினிக்கு அரசியல் வேண்டாம் என தெலுங்கு நடிகர் சீரஞ்சீவி கூறியிருந்த நிலையில், ரஜினிகாந்த் தமிழ்நாட்டின் முதலமைச்சராவது உறுதி என கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கி 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்த சூழலில் மும்பையில் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரை ரஜினிகாந்த் சந்தித்து பேசியதாக தகவல் வெளியானது. இதனால் கட்சி தொடங்கும் பணிகளை ரஜினிகாந்த் தீவிரப்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. இந்த …
Read More »