கல்முனை – சாய்ந்தமருது பிரதேசத்தில் தொடர்சியாக தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, காவற்துறை ஊடகப்பேச்சாளர் ருவாண் குணசேகர தெரிவித்துள்ளார். அங்கிருந்து 6 ஆண்களும், 3 பெண்களும், 6 சிறார்களுமாக மொத்தம் 15 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்களில் ஆறு பேர் தற்கொலை குண்டுதாரிகள் என்று நம்பப்படுகிறது. சம்பவம் இடம்பெற்ற பகுதியில் உள்ள வீடொன்றில் படுகாயமடைந்த பெண் ஒருவரும் குழந்தை ஒன்றும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். நேற்று இரவு அந்த …
Read More »சாய்ந்தமருது பிரதேசத்தில் இதுவரை 15 சடலங்கள் மீட்பு!
துப்பாக்கி மோதல் பதிவாகி இருந்த கல்முனை – சாய்ந்தமருது பிரதேசத்தில் இருந்து 15 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. காவற்துறை ஊடகப்பேச்சாளர் , காவற்துறை அத்தியட்சகர் ருவான் குணசேகர இதனைத் தெரிவித்துள்ளார். 6 ஆண்களும், 3 பெண்களும், 6 சிறார்களும் இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். சம்பவம் இடம்பெற்ற பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்த படுகாயமடைந்த பெண் ஒருவரும் குழந்தை ஒன்றும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் பாதுகாப்பு படை வீரர்களுக்கு …
Read More »