Tag Archives: காதலில்

மூன்று வருடம் காதலில் இருந்தேன்.! முதன் முறையாக லாஸ்லியாவிடம் சொன்ன கவின்.!

கவின்

பிக்பாஸ் நிகழ்ச்சி பல வாரங்கள் கடந்த நிலையில் இதுவரை எந்த ஒரு சுவாரஸ்யமான டாஸ்க்கும் வைக்கப்படவில்லை. இதுவரை 9 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வனிதா மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரி போட்டியாளராக கலந்துகொண்டுள்ளார். இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது இந்த இடத்தில் ஒவ்வொரு போட்டியாளரும் தான் வீக் பாஸ் நிகழ்ச்சியில் …

Read More »