ஜீவா நடித்த ‘கொரில்லா’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஏற்கனவே ஒரிரண்டு முறை அறிவிக்கப்பட்டு பின்னர் கடைசி நேரத்தில் திடீரென பின்வாங்கியது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் அடுத்த ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது ‘கொரில்லா’ திரைப்படம் ஜூலை 12ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டு அதற்கான வீடியோ விளம்பரம் ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த படம் முதலில் மே மாதமே ரிலீஸ் ஆகும் என விளம்பரம் செய்யப்பட்டது. அதன் பின்னர் …
Read More »