Tag Archives: குற்றவாளி

எனக்கு பாஜகவின் கொள்கைகள் பிடிக்காது – சுப்ரமணிய சுவாமி

சுப்ரமணிய சுவாமி

பாஜகவின் முன்னனி தலைவர்களில் ஒருவரான சுப்ரமணிய சுவாமி தனக்கு பாஜகவின் கொள்கைகள் பிடிக்காது எனக் கூறியுள்ளார். பாஜகவின் முன்னணி தலைவர்களுள் ஒருவரான சுப்ரமணிய சுவாமி சர்ச்சையானக் கருத்துகளுக்கு சொந்தக்காரர். கட்சித் தலைமைக்கெல்லாம் அஞ்சாமல் தன் மனதுக்குப் பட்டதை பளிச்சென்று கூறுபவர், அது பத்திரிக்கையாளர் சந்திப்பானாலும் சரி.. நேர்காணல்களானாலும் சரி…சமீபத்தில் சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர் ராஜீவ் கொலைவழக்கில் சிக்கியுள்ள 7 பேரின் விடுதலை சாத்தியமில்லை எனக் கூறி அதிர்ச்சியளித்தார். அதையடுத்து …

Read More »