Tag Archives: சஜித்

கோத்தபய ராஜபக்சேவை புறக்கணித்த இலங்கைத் தமிழர்கள்

தமிழர்கள்

இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபட்ச பெற்றுள்ள வெற்றி, அந்நாட்டு அரசியல் மற்றும் இந்தியாவுடனான உறவில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இந்தத் தொகுப்பில் காணலாம் இலங்கை அதிபர் தேர்தலில் பொதுஜன பெரமுனா கட்சியைச் சேர்ந்த கோத்தபய ராஜபட்ச வெற்றி பெற்றுள்ளார். இலங்கையின் இரும்பு மனிதர் என்று சிங்களர்களால் அழைக்கப்படும் இவர் விடுதலைப் புலிகளுடனான இறுதிகட்டப்போரை முன்னின்று நடத்தியவர். இதனாலே இந்தத் தேர்தலில், தமிழர்கள் கூட்டமைப்பு புதிய ஜனநாயக முன்னணி …

Read More »

சுஜித் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய பிக் பாஸ் பிரபலம்.

சுஜித்

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழகத்தில் நடைபெற்ற கோர சம்பவம் அனைவரயும் உலுக்கியது. சுர்ஜித்தின் மரணம் தமிழகம் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவையும் பதற வைத்தது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டு பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டான். மேலும்,இந்த கோர சம்பவம் கடந்த 4 நாட்களாக நிகழ்ந்தது. ஆழ்துளை கிணற்றில் வெள்ளிக்கிழமை மாலை 5.40 …

Read More »

அமைதியையும் சமாதானத்தையும் பாதுகாக்க அனைவரும் ஒத்துழைக்கவும் – சஜித்

சஜித்

நாட்டில் பல்வேறு பிரதேசங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களினால் உயிர் இழந்தவர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதோடு இதுபோன்ற நெருக்கடி நிலையில் அமைதியை சமாதானத்தையும் பாதுகாக்க அனைவரும் ஒன்று திரள வேண்டும் என அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். குற்றவாளிகளை கண்டறிந்து தண்டனை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். புனித அந்தோனியார் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தை பார்வையிட்டதன் …

Read More »